தெய்வம் இல்லையோ | DHEIVAM ILLAYO SONG LYRICS IN TAMIL: The song is recorded by Aalaap Raju from the Tamil film Kenatha Kanom, directed by Suresh Sangaiah. The film stars Yogi Babu, Lovelyn Chandrasekar and Raichel Rebecca in the lead role. The music of "DHEIVAM ILLAYO" song is composed by Nivas K. Prasanna, while the lyrics are penned by Mohan Rajan.
தெய்வம் இல்லையோ Dheivam Illayo Lyrics in Tamil
தெய்வம் இல்லையோ கனவோடு போனாய்… ஓயே நீயே
என்ன வாழ்க்கையோ வலியோடு வாழ்ந்தாய்… ஓயே நீயே
ஈரம் பார்த்திட ஊர்
வாழ வேண்டியே
நீயும் நீங்கினாய்
மழை நீராய் வேண்டியே
பரத்கிரிக்.காம்
இந்த மண்ணும் என்று மாறும்
நெஞ்சம் கேட்கின்றதே
தெய்வம் இல்லையோ கனவோடு போனாய் ஓ… நீயே
என்ன வாழ்க்கையோ வலியோடு வாழ்ந்தாய்… ஓயே நீயே
மழையின் வருகை நடக்காதோ
விழியின் அழுகை குறையாதோ
இருளும் ஒருநாள் விடியாதோ
வலிகள் அதுபோல் முடியாதோ
மேகம் இறங்காதோ
சோகம் ஒதுங்காதோ
கண்கள் சிந்தும் ஈரம்
மட்டும் மண்ணைத் தொடுகின்றதே
இந்த மண்ணும் என்று மாறும்
நெஞ்சம் கேட்கின்றதே
தெய்வம் இல்லையோ கனவோடு போனாய்… ஓயே நீயே
ஈரம் பார்த்திட ஊர் வாழ வேண்டியே…
நீயும் நீங்கினாய்
மழை நீராய் வேண்டியே
இந்த மண்ணும் என்று மாறும்
நெஞ்சம் கேட்கின்றதே.
Dheivam Illayo Lyrics
Dheivam illayo kanavodu ponai… Oy neeye
Enna vazhkayo valiyodu vazhndhai… Oy neeye
Eeram parthida
Oor vazhavendiye
Neeyum neenginaai
Mazhai neeraj vendiye
Indha mannum endru maarum
Nenjam ketkindhradhey
Dheivam illayo kanavodu ponai oy… Neeye…
Enna vazhkayo valiyodu vazhndhai… Oy neeye
Mazhayin varugai nadakadho
Vizhiyin azhugai kurayadho
Irulum orunaal vidiyadho
Valigal adhupol mudiadho
Megam irangadho
Sogam odhungadho
Kangal sindhum eeram
Mattum mannai thodugindrathey
Indha mannum endru maarum
Nenjam ketkindhradhey
Dheivam illayo kanavodu ponai… Oy neeye
Eeram parthida oor vazhavendiye…
bharatlyrics.com
Neeyum neenginaai
Mazhai neeraj vendiye
Indha mannum endru maarum
Nenjam ketkindhradhey.
