ஆர தேடும் | AARA THEDUM LYRICS IN TAMIL: The song is recorded by Santhosh Narayanan from the Tamil film Vellai Yaanai, directed by Subramaniam Shiva. The film stars Yogi Babu, Samuthirakani and Saranya Ravi in the lead role. The music of "AARA THEDUM" song is composed by Santhosh Narayanan, while the lyrics are penned by Raju Murugan.
ஆர தேடும் Lyrics in Tamil
ஆலம் பொந்து தவிட்டு குஞ்சு
ஆர தேடும் ஆர தேடும்
ஆற தேடும் ஆற தேடும்
மொட்டபன முனிசாமி
ஆர தேடும் ஆர தேடும்
ஆர தேடும் ஆர தேடும்
பரத்கிரிக்.காம்
லாரி ஏத்தும் ஆத்து மண்ணு
ஆர தேடும் ஆர தேடும்
ஆர தேடும் ஆர தேடும்
சோறு பூத்த ஏரு கலப்ப
ஆர தேடும் ஆர தேடும்
ஓ ஓ ஓ ஓ
சனமே என் சனமே
ஒன்ன தேடும்
காத்து நின்ன சாமி எல்லாம்
கண்ண மூடும்
கண்ண மூடும்
வேப்ப மரக் காத்தெல்லாம்
வேப்ப மரக் காத்தெல்லாம்
வெத போட்ட கைய தேடும்
குடி வந்த குருவி எல்லாம்
உழுந்த மண்ணு புழு தேடும்
பூசரம் பூத்த பத்தயம்
புது நெல்லு வாசம் தேடும்
முப்போக பூமி எல்லாம்
வீடாக வெல தேடும்
ஆர தேடும் ஆர தேடும்
ஆர தேடும் ஆர தேடும்
சனமே என் சனமே
ஒன்ன தேடும்
காத்து நின்ன சாமி எல்லாம்
கண்ண மூடும்
கண்ண மூடும்
ஆர தேடும் ஆர தேடும்
ஆர தேடும் ஆர தேடும்.
Aara Thedum Lyrics
Aalam pondhu thavittu kunju
bharatlyrics.com
Aara thaedum aara thaedum
Aara thaedum aara thaedum
Mottapana munisaami
Aara thaedum aara thaedum
Aara thaedum aara thaedum
Lorry yethum aathu mannu
Aara thaedum aara thaedum
Aara thaedum aara thaedum
Soru pootha yeru kalappa
Aara thaedum aara thaedum
Oh oh oh oh
Sanamae en sanamae
Onna thaedum
Kaathu ninna saami ellaam
Kanna moodum
Kanna moodum
Veppa mara kaathellaam
Veppa mara kaathellaam
Vedha potta kaiya thaedum
Kudi vandha kuruvi ellaam
Uzhundha mannu puzhu thaedum
Poosaram pootha paththayam
Pudhu nellu vaasam thaedum
Muppoga boomi ellaam
Veedaaga vela thaedum
Aara thaedum aara thaedum
Aara thaedum aara thaedum
Sanamae en sanamae
Onna thaedum
Kaathu ninna saami ellaam
Kanna moodum
Kanna moodum.
Aara thaedum aara thaedum
Aara thaedum aara thaedum.