LYRICS OF 'HEARTBREAKER' IN TAMIL: ஹார்ட் பிரேக்கர் The song is sung by Manoj Chinnaswamy from Think Music India. HEARTBREAKER is composed by Manoj Chinnaswamy, with lyrics written by Manoj Chinnaswamy. The music video of the track is picturised on HariBaskar, Shali Nivekas, Yogesh Raj and Vignesh Kumar.
Heartbreaker Lyrics
Hey muthazhagi
Hey chi hey gomathi
Romba naala oru doubt-u di
Mama I love you
Ahna oru kelvi mattum
Antha macham irukke
Udhatula mattum thaana
Illai
Udhatula macham vechu
Machamthula micham vechu
Moththamthula ennai vechu kollatha
Vennilavu pon unakku
Vekkam pada kannu irukku
Kannukulla ennai vechu killatha
Sirippula maatikitten
Kallaraya thedikitten
Gandhi paiyan sonna kooda moraikkuthu vayasu
Athanaiyum paarthu puttu
Antharathil stand-u pottu
Stand-u mela sit-u pottu sirikkuthu manasu
Hey hey hey hey hey hey, kollatha
Hey hey hey hey hey hey killatha
Hey hey hey hey hey hey kollatha di
Hey hey hey hey hey hey udhatula
La la la
La la la
La la la
La la la
Naane naane naane naane naane naane…
bharatlyrics.com
Na na naane
Tharaiyila nadakkum meene
Nee nee neene
Neethandi ennoda maanu
Na na naanu
Adi spinless vaanu
Nee nee neenu
Chumma gammunu ponum scene-u
Paarthu paarthu oottura velai
Gap-il neeyum maattura mella
Koyambedu gomathi unnai
Merry John-u oorulam sonne
Udhatula macham vechu
Machamthula micham vechu
Moththamthula ennai vechu kollatha
Vennilavu pon unakku
Vekkam pada kannu irukku
Kannukulla ennai vechu killatha
Sirippula maatikitten
Kallaraya thedikitten
Gandhi paiyan sonna kooda moraikkuthu vayasu
Athanaiyum paarthu puttu
Antharathil stand-u pottu
Stand-u mela sit-u pottu sirikkuthu manasu
Hey hey hey hey hey hey, kollatha
Hey hey hey hey hey hey killatha
Hey hey hey hey hey hey kollatha di
Hey hey hey hey hey hey udhatula
La la la
La la la
La la la
La la la
ஹார்ட் பிரேக்கர் Lyrics in Tamil
ஹே முத்தழகி
ஹே சி ஹே கோமதி
ரொம்ப நாளா ஒரு டவுட்டு டி
மாமா ஐ லவ் யூ
ஆனா ஒரு கேள்வி மட்டும்
அந்த மச்சம் இருக்கே
அது உதட்டுல மட்டும்தானா
இல்ல
உதட்டுல மச்சம் வச்சு
மச்சத்துல மிச்சம் வச்சு
மொத்ததுல என்ன வச்சு கொல்லாத
வெண்ணிலவு பொன் உனக்கு
வெக்கம் பட கண்ணு இருக்கு
கண்ணுக்குள்ள என்ன வச்சு கிள்ளாத
பரத்கிரிக்.காம்
சிரிப்புல மாட்டிகிட்டேன்
கல்லறைய தேடிகிட்டேன்
காந்தி பையன் சொன்னா கூட மொறைக்குது வயசு
அத்தனையும் பார்த்துபுட்டு
அந்தரத்தில் ஸ்டாண்டு போட்டு
ஸ்டாண்டு மேல சீட்டு போட்டு சிரிக்குது மனசு
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே கொல்லாத
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே கிள்ளாத
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே கொல்லாதடி
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே உதட்டுல
ல ல ல
ல ல ல
ல ல ல
ல ல ல
நானே நானே நானே நானே நானே நானே
நா நா நானே
தரையில நடக்கும் மீனே
நீ நீ நீனே
நீதான்டி என்னோட மானே
நா நா நானே
அடி ஸ்பின்லெஸ் வானு
நீ நீ நீனு
சும்மா கம்முனு போனும் சீன்-னு
பார்த்து பார்த்து ஓட்டுற வேளை
கேப்பில் நீயும் மாட்டுற மெல்ல
கோயம்பேடு கோமதி உன்னை
மேரி ஜான்னு ஊர் எல்லாம் சொன்னேன்
உதட்டுல மச்சம் வச்சு
மச்சத்துல மிச்சம் வச்சு
மொத்ததுல என்ன வச்சு கொலலாத
வெண்ணிலவு பொன் உனக்கு
வெக்கம் பட கண்ணு இருக்கு
கண்ணுக்குள்ள என்ன வச்சு கிள்ளாத
சிரிப்புல மாட்டிகிட்டேன்
கல்லறைய தேடிகிட்டேன்
காந்தி பையன் சொன்னா கூட மொறைக்குது வயசு
அத்தனையும் பார்த்துபுட்டு
அந்தரத்தில் ஸ்டாண்டு போட்டு
ஸ்டாண்டு மேல சீட்டு போட்டு சிரிக்குது மனசு
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே கொல்லாத
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே கிள்ளாத
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே கொல்லாதடி
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
உதட்டுல உதட்டுல உதட்டுல உதட்டுல
ல ல ல
ல ல ல
ல ல ல
ல ல ல.