COLLEGE KUMAR (TITLE TRACK) LYRICS IN TAMIL: 'காலேஜ் குமார் (டைட்டில் ற்றச்க்)' The song is sung by Anthony Daasan and Nakul Abhyankar from the soundtrack album for the Tamil film College Kumar, directed by Hari Santhosh, starring Prabhu, Madhubala Ragunath and Priya Vadlamani. "COLLEGE KUMAR (TITLE TRACK)" is a Happy song, composed by A. H. Kaashif, with lyrics written by Arivu.
காலேஜ் குமார் (டைட்டில் ற்றச்க்) Lyrics in Tamil
ஹேய் ஊத்திகிச்சு ஊத்திகிச்சு
ஊட்டி சூடாச்சு
மாட்டிகிச்சு மச்சான் கதை
பூட்டா கேஸ் ஆச்சு
பரத்கிரிக்.காம்
இங்க டெய்லி தமாசு
அத சிரிக்கணும் பாத்து
ஒரு ஸ்மைலி உன் பேஸ்சு
அட எடுக்குது கிளாஸ்சு
இனி கட் அடிச்சு
பிட் அடிச்சு
முட்ட முட்ட பெயில் ஆச்சு
காலேஜ் குமாரு
ஆனான் சுமாரு
ஹேய் பக்கத்து பென்ச்
பாப்பா மஞ்சு
தக்க திமித தாதா நெஞ்சு
காலேஜ் குமாரு குமாரு
ஆனான் சுமாரு
பக்கத்து பென்ச்
பாப்பா மஞ்சு
தக்க திமித தாதா நெஞ்சு
ஹேய் காலேஜ் குமாரு
வேணாம் சுமாரு
ஹேய் காலேஜ் குமாரு
ஆளும் சுமாரு ஹேய்
ஹேய் வெல்ல முடி ப்ளாக் ஆச்சு
புள்ளைங்க வளந்தாச்சு
ஆனாலுமே அப்பாவுக்கு
எங்க நெனப்புதான்
தா தா தமாசா
டக்குன்னு பாத்தா ரொமான்சா
ஹேய் பிபி சுகர் வந்தாச்சு
காப்பி டீயும் விட்டாச்சு
பஸ் ஸ்டாப்புல நிக்கும் போது
பட்டுன்னு பட்டுன்னு கேர் ஆச்சு
மேரேஜ்க்கு முன்னாலாலதான்
மனசு பூவாச்சு
அட சந்துல பொந்துல
சைக்கிளு கேப்புல
வயசு போயாச்சு
டீனேஜ்தான் எண்டு ஆனாலே
பொறுப்பு உண்டாச்சு
அந்த பரிச்சை எழுத
நினைக்கும்போது
பேனா மையும் தீந்தாச்சு
ஓடாத குமாரு
ஆடாத சுமாரு
போடாம தானே விட்டு வெச்ச
ஆட்டத்தெல்லாம் இப்ப போடு
ஹஹஹஹா
காலேஜ் குமாரு
ஆனான் சுமாரு
பக்கத்து பென்ச்
பாப்பா மஞ்சு
தக்க திமித தாதா நெஞ்சு
காலேஜ் குமாரு குமாரு
ஆனான் சுமாரு
பக்கத்து பென்ச்
பாப்பா மஞ்சு
தக்க திமித தாதா நெஞ்சு
ஹேய் மம்மி கட்டும் சாப்பாடு
மன்டே மார்னிங் வேக்காடு
டுவென்டி டுவென்டி மேட்ச்க்குதான்
பார்ட்டி வந்து நிப்பாரு
தா தா தமாசா
டக்குன்னு பாத்தா ரொமான்சா
ஹேய் பஜ்ஜி வடை பாயாதான்
பப்ஜி ஆடும் ஆயாதான்
டிக்கு டாக்கு பண்ணி பண்ணி
மக்கி போச்சு மூளைதான்
சோடாவுக்கு சொல்லாமத்தான்
பப்ல்லு வந்தாச்சு
அட தெறந்த வாய மூடல
நாக்க டிரபில் உண்டாச்சு
லா பாலுக்கு முன்னாலதான்
ஒய்டு போட்டாச்சு
அட வாழ்க்க கூட அலைஞ்சு திரிஞ்சு
யூ டர்ன்னுதான் போட்டாச்சு
ஓடாத குமாரு
ஆடாத சுமாரு
போடாம தானே விட்டி வெச்ச
ஆட்டத்தெல்லாம் இப்ப போடு
இப்ப போடு
காலேஜ் குமாரு
ஆனான் சுமாரு
ஹேய் பக்கத்து பென்ச்
பாப்பா மஞ்சு
தக்க திமித தாதா நெஞ்சு
காலேஜ் குமாரு குமாரு
ஆனான் சுமாரு
