KADAVULE SONG LYRICS IN TAMIL: Kadavule (கடவுளே) is a Tamil song from the film Red Sandal Wood, starring G. Marimuthu, M.S. Bhaskar and Ganesh Venkatraman, directed by Guru Ramaanujam. "KADAVULE" song was composed by Sam C. S. and sung by Vijay Prakash, with lyrics written by Yugabharathi.
Kadavule Lyrics
Kadavule Kadavule
Unakkume kannillai
Pasiyile madigirome
Vaazhave vazhi illai
Kai kodukkadha
Ore paavi neethane
Kaal adhai vaarum
Throgi neethane
Naadana naadu
Naai Pola vazhvu
Yean yendru ketka
Aalillaiye
Vazhvangu vaazha
Ennadha naangal
Vaayara vunna
Sorillaiye
Oore vazhi theriyaamale
Kaattodu theeyagirom
Kaatrile oore pidi sambalai
Naangal palagirom
Kan moodinaalum
Man moodinaalum
Oore povadheno kanaamale
Mandradum naangal
Thindadinalum
Maratha vazhvo kannirile
Vedhanai vilagamale
Veenagum ore koottame
Naalellam sudum neethiyal
Vazhvil porattame
கடவுளே Lyrics in Tamil
கடவுளே கடவுளே
உனக்குமே கண்ணில்லை
பசியிலே மடிகிறோம்
வாழவே வழி இல்லை
கை கொடுக்காத
ஒர் பாவி நீதானே
கால் அதை வாரும்
துரோகி நீதானே
நாடான நாடு
நாய் போல வாழ்வு
ஏன் என்று கேட்க
ஆள் இல்லையே
வாழ்வாங்கு வாழ
என்னாத நாங்கள்
வாயார உண்ண
சோறில்லையே
ஓர் வழி தெரியாமலே
காட்டோடு தீயாகிறோம்
காற்றிலே ஓர் பிடி சாம்பலாய்
நாங்கள் பாழாகிறோம்
bharatlyrics.com
கண் மூடினாலும்
மண் மூடினாலும்
ஊரே போவதேனோ
காணாமலே
மன்றாடும் நாங்கள்
திண்டாடினாலும்
மறாதோ வாழ்வோ
கண்ணீரிலே
வேதனை விலகாமலே
வீணாகும் ஓர் கூட்டமே
நாளெல்லாம் சுடும் நீதியால்
வாழ்வில் போராட்டமே