LYRICS OF ALAYA IN TAMIL: 'அலையா' The song is sung by Nikhita Gandhi and Hari Dafusia from the Tamil film Unarvugal Thodarkathai, directed by Balu Sharma. The film stars Hrishikesh, Sherlin Seth, Sriranjini, Ajai Titus and Adams in the lead role. "ALAYA" is a Love song, composed by Hari Dafusia, with lyrics written by Ko Sesha, Jay Kha Ra and Hari Dafusia.
அலையா Lyrics in Tamil
அலையா அலையா அலையாதே ஆசையே
அலையா மனதில் அலை பேசி ஓசையே ஹே
சில்லென்றே நெஞ்சில் காற்று வீசி செல்ல
துணையா துணையா துணையா நீ வேண்டுமே
நெஞ்சுக்குள்ள கள்ளம் இல்ல
மாடி மேல யாரும் இல்ல
வாக்கிங் போகும் சாக்கில் மெல்ல
முத்தம் கொடுத்தா குத்தம் இல்ல
உனக்குள்ளே எஹ் எஹ் எஹ் எஹ்
என்னையே தொ லச் சே னே
சர சர வென
சாரல் மழையிலதான் நனையிற சுகமே
ஃப ல ல ல ல
I’m fallin
I’m fallin
With you
With you
I’m fallin
I’m fallin
I’m fallin
I’m fallin
With you
With you
With you
With you
With you
With you
With you
With you
பரத்கிரிக்.காம்
சில நேரம் கண்ணுக்குள்ளே
அய்யய்யோ ஒரு
சிறு சிறு வண்டு ஒன்னு பற பறக்க
குறு குறு குறுவென துடி துடிக்க
நீயே என் தோளில் சாஞ்சா
அய்யய்யோ இந்த
உலகமே கனவுல மெத மெதக்க
பனித்துளி பனித்துளி இனி இனி இனிக்க
நெஞ்சுக்குள்ள கள்ளம் இல்ல
மாடி மேல யாரும் இல்ல
வாக்கிங் போகும் சாக்கில் மெல்ல
முத்தம் கொடுத்தா குத்தம் இல்ல
உனக்குள்ளே எஹ் எஹ் எஹ் எஹ்
என்னையே தொ லச் சே னே
சர சர வென
சாரல் மழையிலதான் நனையிற சுகமே
ஃப ல ல ல ல
I’m fallin
I’m fallin
With you
With you
I’m fallin
I’m fallin
I’m fallin
I’m fallin
With you
With you
With you
With you
Fallin fallin
I’m fallin fallin
Fallin fallin
I’m fallin fallin
அலையா அலையா அலையாதே ஆசையே
அலையா மனதில் அலை பேசி ஓசையே ஹே
சில்லென்றே நெஞ்சில் காற்று வீசி செல்ல
துணையா துணையா துணையா நீ வேண்டுமே.
Alaya Lyrics
Alaya alaya alayathe aasaiye
Alaya manathil alaipesi osaiye
Chillendre nenjil kaatre veesi chella
Thunaiya thunaiya thunaiya nee vendume
Nenjukulla kallam illa
Maadi mela yaarum illa
Walking pogum saakkil mella
Muththam kudutha kuththam illa
Unakkulle eh eh eh
Ennaiye tho lach che ney
Sare sara vena
Saaral mazhayila thaan nanayira sugame
Fa la la la
I’m fallin
I’m fallin
bharatlyrics.com
With you
With you
I’m fallin
I’m fallin
I’m fallin
I’m fallin
With you
With you
With you
With you
With you
With you
With you
With you
Sila neram kannkulla aiyyayo oru
Siru siru vandu onnu para parakka
Kuru kuru kuruvena thudi thudikka
Neeye yen thozhil sanja aiyyayo indha
Ulagame kanavula metha methakka
Panithulu panithuli ini ini inikka
Nenjukulla kallam illa
Maadi mela yaarum illa
Walking pogum saakkil mella
Muththam kudutha kuththam illa
Unakkulle eh eh eh
Ennaiye tho lach che ney
Sare sara vena
Saaral mazhayila thaan nanayira sugame
Fa la la la
I’m fallin
I’m fallin
With you
With you
I’m fallin
I’m fallin
I’m fallin
I’m fallin
With you
With you
With you
With you
With you
With you
With you
With you
Fallin fallin
I’m fallin fallin
Fallin fallin
I’m fallin fallin
Alaya alaya alayathe aasaiye
Alaya manathil alaipesi osaiye
Chillendre nenjil kaatre veesi chella
Thunaiya thunaiya thunaiya nee vendume.