என் ஜீரக பிரியாணி Jeeraga Biriyani Lyrics - Benny Dayal

JEERAGA BIRIYANI SONG LYRICS IN TAMIL: Jeeraga Biriyani (என் ஜீரக பிரியாணி) is a Tamil song from the film Yennanga Sir Unga Sattam, starring RS Karthiik, Ayraa, Soundarya Bala Nandakumar and Rohini, directed by Prabhu Jeyaram. "JEERAGA BIRIYANI" song was composed by Guna Balasubramanian and sung by Benny Dayal, with lyrics written by Jegan Kaviraj.

Jeeraga Biriyani Lyrics

En jeeraga biriyani
En jeevaney neethaandi
Nee pogum vazhiyellaam
Naan paatham vaippen di

En jeeraga biriyani
En jeevaney neethaandi
Nee pogum vazhiyellaam
Naan paatham vaippen di

bharatlyrics.com

Un azhagaana kannukkulla
Aazhathil thallivitta
Venaanu paarvaiyaala solli vidaathey

En jeeraga biriyani
En jeevaney neethaandi
Nee pogum vazhiyellaam
Naan paatham vaippen di

Tune aah oru raagam varuthe
Moon aah un face uh therithey
Thaana en manasum ada vaanathil parakkuthey

Allah ena unna thozhuven
Thaanaa naan mannil vizhuven
Kiliye en kaalum un paathaiya rasikkuthey

En imaiye perunjumaiye
Ena kavani oru kanamey
Nee thirumbaama ponaalum thirumbavum varuven

En jeeraga biriyani
En jeevaney neethaandi
Nee pogum vazhiyellaam
Naan paatham vaippen di

Veyilaaga unnil vizhuven
Rayilaaga unnai thodarven
Nodinera asaivum adi nenjila pathiyuthey

Neeraa nee enna nenaikka
Joraa enai sundi izhukka
Kulirkaala madi nee uyir vazhum vithiye nee

Thuliye uyir thuliye
Uyir pogum unthan vazhiye
Neeye en iraiye enthan randaam piraiye

En jeeraga biriyani
En jeevaney neethaandi
Nee pogum vazhiyellaam
Naan paatham vaippen di

Un azhagaana kannukkulla
Aazhaththil thallivitta
Venaannu paarvaiyaala sollividaathey

En jeeraga biriyani
En jeevaney neethaandi
Nee pogum vazhiyellaam
Naan paatham vaippen di

Naan paatham vaippen di
Naan paatham vaippen di
Naan paatham vaippen di
Naan paatham vaippen di.

என் ஜீரக பிரியாணி Lyrics in Tamil

என் ஜீரக பிரியாணி
என் ஜீவனே நீதான்டி
நீ போகும் வழியெல்லாம்
நான் பாதம் வைப்பேன் டி

என் ஜீரக பிரியாணி
என் ஜீவனே நீதான்டி
நீ போகும் வழியெல்லாம்
நான் பாதம் வைப்பேன் டி

உன் அழகான கண்ணுக்குள்ள
ஆழத்தில் தள்ளிவிட்ட
வேணான்னு பார்வையால சொல்லிவிடதே

என் ஜீரக பிரியாணி
என் ஜீவனே நீதான்டி
நீ போகும் வழியெல்லாம்
நான் பாதம் வைப்பேன் டி

ட்யூனா ஒரு ராகம் வருதே
மூனா உன் ஃபேஸு தெரிதே
தானா என் மனசும் அட வானத்தில் பறக்குதே

அல்வா என உன்னத் தொழுவேன்
தானா நான் மண்ணில் விழுவேன்
கிளியே என் காலும் உன் பாதையை ரசிக்குதே

என் இமையே பெருஞ்சுமையே
என்ன கவனி ஒரு கணமே
நீ திரும்பாம போனாலும் திரும்பவும் வருவேன்

என் ஜீரக பிரியாணி
என் ஜீவனே நீதான்டி
நீ போகும் வழியெல்லாம்
நான் பாதம் வைப்பேன் டி

வெயிலாக உன்னில் விழுவேன்
ரயிலாக உன்னை தொடர்வேன்
நொடிநேர அசைவும் அடி நெஞ்சில பதியுதே

பரத்கிரிக்.காம்

நீரா நீ என்ன நெனைக்க
ஜோரா எனை சுண்டி இழுக்க
குளிர்கால மடி நீ உயிர் வாழும் விதியே நீ

துளியே உயிர் துளியே
உயிர் போகும் உந்தன் வழியே
நீயே என் இறையே எந்தன் இரண்டாம் பிறையே

என் ஜீரக பிரியாணி
என் ஜீவனே நீதான்டி
நீ போகும் வழியெல்லாம்
நான் பாதம் வைப்பேன் டி

உன் அழகான கண்ணுக்குள்ள
ஆழத்தில் தள்ளிவிட்ட
வேணான்னு பார்வையால சொல்லிவிடதே

என் ஜீரக பிரியாணி
என் ஜீவனே நீதான்டி
நீ போகும் வழியெல்லாம்
நான் பாதம் வைப்பேன் டி

நான் பாதம் வைப்பேன் டி
நான் பாதம் வைப்பேன் டி
நான் பாதம் வைப்பேன் டி
நான் பாதம் வைப்பேன் டி.

Jeeraga Biriyani Lyrics PDF Download
Print Print PDF     Pdf PDF Download

FAQs

The song Jeeraga Biriyani is from the Yennanga Sir Unga Sattam.

The song Jeeraga Biriyani was sung by Benny Dayal.

The music for Jeeraga Biriyani was composed by Guna Balasubramanian.

The lyrics for Jeeraga Biriyani were written by Jegan Kaviraj.

The music director for Jeeraga Biriyani is Guna Balasubramanian.

The song Jeeraga Biriyani was released under the Think Music India.

The genre of the song Jeeraga Biriyani is Love.