தமிழ்
ஹே அலங்காரி Hey Alangaari Lyrics
ஹே அலங்காரி அழகான நேரமே
வா அவதாரி உடன் வாழ வேண்டுமே
அசைவெல்லாம் நீயே
இசைவெல்லாம் நீயே
முடிவில்லா இனிமையே
சிறகில்லா ஓர் தாவல்
லயமெல்லாம் காதல்
திசையில்லா ஓர் தேடல்
திசுவெல்லாம் காதல்
இதுவரை இல்லாத காலத்தில்
முதல்முறை நான் வாழ்கிறேன்
இதுவரை இல்லாத மௌனத்தில்
முதல்முறை போய் வீழ்கிறேன்
பரத்கிரிக்.காம்
கனவுகளின் தீராத வானத்தில்
மெல்லிறகாய் நான் போகிறேன்
சிலிர்ப்புகளின் ஏகாந்தத் தாளத்தில்
பூஞ்சலங்கை நான் ஆகிறேன்.
Hey Alangaari Lyrics PDF Download
FAQs
The song Hey Alangaari is from the TN 2026.
The song Hey Alangaari was sung by Yuvan Shankar Raja and Priyanka NK.
The music for Hey Alangaari was composed by Darbuka Siva.
The lyrics for Hey Alangaari were written by Karthik Netha.
The music director for Hey Alangaari is Darbuka Siva.
The song Hey Alangaari was released under the Saregama Tamil.
The genre of the song Hey Alangaari is Love.