ஹேய் பக்கத்து பென்ச்
பாப்பா மஞ்சு
தக்க திமித தாதா நெஞ்சு
ஹேய் ஹேய்
குமாரு ஹேய் ய்ய்ய்ய்
ஹேய் ஏய்ய்
குமாரு
ஹேய் ஏய்ய்
ஹேய் ஏய்ய் ஏய்ய் ஏய்ய் ஏய்ய் ஏய்ய்
ஹேய் குமாரு
College Kumar (Title Track) Lyrics
Hey oothikichu oothikichu
Ooty soodachu
Maattikichu machaan kadhai
Poota case achu
Inga daily thamaasu
Adha sirikkanum paathu
Oru smiley un faceu
Ada edukudhu classu
Ini cut adichu
Bit adichu
Mutta mutta fail achu
College kumaaru
Aanaan sumaaru
Hey
bharatlyrics.com
pakkathu benchu
Papa manju
Thaka thimitha thatha nenju
College kumaaru kumaaru
Aanaan sumaaru
Pakkathu benchu
Papa manju
Thaka thimitha thatha nenju
Hey college kumaaru
Venam sumaaru
Hey college kumaaru
Aalum sumaaru hey
Hey vella mudi black aachu
Pullainga valandhaachu
Aanalumae appavukku
Yenga nenappu thaan
Thaaa thaa thaamasa
Takkunu paatha romanceah
Hey BP sugar vandhaachu
Coffee teaum vittaachu
Bus stopula nikkum bodhu
Pattunu pattunu gare aachu
Marriagekku munnaala than
Manasu poovaachu
Ada sandhula bondhula
Cycle gappula
Vayasu poyaachu
Teenage thaan end aanaalae
Poruppu undaachu
Adha paritcha ezhudha
Nenaikkum bodhu
Pena maiyum theendhaachu
Odaatha kumaaru
Aadatha sumaaru
Podaama thaanae vittu vecha
Aattathellaam ippa podu
Hahahaha
College kumaaru
Aanaan sumaaru
Hey pakkathu benchu
Papa manju
Thaka thimitha thatha nenju
College kumaaru kumaaru
Aanaan sumaaru
Pakkathu benchu
Papa manju
Thaka thimitha thatha nenju
Hey mummy kattum saapadu
Monday morning vekkaadu
Twenty twenty matchku thaan
Forty vandhu nippaaru
Thaaa thaa thaamasa
Takkunu paatha romanceah
Heyy bajji vadai paaya thaan
PUBG aadum aaya thaan
Tikku tokku panni panni
Makki pochu moola thaan
Sodavukku sollaama thaan
Bubbleu vandhaachu
Ada therandha vaaya moodala
Naaka trouble undaachu
Law baalukku munaala thaan
Wide pottachu
Ada vaazhka kooda alanju thirinju
U turnu thaan pottachu
Odaatha kumaaru
Aadatha sumaaru
Podaama thaanae vittu vecha
Aattathellaam ippa podu
Ippa podu
College kumaaru
Aanaan sumaaru
Hey pakkathu benchu
Papa manju
Thaka thimitha thatha nenju
College kumaaru kumaaru
Aanaan sumaaru
Hey pakkathu benchu
Papa manju
Thaka thimitha thatha nenju
Hey hey
Kumaaru hey yyyyy
Heyyy eyy
Kumaaru
Hey eyyyy
Heyyy eyyy eyyy eyyy eyy eyy
Hey kumaaru