அம்புலி ராக் | AMBULI ROCK SONG LYRICS IN TAMIL: The song is recorded by Benny Dayal, M.M. Keeravaani and Guru Hariraj from the Tamil film Leader, directed by R.S. Durai Senthilkumar. The film stars Amritha Aiyer, Vel Arunachalam and VTV Ganesh in the lead role. The music of "AMBULI ROCK" song is composed by Ghibran, while the lyrics are penned by Mohan Rajan.
அம்புலி ராக் Ambuli Rock Lyrics In Tamil
பிங்கள பிங்கள பாப்
அப்பாவும் வேற ராக்
சங்கள சங்கள சக்
பப்பம் பேமிலி வாக்
எட்டத் துற புள்ளி புள்ளை புள்ளை
பார்த்தா சூப்பர்மேன் இது
எஸ் சிக்கல்ல சிக்கல் வந்தா
மரண ஸ்பைடர்மேன் அது
பரத்கிரிக்.காம்
எந்தொரு பண்ணுவார் லெந்துரு
காட்டுவார் செம்ம சீன் அது
இவர் பண்ணுற சிக்கி எப்பவும்
நான்தானே ஆவேன் ஃபேன் அது
மை வார்ல்ட் மை லார்ட்
என் குட்டி ரவுடி நீதான் பாரு
இங்கி பிங்கி போட்டுப் பார்த்து
பிங்கி பிராமிஸ் பண்ணிப் போ
மங்கி மங்கி ஆட்டம் போட்டு
மங்கி போலவே மாறிப் போ
இங்கி பிங்கி போட்டுப் பார்த்து
பிங்கி பிராமிஸ் பண்ணிப் போ
ஐகி மங்கி ஆட்டம் போட்டு
மங்கி போலவே மாறிப் போ
பிங்கள பிங்கள பாப்
அப்பாவும் வேற ராக்
சங்கள சங்கள சக்
பப்பம் பேமிலி வாக்
பிங்கள பிங்கள பாப்
அப்பாவும் வேற ராக்
சங்கள சங்கள சக்
பப்பம் பேமிலி வாக்
உன் கண்ணு தான் கேமரா போல
நான் எங்க போனாலும் கேப்சர் பண்ணும் சேஃபா
என் செல்லமே உன் ஷேடோவா
நீ சொல்லும் ஸ்டோரி எல்லாம் கொத்துவான் புக்கா
அப்பா நீ ஓவர் ஓவர் ஓவர்
வாய்ஸ்ல நீதான் சூப்பர் நீ
ஃபியூச்சர்ல நான் உன் பார்ட்னர்
டேய் கொஞ்சம் ஓவர் போசாப் பண்ணு கோர்ட் மேல லூசா
தினம் நீ எனக்கு ஹெட்லைன் நியூஸா
சொல்லி நீ எடு ஸ்பேஸ் பெருசா
நீ மட்டும்தான் என் பெஸ்ட் ஹீரோ
உன் மேல கோவப்பட்டுப் பார்த்தது இல்லையே
நீ இல்லன்னா எல்லாமே ஜீரோ
என்னோட க்யூட்டி ஸ்வீட்டி பண்ணு நூறு
பிங்கள பிங்கள பாப்
அப்பாவும் வேற ராக்
சங்கள சங்கள சக்
பப்பம் பேமிலி வாக்
எட்டத் துற புள்ளி புள்ளை புள்ளை
பார்த்தா சூப்பர்மேன் இது
எஸ் சிக்கல்ல சிக்கல் வந்தா
மரண ஸ்பைடர்மேன் அது
மை வார்ல்ட் மை லார்ட்
என் குட்டி ரவுடி நீதான் பாரு
இங்கி பிங்கி போட்டுப் பார்த்து
பிங்கி பிராமிஸ் பண்ணிப் போ
மங்கி மங்கி ஆட்டம் போட்டு
மங்கி போலவே மாறிப் போ
இங்கி பிங்கி போட்டுப் பார்த்து
பிங்கி பிராமிஸ் பண்ணிப் போ
ஐகி மங்கி ஆட்டம் போட்டு
மங்கி போலவே மாறிப் போ
Ambuli Rock lyrics
Pingala pingala pop
Appavum vera rock
Sangala sangala sak
Pappam family walk
Pingala pingala pop
Appavum vera rock
Sangala sangala sak
Pappam family walk
Etta thura pulli pullai pullai
Paartha superman-u ithu
Yes sikkalla sikkal vantha
Marana spiderman-u athu
bharatlyrics.com
Enthoru pannuvaar lenthuru
Kaattuvaar semma scene-u athu
Ivar pannura sikki eppavum
Naanthaane aaven fan-u athu
My world my lord
En kutty rowdy neethaan paaru
Inky pinky pottu paarthu
Pinky promise panni po
Monkey monkey aatam pottu
Monkey polave maari po
Inky pinky pottu paarthu
Pinky promise panni po
Aiki monkey aatam pottu
Monkey polave maari po
Pingala pingala pop
Appavum vera rock
Sangala sangala sak
Pappam family walk
Pingala pingala pop
Appavum vera rock
Sangala sangala sak
Pappam family walk
Un kannu thaan camera pola
Naan enga ponaalum capture pannum safe-ah
En sellame un shadow-va
Nee sollum story ellaam kothuvaan book-ah
Appa nee over over over
Voice-la neethaan super nee
Future-la naan un partner
Dei konjam over posappu pannu court mela loosa
Thinam nee enakku headline news-aa
Solli nee edu space perusa
Nee mattum thaan en best hero
Un mela kovappattu paarthathu illaiye
Nee illanna ellaame zero
Ennoda cutie sweetie pannu nooru
Pingala pingala pop
Appavum vera rock
Sangala sangala sak
Pappam family walk
Etta thura pulli pullai pullai
Paartha superman-u ithu
Yes sikkalla sikkal vantha
Marana spiderman-u athu
My world my lord
En kutty rowdy neethaan paaru
Inky pinky pottu paarthu
Pinky promise panni po
Monkey monkey aatam pottu
Monkey polave maari po
Inky pinky pottu paarthu
Pinky promise panni po
Aiki monkey aatam pottu
Monkey polave maari po
