KANNAMMA SONG LYRICS IN TAMIL: Kannamma (கண்ணம்மா) is a Tamil song from the film Rekka, starring Vijay Sethupathi, Lakshmi Menon and Sija Rose, directed by Rathina Shiva. "KANNAMMA" song was composed by D. Imman and sung by Nandini Srikar, with lyrics written by Yugabharathi.
கண்ணம்மா Kannamma Lyrics in Tamil
ஆஆ ஆஆ
கண்ணம்மா கண்ணம்மா
அழகு பூஞ்சிலை என்னுள்ளே
என்னுள்ளே பொழியும் தேன்
மழை
உன்னை நினைத்து
திருந்தால் அம்மம்மா
நெஞ்சமே துள்ளி குதித்தது
தான் எங்கெங்கும் செல்லுமே
ஒளிவீசும் மணிதீபம்
அது யாரோ நீ
கண்ணம்மா கண்ணம்மா
அழகு பூஞ்சிலை என்னுள்ளே
என்னுள்ளே பொழியும் தேன்
மழை
ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ
செம்பருத்தி
பூவை போல ஸ்நேகமான
வாய் மொழி செல்லம்
கொஞ்ச கோடைகூட
ஆகிடாதோ மார்கழி
பால்நிலா உன் கையிலே
சோறாகி போகுதே
வானவில் நீ சூடிட
மேலாடை ஆகுதே
கண்ணம்மா
கண்ணம்மா நில்லம்மா
உன்னை உள்ளம்
என்னுதம்மா
கண்ணம்மா கண்ணம்மா
அழகு பூஞ்சிலை என்னுள்ளே
என்னுள்ளே பொழியும் தேன்
மழை
உன்னுடைய
கோலம் காண கோவில்
நீங்கும் சாமியே மண்ணளந்த
பாதம் காண சோலையாகும்
பூமியே
பாரதி உன் சாயலை
பாட்டாக மாற்றுவான்
தேவதை நீ தானென
வாயார போற்றுவான்
கண்ணம்மா
கண்ணம்மா என்னம்மா
வெட்கம் நீட்டி தள்ளுதம்மா
கண்ணம்மா
கண்ணம்மா அழகு
பூஞ்சிலை என்னுள்ளே
என்னுள்ளே பொழியும்
தேன் மழை
உன்னை நினைத்து
திருந்தால் அம்மம்மா
நெஞ்சமே துள்ளி குதித்தது
தான் எங்கெங்கும் செல்லுமே
ஒளிவீசும் மணிதீபம்
அது யாரோ நீ
Kannamma Lyrics
Aahhhhh aaaa kannammaa kannammaa
Azhagu poonjsilai
Ennulle ennulle
Pozhiyum thean mazhai
Unnai ninaithu thirunthaal ammammaa
Nenjame
Thulli kuthithathu thaan engengum
Sellume
Oliveesum
Manidheebam
Athu yaaro nee
Kannammaa kannammaa
Azhagu poonjsilai
Ennulle ennulle
Pozhiyum thean mazhai
Aahhh aahhhh aaahhhh aahhhhh
Sembaruthi poovapola
Snegamaana vaaimozhi
Sellamkonja kodaikooda
Aagidaatho maargazhi
Paalnilaa un kaiyile
Soraagi poguthe. Aee
Vaanavil nee soodida
Melaadai aaguthe aee
Kannammaaaa kannammaaaa
Nillammaaa
Unnai ullam ennuthamma
Kannammaa kannammaa
Azhagu poonjsilai
Ennulle ennulle
Pozhiyum thean mazhai
Unnudaiya kolam kaana
Kovil neegum saamiye
Mannalantha paatham kaana
Solaiaagum boomiye
Bharathi un saayalai
Paattaaga maatruvaan
Devathai nee thaanena
Vaayaara pottruvaan
Kannammaaaa kannammaaaaa…
Ennammaaaa
Vetkam netti thalluthammaa
Kannammaa kannammaa
Azhagu poonjsilai
Ennulle ennulle
Pozhiyum thean mazhai
Unnai ninaithu thirunthaal ammammaa
Nenjame
Thulli kuthithathu thaan engengum
Sellume
Oliveesum
Manidheebam
Athu yaaro nee