'எந்தூரு போராடி புள்ள' | ENDHOORU PORADI PULLA SONG LYRICS IN TAMIL: The song "Endhooru Poradi Pulla" is sung by Jessie Gift and Sruthi Sivdas from Niranjan Sudhindra, Aishwarya Arjun and Arjun Sarja starrer Tamil film Seetha Payanam, directed by Arjun Sarja. ENDHOORU PORADI PULLA song was composed by Anup Rubens, with lyrics written by Suresh Jithan.
எந்தூரு போராடி புள்ள Endhooru Poradi Pulla Lyrics In Tamil
எந்தூரு போறடி புள்ள
நீ எந்தூரு போறடி புள்ள
எந்தூரு போறடி புள்ள
நீ எந்தூரு போறடி புள்ள
காரைக்குடி போறியா
காத்து ரொம்ப வீசுமே
குத்தாலம் போறியா
கொக்கு வந்து கொத்துமே
மதுர பக்கம் போறியா
மச்சக்காளை முட்டுமே
காஞ்சிவரம் போறியா
காது குத்திக் கொள்ளாதே
ஓ காசிக்கு போறியா பொண்ணு ஹூ
ஏய் காசிக்கு போறியா பொண்ணு
சன்னியாசினி ஆகணுமா கண்ணு
ஹோய்
எங்கூரு வாடி பொண்ணு
நீ…எங்கூரு வாடி பொண்ணு
எந்தூரு போறடி பொண்ணு
நீ எந்தூரு போறடி கண்ணு
கும்பகோணம் போறியா
கொட்டு மழை கொட்டுமே
கொல்லி மலை போறியா
கொசு உன்னை கடிக்குமே
ஊட்டிப்பாக்கம் போறியா
ஊரெல்லாம் குளிருமே
மெட்ராஸ் போறியா
மென்டலாக போவியே
பாங்காக் போறியா பொண்ணு
ஹூ ஹூ ஊ
பாங்காக் போறியா பொண்ணு
பேங்க்கு பேலன்ஸ் தீர்ந்திடும் கண்ணு
ஹோய்
எங்கூரு வாடி பொண்ணு
நீ…எங்கூரு வாடி பொண்ணு
எந்தூரு போறடி பொண்ணு
நீ எந்தூரு போறடி கண்ணு
ஏஹா
உங்கூர்ல ஒண்ணுமில்ல மாமா
அட உங்கூர்ல ஒண்ணுமில்ல மாமா
உங்கூரு வேணாம் மாமா
எனக்குங்கூரு வேணாம் மாமா
பரத்கிரிக்.காம்
சிம்லாக்கு போவனே
சில்லுன்னு இருப்பேனே
விருதுநகர் போவனே
வில்லுப்பாட்டு கேட்பேனே
திருப்பதிக்குப் போவனே
ஏழுமலைய பாப்பனே
பட்டுக்கோட்டை போவனே
பட்டாம்பூச்சி பார்ப்பேன் ஏ
ஓ நாமக்கல் போவேன் மாமா
ஹூ ஹூ ஓஓ
நாமக்கல் போவேன் மாமா
நல்ல வரங்கள பெறுவேன் மாமா
ஏய் வேறூரு போறேன் மாமா
நான் வேறூரு போறேன் அம்மா
வேறூரு போறேன் மாமா
நான் வேறூரு போறேன் மாமா
எங்கூரு வாடி பொன்னே
நீ எங்கூரு வாடி கண்ணே
சரி உங்கூரு வந்தா மாமா
நுவ்வு நாகேமி இஸ்தாவ் மாமா
தென்னை ஓலை பாய போட்டு
வாழை இலைய விரிச்சு போட்டு
சூடான சாதம் போட்டு
பச்சை பயிரு சட்னி போட்டு
உருளை கிழங்க வறுத்து வச்சி
அப்பளத்தை எடுத்து வச்சி
பூசணிக்கா கூட்டு வச்சி
புடலங்காய அவியல் வச்சி
ஊருக்காய மோரு வச்சி
பாயசத்த ஊத்தி வச்சி
புத்தம் புதிய புளிய போட்டு
வத்தலோட குழம்ப வச்சி
கெட்டியான தயிர வச்சி
பாசிப்பருப்பு பொடிய போட்டு
பசு நெய்ய ஊத்தி
ஆஹா
நான் திண்பேன் நீ பாரு
ம்ஹூம்
விளையாட்டா தாண்டி சொன்னேன்
சும்மா விளையாட்டா தாண்டி சொன்னேன்
ம்ம்ம்ம்
நீ எங்கூரு வந்தா பொண்ணே
உனக்கெல்லாமே தருவேன் கண்ணே
சத்தியமாடி
Endhooru Poradi Pulla lyrics
Endhooru poradi pulla
Nee endhooru poradi pulla
Endhooru poradi pulla
Nee endhooru poradi pulla
Kaarai kudi poriyaa
Kaathu romba veesumae
Kuthaalam poriyaa
Kokku vandhu kothumae
Madhura pakkam poriyaa
Machakkaalai muttumae
Kanjivaram poriyaa
Kaadhu kuthi kollaadhae
Oh kaasikku poriyaa ponne hoo
Hey kaasikku poriyaa ponne
Sanniyasini aaganuma kannae
bharatlyrics.com
Hooye
Engooru vaadi ponne
Nee…engooru vaadi ponne
Endhooru poradi ponne
Nee endhooru poradi kannae
Kumbakonam poriyaa
Kottu mazhai kottumae
Kolli malai poriyaa
Kosu unnai kadikkumae
Ootipakkam poriyaa
Oorellam kulirumae
Madras poriyaa
Mentalaaga poriye
Bankok poriyaa ponnenhoo hoo oo
Bankok poriyaa ponne
Bank balance theerndhudum kanne
Hooye
Engooru vaadi ponne
Nee…engooru vaadi ponne
Endhooru poradi ponne
Nee endhooru poradi kannae
Ehaa
Ungoorla onnumilla maama
Ada ungoorla onnumilla maama
Ungooru venam maama
Enakkungooru venam maama
Simlakku povanae
Chillunnu iruppenae
Virudhunagar povanae
Villupaattu keappenae
Thiruppathikku povanae
Ezhumalaiya paappanae
Pattukottai povanae
Pattaampoochi paarppenn
Oh naamakkal poven maama
Hoo hoo ooo
Naamakkal poven maama
Nalla varangaalam peruven maamaaa
Heyyy verooru poren maama
Naan verooru poren maama
Verooru poren maama
Naan verooru poren maama
Engooru vaadi ponne
Nee engooru vaadi kannae
Sari ungooru vandha maama
Nuvvu naakaemi isthaav maama
Thenna oala paaya pottu
Vaazha elaya virichu pottu
Soodaana saadham pottu
Paccha payiru chatni pottu
Urula kilanga varuthu vachi
Appalatthai eduthu vachi
Poosanikkaa kootta vachi
Pudalankaaya aviyal vachi
Oorukaayum morum vachi
Paayasatha oothi vachi
Putham puthiya puliya pottu
Vatthaloda kulamba vachi
Gettiyaana thayira vachi
Paasiparuppu podiya pottu
Pasu neiya ootthi
Ahaaa
Naan thinbaen nee paaru
Mhoom
Vilayaataa thaandi sonnen
Naan vilayaataa thaandi sonnen
Mmmm
Nee engooru vandhaa ponne
Unakkellaamae tharuvene kannae
Sathiyamaadi
