கிரேனி கண்ணம்மா | GRANNY KANNAMMA SONG LYRICS IN TAMIL: The song is sung by Sathya Prakash under Think Music India label. GRANNY KANNAMMA song was composed by Sudharshan M Kumar, with lyrics written by Umesh Arvind. The music video of this Happy song stars Vadivukarasi, Dheena and Shamini.
Granny Kannamma Lyrics
You are my azhagu paatti
Ennoda paatti beauty
You are my azhagu paatti
Ennoda paatti beauty
Hey hey bokkavai paatti
Is always a cutie cutie
Sweetheart-u paatti paatti
Is always a beauty
Hey my bokkavai paatti
Is always a cutie cutie
Sweetheart-u paatti paatti
Is always a beauty
Hey granny kannamma
Neethan en ponnamma
Aasai chellamma en thangamma
Ennai thaalatti valarthitta thaaiyamma
Selva seematti manasula neeyamma
Ennoda azhagu paatti
You are my paatti beauty
Ennoda azhagu paatti
You are my paatti beauty
Soru oottum bodhum neer aattum bodhum
Kuva kuvanu naan koovuven
En thollai thaangi thittellam vaangi
Smile oda konji nee pesuva
bharatlyrics.com
En sogam ellam unnodathakki
Saamiya pola yethukitta
Naan seiyum settai therinjalum kooda
Yedhum sollama paathukitta
Hey granny kannamma
Neethan en ponnamma
Aasai chellamma en thangamma
Ennai thaalatti valarthitta thaaiyamma
Selva seematti manasula neeyamma
Ennai thaalatti valarthitta thaaiyamma
Selva seematti manasula neeyamma
Ennoda azhagu paatti
You are my paatti beauty.
கிரேனி கண்ணம்மா Lyrics in Tamil
யூ ஆர் மை அழகு பாட்டி
என்னோட பாட்டி பியூட்டி
யூ ஆர் மை அழகு பாட்டி
என்னோட பாட்டி பியூட்டி
ஹே ஹே பொக்கவாய் பாட்டி
ஈஸ் ஆல்வெய்ஸ் எ கியூட்டி கியூட்டி
ஸ்வீட் ஹார்ட்டு பாட்டி பாட்டி
ஈஸ் ஆல்வெய்ஸ் எ பியூட்டி
ஹே ஹே பொக்கவாய் பாட்டி
ஈஸ் ஆல்வெய்ஸ் எ கியூட்டி கியூட்டி
ஸ்வீட் ஹார்ட்டு பாட்டி பாட்டி
ஈஸ் ஆல்வெய்ஸ் எ பியூட்டி
ஏய் கிரேனி கண்ணம்மா
நீதான் என் பொன்னம்மா
ஆசை செல்லம்மா என் தங்கம்மா
என்னை தாலாட்டி வளர்த்திட்ட தாயம்மா
செல்வ சீமாட்டி மனசுல நீயம்மா
என்னோட அழகு பாட்டி
யூ ஆர் மை பாட்டி பியூட்டி
என்னோட அழகு பாட்டி
யூ ஆர் மை பாட்டி பியூட்டி
சோறு ஊட்டும் போதும் நீர் ஆற்றும் போதும்
குவா குவானு நான் கூவுவேன்
என் தொல்லை தாங்கி திட்டெல்லாம் வாங்கி
ஸ்மைல் ஓட கொஞ்சி நீ பேசுவ
என் சோகம் எல்லாம் உன்னோடதாக்கி
சாமிய போல ஏத்துகிட்ட
நான் செய்யும் சேட்டை தெரிஞ்சாலும் கூட
ஏதும் சொல்லாம பாத்துகிட்ட
பரத்கிரிக்.காம்
ஏய் கிரேனி கண்ணம்மா
நீதான் என் பொன்னம்மா
ஆசை செல்லம்மா என் தங்கம்மா
என்னை தாலாட்டி வளர்த்திட்ட தாயம்மா
செல்வ சீமாட்டி மனசுல நீயம்மா
என்னை தாலாட்டி வளர்த்திட்ட தாயம்மா
செல்வ சீமாட்டி மனசுல நீயம்மா
என்னோட அழகு பாட்டி
யூ ஆர் மை பாட்டி பியூட்டி.