LYRICS OF ENGEY NEEDHI IN TAMIL: 'எங்கே நீதி' The song is sung by Ananya Bhat from the Tamil film Nenjuku Needhi, directed by Arunraja Kamaraj. The film stars Udhayanidhi Stalin, Aari, Tanya Ravichandran and Shivani Rajashekar in the lead role. "ENGEY NEEDHI" is composed by Dhibu Ninan Thomas, with lyrics written by Yugabharathi.
Engey Needhi Lyrics
Engey needhi kaanama
Thembuthe boomi
Unnai thaandi kai yendhum
Vaazhkai yen saami
Yedhedho thadangale
Engeyum edanjale
Kanneeril muzhginaalum
Kaathidamal paarpatho
Ellarum un pulla kanakku puriyatha
Yaar mela yaar keezha
Unakkum theriyatha
Nidhamum unai vendiyum
Vazhi theerave illai
Ethanai vaga saangiyum
Senja podhume nee varla
Theendama paarkura
Aala nee kaaval kaakkatha
Kaathoda naathama
Engala neeyum maathatha
Thee kooda theetache
Kan moodi nikkatha
Engey needhi kaanama
Thembuthe boomi
Unnai thaandi kai yendhum
Vaazhkai yen saami
Yedhedho thadangale
Engeyum edanjale
Kanneeril muzhginaalum
Kaathidamal paarpatho
Kanneere illatha kaalam porakkatha
Kai meerum aagasam kaana kidaikatha
Kanneere illatha kaalam porakkatha
Kai meerum aagasam kaana kidaikatha.
எங்கே நீதி Lyrics in Tamil
எங்கே நீதி காணாம
தேம்புதே பூமி
ஒன்ன தாண்டி கையேந்தும்
வாழ்க்க ஏன் சாமி
ஏதேதோ தடங்கலே
எங்கேயும் எடஞ்சலே
கண்ணீரில் மூழ்கினாலும்
காத்திடாமல் பார்ப்பதோ
எல்லாரும் ஒம்புள்ள கணக்கு புரியாதா
யார் மேல யார் கீழ
ஒனக்கும் தெரியாதா
bharatlyrics.com
நித்தமும் ஒன வேண்டியும்
வலி தீரவே இல்ல
எத்தன வக சாங்கியம்
செஞ்ச போதுமே நீ வர்ல
தீண்டாம பாக்குற
ஆள நீ காவல் காக்காத
காத்தோட நாத்தமா
எங்கள நீயும் மாத்தாத
தீக்கூட தீட்டாச்சே
கண் மூடி நிக்காத
எங்கே நீதி காணாம
தேம்புதே பூமி
ஒன்ன தாண்டி கையேந்தும்
வாழ்க்க ஏன் சாமி
ஏதேதோ தடங்கலே
எங்கேயும் எடஞ்சலே
கண்ணீரில் மூழ்கினாலும்
காத்திடாமல் பார்ப்பதோ
கண்ணீரே இல்லாத காலம் பொறக்காதா
கை மீறும் ஆகாசம் காண கெடைக்காதா
கண்ணீரே இல்லாத காலம் பொறக்காதா
கை மீறும் ஆகாசம் காண கெடைக்காதா.