'கணவா கணவா' | KANAVA KANAVA SONG LYRICS IN TAMIL: The song "Kanava Kanava" is sung by Ghibran from Satheesh Kumar, Mrinalini Ravi, Anitha Sampath and Hareesh Peradi starrer Tamil film Jango, directed by Mano Karthikeyan. KANAVA KANAVA song was composed by Mohamaad Ghibran, with lyrics written by Sri Devi.
Kanava Kanava Lyrics
bharatlyrics.com
Idhayathil iruppavane
Enakkena piranthavane
Kaadhalodu kaadhalaagiye
Enaivittu nadakkaiyilum
Uyir thottu kadappavane
Neeyum paathi naanum pathi vaa urave
Naanaaga en uyire neeyaaga
Kanava kanava en kanava
Kanavil kaanum ninaive vaa
Uravaa uravaa en uravaa
Uyiril serndhida
Aruginil varugaiyile
Idaiveli kuraigiradhe naan
Undhan kannil ennai kaanave
Vizhiiyadhu vidai tharudhe
Vidaiyadhu uyir tharudhe naan
Unnai kandu ullam seraen maname
Neeyaaga un guname naanaaga
Ithama ithama un nidama
Idhayam serndhe karaindhiduma
Varamaa varamaa en vasamaa
Manadhil vaazhndhidu
Azhagaai azhagaai
Tholaikiren aasaiyaale
Siragaai ithayam virigiradhe
Vilagaa vilagaa
Irumanam serathaane
Iravaai pakalaai thavikkirathe
Kanna kanna kannoaramaai
Vinaa vinaa nenjoaramaai
Nillaamale sellaathe nee
Kanaakkal pogum saalaiyil
Idhayathil iruppavane
Enakkena piranthavane
Kaadhalodu kaadhalaagiye
Enaivittu nadakkaiyilum
Uyir thottu kadappavane
Neeyum paathi naanum pathi vaa urave
Naanaaga en uyire neeyaaga
Kanava kanava en kanava
Kanavil kaanum ninaive vaa
Uravaa uravaa en uravaa
Uyiril serndhida.
கணவா கணவா Lyrics in Tamil
இதயத்தில் இருப்பவனே
எனக்கென பிறந்தவனே வா
காதலோடு காதலாகியே
எனைவிட்டு நடக்கையிலும்
உயிர் தொட்டு கடப்பவனே வா
நீயும் பாதி நானும் பாதி வா உறவே
நானாக என் உயிரே நீயாக
கணவா கணவா என் கணவா
கனவில் காணும் நினைவே வா
உறவா உறவா என் உறவா
உயிர் சேர்ந்திட வா
அருகினில் வருகையில்
இடைவெளி குறைகிறதே ..நான்
உந்தன் கண்ணில் என்னை காணவே
விழியது விடை தருதே
விடையது உயிர் தருதே …நான்
உன்னை கண்டு உள்ளம் சேர என் மனமே
நீயாக உன் குணமே நானாக
இதமா இதமா உன்னிடமா
இதயம் சேரந்தே கரைந்திடுமா
வரமா வரமா என் வசமா
மனதில் வாழ்ந்திடு
அழகாய் அழகாய்
தொலைகிறேன் ஆசையாலே
சிறகாய் இதயம் விரிகிறதே
விலகா விலகா
இருமனம் சேரத்தானே
இரவாய் பகலாய் தவிக்கிறதே
கனா கனா கண்ணோரமாய்
வினா வினா நெஞ்சோரமாய்
நில்லாமலே செல்லாதே நீ
கனாக்கள் போகும் சாலையில்
இதயத்தில் இருப்பவனே
எனக்கென பிறந்தவனே வா
காதலோடு காதலாகியே
எனைவிட்டு நடக்கையிலும்
உயிர் தொட்டு கடப்பவனே வா
நீயும் பாதி நானும் பாதி வா உறவே
நானாக என் உயிரே.. நீயாக
பரத்கிரிக்.காம்
கணவா கணவா என் கணவா
கனவில் காணும் நினைவே வா
உறவா உறவா என் உறவா
உயிர் சேர்ந்திட வா.