KAATHUKULLA KURUVI SONG LYRICS IN TAMIL: 'காதுக்குள்ள குருவி' The song is sung by Anthony Daasan from the soundtrack album for the Tamil film Singha, directed by Raja Durai Singam, starring Chandran, Sija Rose and Meenakshi Raveendran. "KAATHUKULLA KURUVI" is a Party song, composed by Manoj Chinnaswamy, with lyrics written by Mani Amuthavan.
காதுக்குள்ள குருவி Kaathukulla Kuruvi Lyrics In Tamil
டேய் சோமு ஏதோ போச்சா
காதுக்குள்ள குருவி ரிங்கன்னு சுத்துதே
காதுக்குள்ள கொய்யங்குது குருவி
காதுக்குள்ள கொய்யங்குது
காதுக்குள்ள கொய்யங்குது குருவி
காதுக்குள்ள கொய்யங்குது
காதுக்குள்ள கொய்யங்குது குருவி
காதுக்குள்ள கொய்யங்குது
ஆரம்பமே வெட்டி நடியா தம்பி
ஆட்டம் சூடா இருக்கு போக வேணாம் பொலம்பி
காயம் கிடைச்சா தாங்கி
பாம்பு கடிச்சா இறங்கி
ஆட்டம் என்ன இருக்கு ஆரம்பி நீ
இது எங்க போயிதான் முடியும்
யாரு யாருக்கு தெரியும்
நிறைஞ்சு நிக்குத முடியும்
என்ன பண்ணுவ எழுந்தே நிக்கிற நடியும்
விழுதே விழுதே அடியும்
கண்ணு கட்டுனா பொருட்டா முடியும் அதுவும்
காதுக்குள்ள கொய்யங்குது குருவி
காதுக்குள்ள கொய்யங்குது
காதுக்குள்ள கொய்யங்குது குருவி
காதுக்குள்ள கொய்யங்குது
காதுக்குள்ள கொய்யங்குது குருவி
காதுக்குள்ள கொய்யங்குது
தன்னானே நானே தானனே நானே
தன்னானே நானே நானே
தன்னானே நானானேனா
தன்னான தன்னானே நானே
டேக் ஆப் ஆகாம நிக்குதப்பா பிளைட்டு
பாத்து பார்த்து ஓட்டினாலும் ராங்காவுதான் ரைட்டு
பின்கோட பாலோ பண்ணி வந்த துன்பத்தோடு
பன் மோடு ஆன் பண்ணி ஆடு துள்ளி ஆடு
டேக் டவுன் ஆச்சி தம்பியோட டோலி
பாக்க மாட்ட பாவமாச்சி ரொம்ப ரொம்ப சாரி
கொள்ளையா தூக்கி என்ன பண்ணிக்கிட்ட வேலி
மாப்பிள்ள தூக்கிட்ட தானவே கண்ணா
போட்டி சொன்னா கேளு பழையபடி நீ இறங்கி ஆடு
நான் டாசு போட்டு பார்த்தா அந்த காசுதானா போச்சு
எடுத்த பாலு இங்க ஆயிருச்சே கேஜி
ஒரு நல்ல நேரம் பார்த்தா அட ராங்கா ஏனோ ஆச்சு
பல ஐடியாவ தேடி இவன் அடிக்கிறானே ஃபேண்டசி
அட அதுல கூட இப்போ இல்ல இல்ல சான்சு
ஓடி ஓடி நானும் வாங்குதடா மூச்சு
காதுக்குள்ள காது காது
காதுக்குள்ள கொய்யங்குது குருவி
காதுக்குள்ள கொய்யங்குது
காதுக்குள்ள கொய்யங்குது குருவி
பரத்கிரிக்.காம்
காதுக்குள்ள கொய்யங்குது
காதுக்குள்ள கொய்யங்குது குருவி
காதுக்குள்ள கொய்யங்குது நானே
நானே நானன்னே நானே நானே
நானன்னே நானே நானே
நானன்னே தானே நானன்னே தானே
நானே நானன்னே தனே நானன்னே தானே
காதுக்குள்ள கொய்யங்குது குருவி
காதுக்குள்ள கொய்யங்குது
ஐயா
Kaathukulla Kuruvi lyrics
Dey somu yedho pochaa
Kaathukulla kuruvi ring-nnu suthudhey
bharatlyrics.com
Kaathukulla koyyangudhu kuruvi
Kaathukulla koyyangudhu
Kaathukulla koyyangudhu kuruvi
Kaathukulla koyyangudhu
Kaathukulla koyyangudhu kuruvi
Kaathukulla koyyangudhu
Aarambame vetti nadiyaa thambi
Aattam soodaa irukku poga venam polambi
Kaayam kedaichaa thaangi
Paambu kadichaa irangi
Aattam enna irukku aarambi nee
Idhu enga poyidhaan mudiyum
Yaaru yaarukku theriyum
Niranju nikkudha mudiyum
Enna pannuva ezhundhey nikkira nadiyum
Vizhudhey vizhudhey adiyum
Kannu kattunaa poruttaa mudiyum aduvum
Kaathukulla koyyangudhu kuruvi
Kaathukulla koyyangudhu
Kaathukulla koyyangudhu kuruvi
Kaathukulla koyyangudhu
Kaathukulla koyyangudhu kuruvi
Kaathukulla koyyangudhu
Thannaane naane thaanaane naane
Thannaane naane naane
Thannaane naanaanaenaa
Thannaana thannaane naane
Take off aagaama nikkudhappaa flight-u
Paathu paarthu oottinaalum wrong-aavudhaan right-u
Pincode-a follow panni vandha thunbathodu
Fun mode on panni aadu thulli aadu
Take down aachi thambiyoda doli
Paakka maatta paavamaachi romba romba sorry
Kollaiya thookki enna pannikkitta veli
Maappilla thookkitta thaanave kannaa
Potti sonna kelu pazhayabadi nee irangi aadu
Naan toss-u pottu paarthaa andha kaasu thaanaa pochu
Edutha ball-u inga aayiruche kg
Oru nalla neram paarthaa ada wrong-aa yeno aachu
Pala idea-va thedi ivan adikkiraane fantasy
Ada adhula kooda ippo illa illa chance-u
Odi odi naanum vaangudhadaa moochu
Kaathukulla kaathu kaathu
Kaathukulla koyyangudhu kuruvi
Kaathukulla koyyangudhu
Kaathukulla koyyangudhu kuruvi
Kaathukulla koyyangudhu
Kaathukulla koyyangudhu kuruvi
Kaathukulla koyyangudhu naane
Naane naananne naane naane
Naananne naane naane
Naananne thaane naananne thaane
Naane naananne thane naananne thaane
Kaathukulla koyyangudhu kuruvi
Kaathukulla koyyangudhu
Aiyaa
