LYRICS OF 'DARLING' IN TAMIL: டார்லிங் The song is sung by Krishna K from Ondraga Entertainment. DARLING is a Happy song, composed by Karthik, with lyrics written by Madhan Karky. The music video of the track is picturised on Revathi and Prayaga Rose Martin.
Darling Lyrics
Darling won’t you open up your eyes
And take the glance
World is filled with open warmth
And even some romance
Maybe it’s difficult i understand
But for the love of god given
A chance is lovely
Lovely, please love me
To be here with you
Baby baby look into my eyes
Honey tell me is this
What i’ve fallen for you
Feels like running out of lyrics
But all i want is to sing with you
Andru unthan kudanthukkul naan nuzhaintha pinne
Yedhedho pesi kondu kee kuzhaintha pinne
Nee seidha paadal ondru paada vanthen indru
Maranthu naanum nindru un azhagai thindru
Andru antha maalai
Naan pona saalai
Sattendru nee vanthu vaa endrenum
bharatlyrics.com
Naam melai vaanam
Un thozhil naanum
Thittitha varthaigal nee sonnathum
Mai mai maiyil attract kannodu
Unthan imai eeram endru otrai kannodu
Pirazha kadhal otrai thuliyagi vizhuthe
Darling yaarum unnai pola ennai paarthathillai
Darling yaarum unnai pola unmai sonnathillai
Un paadhi paadalai naan yenginen
Enai maranthu neeye yen neenginai nirkathe
Darling vaarayo enai mudikka
Mai mai maiyil attract kannodu
Unthan imai eeram endru otrai kannodu
Pirazha kadhal otrai thuliyagi vizhuthe
Oh baby baby look into my eyes
Honey tell me is this
What i’ve fallen for you
Feels like running out of lyrics
But all i want is to sing with you.
டார்லிங் Lyrics in Tamil
டார்லிங் வோன்ட் யு ஓபன் அப் யுவர் ஐஸ்
அண்ட் டேக் த க்ளான்ஸ்
வேர்ல்ட் இஸ் பில்ட் வித் ஓபன் வார்ம்த்
அண்ட் இவன் சம் ரொமேன்ஸ்
மேபி இட்ஸ் டிப்பிகல்ட் ஐ அண்டர்ஸ்டாண்டு
பட் பார் த லவ் ஆப் காட் கிவன்
எ சான்ஸ் இஸ் லவ்லி
லவ்லி, ப்லீஸ் லவ் மீ
டு பி ஹியர் வித் யு
பேபி பேபி லுக் இண்டு மை ஐஸ்
ஹனி டெல் மி இஸ் திஸ்
வாட் ஐ ஹேவ் பாலன் பார் யு
பீல்ஸ் லைக் ரன்னிங் அவுட் ஆப் லிரிக்ஸ்
பட் ஆள் ஐ வான்ட் இஸ் டு சிங் வித் யு
அன்று உந்தன் குடத்துக்குள் நான் நுழைந்த பின்னே
ஏதேதோ பேசி கொண்டு நீ குழைந்த பின்னே
நீ செய்த பாடல் ஒன்று பாட வந்தேன் இன்று
மறந்து நானும் நின்று உன் அழகை தின்று
அன்று அந்த மாலை
நான் போன சாலை
சட்டென்று நீ வந்து வா என்றென்று
பரத்கிரிக்.காம்
நாம் மேல வானம்
உன் தோழி நானும்
தித்தித்த வார்த்தைகள் நீ சொன்னதும்
மை மை மையில் அட்டராக்ட் கண்ணோடு
உந்தன் இமை ஈரம் என்று ஒற்றை கண்ணோடு
பிறழா காதல் ஒற்றை துளியாகி விழுதே
டார்லிங் யாரும் உன்னை போல என்னை பார்த்ததில்லை
டார்லிங் யாரும் உன்னை போல உண்மை சொன்னதில்லை
உன் பாதி பாடலை நான் ஏங்கினேன்
எனை மறந்து நீயே ஏன் நீங்கினாய் நிற்காதே
டார்லிங் வாராயோ எனை முடிக்க
மை மை மையில் அட்டராக்ட் கண்ணோடு
உந்தன் இமை ஈரம் என்று ஒற்றை கண்ணோடு
பிறழா காதல் ஒற்றை துளியாகி விழுதே
பேபி பேபி லுக் இண்டு மை ஐஸ்
ஹனி டெல் மி இஸ் திஸ்
வாட் ஐ ஹேவ் பாலன் பார் யு
பீல்ஸ் லைக் ரன்னிங் அவுட் ஆப் லிரிக்ஸ்
பட் ஆள் ஐ வான்ட் இஸ் டு சிங் வித் யு.