LYRICS OF AATHI EN MELA IN TAMIL: 'ஆதி என் மேல' The song is sung by Vandana Srinivasan from the Tamil film Sembi, directed by Prabhu Solomon. The film stars Ashwin Kumar, Koval Sarala and Ajmal Khan in the lead role. "AATHI EN MELA" is a Happy song, composed by Nivas K. Prasanna, with lyrics written by Prabhu Solomon.
ஆதி என் மேல Aathi En Mela Lyrics in Tamil
ஆதி என் மேல ஆசையடி
வேஷம் இலத பாசமடி
ஆதி என் மேல ஆசையடி
வேஷம் இலத பாசமடி
நீயே வானம் நீயே பூமி
நீயே உலகமதி
நீயே முச்சு நீயா பேசு
அம்புட்டும் நீயாடி
கனவு நீயே நெனவு நீயே
உசுரு நீயாடி
அழகு நீயே மெழுகு நீயே
அழகி நீயாடி
என் தாயும் நீயே
தாகபன் நீயே
எல்லா நீயாடி
உசுரு நீயாடி
அதி என் மேல ஆசையா டி
வேஷம் இலத பாசமடி
நொடிகள் துடிக்கும் நாட்கள் கரையும்
Maatham மறைந்தோடும்
வயசு யெரும் கட்சி மாறும்
மனசு அலைபாயும்
பரத்கிரிக்.காம்
பூவா பூத்துபுடா
பொதி நான் வளகனுமே
கடவுள் மனசு வெச்சு
கற்பில் செகனுமே
செல்லமே என் செல்லமே
வெல்லமே என் வெள்ளமே
தங்கமே என் தங்கமே
அன்னமே என் அன்னமே
நீயே வானம் நீயே பூமி
நீயே உலகமதி
நீயே முச்சு நீயா பேசு
அம்புட்டும் நீயாடி
கனவு நீயே நெனவு நீயே
உசுரு நீயாடி
என் தாகம் நீயே தவிப்பு நீயே
எல்லா நீயாடி
உசுரு நீயாடி
Aathi En Mela Lyrics
Aathi en mela asaiyadi
Vesham ilatha pasamadi
Aathi en mela asaiyadi
Veasham ilatha pasamadi
Neeyae vaanam neeyae boomi
Neeyae ulagamadi
Neeyae muchu neeyae pechu
Ambuttum neeyadi
Kanavu neeyae nenavu neeyae
Usuru neeyadi
Azhagu neeyae mezhugu neeyae
Azhagi neeyadi
En thaaiyum neeye
Thagapan neeye
Ella neeyadi
Usuru neeyadi
Athi en mela asaiya di
Veasham ilatha pasamadi
Nodigal thudikum natkal karaiyum
Maatham maraindhodum
Vayasu yerum katchi marum
Manasu aliaipayum
bharatlyrics.com
Poova poothuputaa
Pothi naan valakanumae
Kadavul manasu vechu
Karhiyil sekanumae
Chellamey en chellamae
Vellamey en vellamae
Thangamey en thangamae
Annamey en annamae
Neeyae vaanam neeyae boomi
Neeyae ulagamadi
Neeyae muchu neeyae pechu
Ambuttum neeyadi
Kanavu neeye nenavu neeye
Usuru neeyadi
En thaagam neeye thavippu neeye
Ella neeyadi
Usuru neeyadi