Iva Yen Aalu lyrics, இவ என் ஆளு the song is sung by Sanjith Hegde, Dee Devan from Anjelina. Iva Yen Aalu soundtrack was composed by D. Imman with lyrics written by Viveka.
Iva Yen Aalu Lyrics
Iva en aalu ….iva en aalu
Iva en aalu ….iva en aalu
Epperpatta azhagu azhagu
Repair aachu manasu manasu
Orakkannal sirichu usura
Otti ponalae
Centimeter velagi irunthaal
Sentimenta kalangi poven
Kanna pinna ulagam onnu
Kattiputtalae
Pazhaya rasam pona kannadi
Bimbam pol irunthen
Ippo high pixel photovaa
Aalae maariputten
Kavala ivala parkkum pothu
Paranthae pogum
Kavithai ezhuthi theerkka poren
Vithavithamaa
Iva en aalu ….iva en aalu
Iva en aalu …
Compound suvaril ezhuthi vaippen
Iva en aalu ….iva en aalu
Iva en aalu …
Government busil ezhuthi vaippen
Iva en aalu
Epperpatta azhagu azhagu
Repair aachu manasu manasu
Orakkannal sirichu usura
Otti ponalae ..iva en aalu
En aalu en aalu
Iva en aalu
En aalu en aalu
Iva en aalu
Ezh ettu vaazhkai
Namm kaiyil illai
Aarva kollaril meeradhae ellai
Kaadhala verum kannamoochiyaa
Kaalamthaan bathil solla vendum
Va vaa aaa…haaa…..
Haa..aa…haa…aa…
Muttalunnu thittidura
Mittaaiya pol inikuthae
Sattaikulla idhaiyamo
Sudden break adikuthae
Roller coasteril
En naatkal oda
Collar thookiyae vittu
Naanum aada
Before love en vaazhaiyae
Summa javvudhaan
After love en life la
Ellaam jivvudhaan
bharatlyrics.com
Moraikkiravan morachikattum
Koraikkura naai korachikattum
Iva en aalu ….iva en aalu
Iva en aalu …
Ulagam ketkka koovi solven
Iva en aalu ….iva en aalu
Iva en aalu …
Kadavula paarthu solla poren
Epperpatta azhagu azhagu
Repair aachu manasu manasu
Orakkannal sirichu usura
Otti ponalae ..
Pazhaya rasam pona kannadi
Bimbam pol irunthen
Ippo high pixel photovaa
Aalae maariputten
Kavala ivala parkkum pothu
Paranthae pogum
Kavithai ezhuthi theerkka poren
Vithavithamaa
Iva en aalu ….iva en aalu
Iva en aalu …
Compound suvaril ezhuthi vaippen
Iva en aalu ….iva en aalu
Iva en aalu …
Government busil ezhuthi vaippen
Iva en aalu
Moraikkiravan morachikattum
Koraikkura naai korachikattum
Iva en aaluu….aalu…..
இவ என் ஆளு Lyrics in Tamil
இவ என் ஆளு….இவ என் ஆளு
இவ என் ஆளு….இவ என் ஆளு
எப்பேர்பட்ட அழகு அழகு
ரிப்பேர் ஆச்சு மனசு மனசு
ஓரக்கண்ணால் சிரிச்சு உசுர
ஓட்டி போனாலே
சென்டிமீட்டர் வெலகி இருந்தால்
சென்டிமென்டா கலங்கி போவேன்
கண்ணா பின்னா உலகம் ஒன்னு
காட்டிபுட்டாலே
பரத்கிரிக்.காம்
பழைய ரசம் போன கண்ணாடி
பிம்பம் போல் இருந்தேன்
இப்போ ஹை பிக்ஸ்சல் போட்டோவா
ஆளே மாறிபுட்டேன்
கவலை இவள பார்க்கும்போது
பறந்தே போகும்
கவிதை எழுது தீர்க்க போறேன்
விதவிதம்மா
இவ என் ஆளு….இவ என் ஆளு
இவ என் ஆளு….
காம்பௌண்டு சுவரில் எழுதி வைப்பேன்
இவ என் ஆளு….இவ என் ஆளு
இவ என் ஆளு….
கவர்ன்மெண்ட் பஸ்சில் எழுதி வைப்பேன்
இவ என் ஆளு
எப்பேர்பட்ட அழகு அழகு
ரிப்பேர் ஆச்சு மனசு மனசு
ஓரக்கண்ணால் சிரிச்சு உசுர
ஓட்டி போனாலே….இவ என் ஆளு
என் ஆளு என் ஆளு
இவ என் ஆளு
என் ஆளு என் ஆளு
இவ என் ஆளு
ஏழு எட்டு வாழ்க்கை
நம் கையில் இல்லை
ஆர்வ கோளாறில் மீறாதே எல்லை
காதலா வெறும் கண்ணாமூச்சியா
காலம்தான் அதில் சொல்ல வேண்டும்
வ வா ஆஅ….ஹா…..
ஹா….ஆ….ஹா…ஆஅ…
முட்டாளுன்னு திட்டிடுற
மிட்டாய போல் இனிக்குதே
சட்டைக்குள்ள இதயமோ
சடவ்ன் பிரேக் அடிக்குதே
ரோல்லர் காஸ்டரில்
என் நாட்கள் ஓட
காலர் தூக்கியே விட்டு
நானும் ஆட
பிபோர் லவ் என் வாழ்க்கையே
சும்மா சவ்வுதான்
ஆப்டர் லவ் என் லைப்ல
எல்லாம் ஜிவ்வுதான்
மொறைக்கிறவன் மொறச்சிகட்டும்
கொறைக்குற நாய் கொறைச்சுகட்டும்
இவ என் ஆளு….இவ என் ஆளு
இவ என் ஆளு….
உலகம் கேட்க்க கூவி சொல்வேன்
இவ என் ஆளு….இவ என் ஆளு
இவ என் ஆளு….
கடவுள பார்த்து சொல்ல போறேன்
எப்பேர்பட்ட அழகு அழகு
ரிப்பேர் ஆச்சு மனசு மனசு
ஓரக்கண்ணால் சிரிச்சு உசுர
ஓட்டி போனாலே….
பழைய ரசம் போன கண்ணாடி
பிம்பம் போல் இருந்தேன்
இப்போ ஹை பிக்ஸ்சல் போட்டோவா
ஆளே மாறிபுட்டேன்
கவலை இவள பார்க்கும்போது
பறந்தே போகும்
கவிதை எழுது தீர்க்க போறேன்
விதவிதம்மா
இவ என் ஆளு….இவ என் ஆளு
இவ என் ஆளு….
காம்பௌண்டு சுவரில் எழுதி வைப்பேன்
இவ என் ஆளு….இவ என் ஆளு
இவ என் ஆளு….
கவர்ன்மெண்ட் பஸ்சில் எழுதி வைப்பேன்
இவ என் ஆளு
மொறைக்கிறவன் மொறச்சிகட்டும்
கொறைக்குற நாய் கொறைச்சுகட்டும்
இவ என் ஆளு…ஆளு….