LYRICS OF BUJJI KUTTY IN TAMIL: 'பஜ்ஜி குட்டி' The song is sung by Javed Ali from the Tamil film Thandel, directed by Chandoo Mondeti. The film stars Naga Chaitanya and Sai Pallavi in the lead role. "BUJJI KUTTY" is a Love song, composed by Devi Sri Prasad, with lyrics written by Viveka.
பஜ்ஜி குட்டி Bujji Kutty Lyrics in Tamil
காத்துல ஆடுற கற்பூரம் போல
கண்ணே என் உயிர் ஆடுது உன் குரல் கேக்காம
மேகம் மூடுன வெண்ணிலாவ போல
சோகம் மூடுது பெண்ணே உன் முகம் பாக்காமே
புயல் காத்துல பொறிய போல
செதறித்தான் போனேன் புள்ள
உன் பேச்சு
நான் வாழ என் மூச்சு
ஓ புஜ்ஜி குட்டி
உன் பார்வ
நான் வாழ உயிராச்சு
ஏ புஜ்ஜி குட்டி
ஹ்ம்ம் ம்ம் ம்ம்
நீரில்லாத ஆறாக
மண்இல்லாத வேறாக
நிக்குற நீ இல்லாம
கொல்லுறியே கொல்லாம
கால தொட்டு கேட்குறேன்
கண்ண தொட்டு போட்டுக்குறேன்
உன்ன விட்டு போகாம
பாத்துக்குறேன் நோகாம
உப்பு கடல் மொத்தம் சுத்தி
வந்தேன் புள்ள பயமில்லை
ஒரு தளி உன் கண்ணீரில்
முழுகுறேன் மெல்ல
உன் பேச்சு
நான் வாழ என் மூச்சு
ஓ புஜ்ஜி குட்டி
உன் பார்வ
நான் வாழ உயிராச்சு
ஏ புஜ்ஜி குட்டி
நீயும் நானும் வெகு தூரம்
நீர் அருவி கண்ணோரம்
நெஞ்சம் எங்கும் சேதாரம்
நீதான் என் ஆதாரம்
எப்படி தான் கெஞ்சனுமோ
எவ்வளவு கொஞ்சனுமோ
உன் மனச நான் கரைக்க
இன்னும் என்ன செய்யனுமோ
காத்து மழை சாரல் இல்லை
காலுன் கீழ குழியில்ல
காரணமே தோணாம நா
பொதையூரேன் உள்ள
உன் பேச்சு
நான் வாழ என் மூச்சு
ஓ புஜ்ஜி குட்டி
உன் பார்வ
நான் வாழ உயிராச்சு
ஏ புஜ்ஜி குட்டி
Bujji Kutty Lyrics
Kaaththula aadura karpooram pola
Kanne yennuyir aduthu un kural
Kekkaama
Megam mooduna vennilavu pola
Sogam mooduthu penne un mugam
Paakama
Puyal kaathula poriya pola
Sedharithaan poren pulla
Un pechu naan vaazha
Yen moochu ohh bujju kutti
Un paarva naan vaazha uyiraachu
Ye bujju kutti
Neerilladha kaadaaga
Mannilladha veraga
Nikkiren nee illama
Kolluriye kollama
Kaala thottu thechukuren
Kannathula potukuren
Unna vittu pogama
Paathukuren nogama
Uppukadal motham suthi
Vandhen pulla bayamilla
Otha thuli un kanneeril
Moolkiuren mella
Un pechu naan vaazha
Yen moochu ohh bujju kutti
Un paarva naan vaazha uyiraachu
Ye bujju kutti
Neeyum naanum vegu thooram
Neeraruvi kannoram
Nenjam engum sethaaram
Neethaan en aadharam
Eppadithaan kenjanumo
Evvalavu konjanumo
Un manasa naan karaikka
Innum enna seiyanumo
Kaathu malai saaral ellam
Kalangeetha kuzhiyilla
Kaaraname thonaama naan
Pothaiyiran ulla
Un pechu naan vaazha
Yen moochu ohh bujju kutti
Un paarva naan vaazha uyiraachu
Ye bujju kutti