ADHIRUM BOOMIYA SONG LYRICS: The song is sung by Anuradha Sriram from the soundtrack album for the Tamil film Lara, directed by Mani Moorthi, starring Ashok Kumar Balakrishnan, M Karthikesan and Anusreya Rajan. "ADHIRUM BOOMIYA" song was composed by Raghu Sravan Kumar, with lyrics written by Muthamil.
அதிரும் பூமியே Adhirum Boomiya Lyrics in Tamil
அதிரும் பூமியே
அளக்கும் சாமியே
அழகு தேவியே
அருள் தரவா
உதிரம் நீயென
உறவும் நீ தர
உனையே தேடினோம்
வரம் தர வா
திரும்பும் போது எல்லாம்
திசைகளும் நீ ஆக
தீமை தீயாலே அழிந்திடுமே
பகையோ தூளாக
படைகளும் ஓடோட
பாதை நீ தர மலர்ந்திடுமே
ஹே ஹே ஹே
தவறும் முளைத்திடும்
தடங்களும் மாறி விடும்
அறமே வாழவே வாழி ஆகுமே
நிறமோ மாறிடும்
தடைகளும் மோதி விழும்
நிஜமாய் நீதியே நிலையாகுமே
நிஜமாய் நீதியே நிலையாகுமே
நிஜமாய் நீதியே நிலையாகுமே
ஆடும் ஆடங்கள்
அரைகுறை கூடங்கள்
ஆசை காட்டிவிட
துணை போகுமே
போகும் போக்கில்தான்
புகை போல கை நீட்டி
நேர்மை தீ வந்து
அணை போடுமே
மடைகளும் திறந்திடா
மனங்களும் குளிர்ந்திட
மலர்களும் மலர்ந்திடா
மழை வருமே
துணிந்திட துணிந்திட
பயங்களும் பயந்திடும்
துவங்கிட பயணமும்
துளிர்திடுமே
வாழ்வை வாழ்வோம்
வானம் நூறாகும்
நேர்மை தானே
துணை ஆகுமே
அதிரும் பூமியே
அளக்கும் சாமியே
அழகு தேவியே
அருள் தரவா
உதிரம் நீயென
உறவும் நீ தர
உனையே தேடினோம்
வரம் தர வா
தவறும் முளைத்திடும்
தடங்களும் மாறி விடும்
அறமே வாழவே வாழி ஆகுமே
நிறமோ மாறிடும்
தடைகளும் மோதி விழும்
நிஜமாய் நீதியே நிலையாகுமே
நிஜமாய் நீதியே நிலையாகுமே
நிஜமாய் நீதியே நிலையாகுமே
நிஜமாய் நீதியே நிலையாகுமே
நிஜமாய் நீதியே நிலையாகுமே
நிஜமாய் நீதியே நிலையாகுமே
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
Adhirum Boomiya Lyrics
Adhirum boomiyae
Alakkum saamiyae
Azhagu deviyae
Arul tharavaa
Udhiram neeyena
Uravum nee thara
Unaiyae thedinom
Varam thara vaa
Thirumbum pothu ellaam
Thisaigalum nee aaga
Theemai theeyaalae azhinthidume
Pagaiyo thoolaaga
Padaigalum ododa
Paadhai nee thara malarnthidumae
Hae hae hae
Thavarum mulaiththidum
Thadangalum maari vidum
Aramae vaazhavae vaazhi aagumae
Niramo maarividum
Thadaigalum mothivizhum
Nijamaai neethiyae nilaiyaagumae
Nijamaai neethiyae nilaiyaagumae
Nijamaai neethiyae nilaiyaagumae
Aadum aadangal
Araikurai koodangal
Aasai kaattivida
Thunai pogumae
Pogum pokkilthaan
Pugai pola kai neetti
Nermai thee vanthu
Anai podumae
Madaigalum thiranthidaa
Manangalum kulirnthidum
Thuvangida payanamum
Thulirnthidumae
Vaazhvai vaazhvom
Vaanam nooraagum
Nermaithaanae thunai aagumae
Adhirum boomiyae
Alakkum saamiyae
Azhagu deviyae
Arul tharavaa
Udhiram neeyena
Uravum nee thara
Unaiyae thedinom
Varam thara vaa
Thavarum mulaiththidum
Thadangalum maari vidum
Aramae vaazhavae vaazhi aagumae
Niramo maarividum
Thadaigalum mothivizhum
Nijamaai neethiyae nilaiyaagumae
Nijamaai neethiyae nilaiyaagumae
Nijamaai neethiyae nilaiyaagumae
Nijamaai neethiyae nilaiyaagumae
Nijamaai neethiyae nilaiyaagumae
Nijamaai neethiyae nilaiyaagumae
Hae hae hae hae hae hae
Hae hae hae hae hae hae
Hae hae hae hae hae hae