KARUPAZHAGI SONG LYRICS IN TAMIL: Karupazhagi (கருப்பழகி) is a Tamil Love song, voiced by Satthia Nallaiah and Rakshita Suresh from Satthia Music. The song is composed by Satthia Nallaiah, with lyrics written by Raghadeepan and Oviya Oommapathy. The music video of the song features Satthia Nallaiah and Teja Venkatesh.
Karupazhagi Lyrics
Un vaasam ennai izhukka
Dhesai maari poguren
Unkooda naan vaazha
Varamonnu ketkuren
Karupazhagi kalla sirupazhagi
Un kanna kuzhiyil naan vizhunthen di
Karu karupazhagi semma idupazhagi
Un nadayila naan thaan vizhunthen di
Unnai paarthale kannu thaanale
Etti paartha thaan ada oorama
Ennai paarkatha konji pesatha
Ada naan thaaren muththam podhuma
Othayila othayila
Yeredethu pora pulla
Nethiyila pottu vechi
Oorariya vaadi pulla
Vettaruva meesaikaaran
Vekkam pattu naanum ninna
Othu moththamaga unnai
Saatchi putta vaadi pulla
Karupazhagi kalla sirupazhagi
Un kanna kuzhiyil naan vizhunthen di
Karu karupazhagi semma idupazhagi
Un nadayila naan thaan vizhunthen di
Oh ennai neeyum ennada senja
Ullukulla uruguren naan
Kanna nera paarthu nee ennai
Kadhal solli mayakkurada
Karupazhagi un nenappula karaiyiren
Usurukkul uruguren urava
Karupazhaga naan unnai mattum nenaikkiren
Uyira naan kodukkuren varama
Thaniya thaniya thavikka vacha
Thannan thaniya uruga vacha
Unnai uyira uyira unara vachen
Indha nodiyila kalanga vachen
Hey othayila othayila
Yeredethu pora pulla
Nethiyila pottu vechi
Oorariya vaadi pulla
Vettaruva meesaikaaran
Vekkam pattu naanum ninna
Othu moththamaga unnai
Saatchi putta vaadi pulla
Karupazhaga kalla sirupazhaga
Un kanna kuzhiyil naan vizhunthen da
Karu karupazhaga semma sirupazhaga
Un manasula naan thaan pugunthen da.
கருப்பழகி Lyrics in Tamil
உன் வாசம் என்னை இழுக்க
திசை மாறி போகிறேன்
உன்கூட நான் வாழ
வரமொன்னு கேட்கிறேன்
கருப்பழகி கள்ள சிரிப்பழகி
உன் கன்ன குழியில் நான் விழுந்தேன் டி
கரு கருபழகி செம்ம இடுப்பழகி
உன் நடையில நான் தான் விழுந்தேன் டி
உன்னை பார்த்தாலே கண்ணு தானாலே
எட்டி பார்த்தா தான் அட ஓரமா
என்னை பார்க்காத கொஞ்சி பேசாத
அட நான் தாறேன் முத்தம் போதுமா
ஒத்தயில ஒத்தையில
ஏறெடுத்து போற புள்ள
நெத்தியில பொட்டு வெச்சி
ஊரறிய வாடி புள்ள
bharatlyrics.com
வெட்டருவா மீசைக்காரன்
வெக்கப்பட்டு நானும் நின்னா
ஒட்டு மொத்தமாக உன்னை
சாச்சி புட்ட வாடி புள்ள
கருப்பழகி கள்ள சிரிப்பழகி
உன் கன்ன குழியில் நான் விழுந்தேன் டி
கரு கருபழகி செம்ம இடுப்பழகி
உன் நடையில நான் தான் விழுந்தேன் டி
ஓ என்னை நீயும் என்னடா செஞ்ச
உள்ளுக்குள்ள உருகுறேன் நான்
கண்ண நேரா பார்த்து நீ என்னை
காதல் சொல்லி மயக்குறடா
கருப்பழகி உன் நினைப்புல கரையுறேன்
உசுருக்குள் உருகுறேன் உறவா
கருப்பழகா நான் உன்னை மட்டும் நெனைக்கிறேன்
உயிர நான் கொடுக்கறேன் வரமா
தனியா தனியா தவிக்க வச்ச
தன்னன் தனியா உருக வச்ச
உன்னை உயிரா உயிரா உணர வச்சேன்
இந்த நொடியில கலங்க வச்சேன்
ஒத்தயில ஒத்தையில
ஏறெடுத்து போற புள்ள
நெத்தியில பொட்டு வெச்சி
ஊரறிய வாடி புள்ள
வெட்டருவா மீசைக்காரன்
வெக்கப்பட்டு நானும் நின்னா
ஒட்டு மொத்தமாக உன்னை
சாச்சி புட்ட வாடி புள்ள
கருப்பழகி கள்ள சிரிப்பழகி
உன் கன்ன குழியில் நான் விழுந்தேன் டி
கரு கருபழகி செம்ம இடுப்பழகி
உன் நடையில நான் தான் விழுந்தேன் டி.