கோலமே | KOLAME LYRICS IN TAMIL: The song is recorded by Susha from the Tamil film Penguin, directed by Eashvar Karthic. The film stars Keerthy Suresh, Linga and Madhampatty Rangaraj in the lead role. The music of "KOLAME" song is composed by Santhosh Narayanan, while the lyrics are penned by Vivek Velmurugan.
கோலமே Lyrics in Tamil
கோலமே என் கோலமே
புழுதியில் பூவின் வண்ணம் செய்தோமே
போதுமே நீ எப்போதுமே
நீ வந்தாலே மீண்டும் கையில் எல்லாமே
இது நிஜமா புது நிறமா ஆ
கிறுக்களுக்குள் நின்ற ஓவியமா
மழை விழும் பாதை என்று
மழலையின் பார்வை ஒன்று
மனதினை தேனாக்குமா ஆ
பரத்கிரிக்.காம்
போதுமே நீ எப்போதுமே
நீ வந்தாலே மீண்டும் கையில் எல்லாமே
குலாவும் ஏழிசையும்
கோடி பூ திசையும்
ஆடி நீ அசைய காண்கிறேன்
பால் நிலா பிசையும்
பார்வையின் வசியம்
பாறையும் கசியும் என்கிறேன்
தடாகமோ கலாபமோ
உன் கை பட உருவாகுமோ
மாடா மாளிகையும்
ஜாடையில் பொழியும்
உன்னை போல் சுவையும் ஆகுமோ
பிறை ஈ .நான்தான்
நிறை ஈ நீதான்
எனை தொடும் அதீதமே
ஒரே முறை அழை
இதம் தரும் உன் நூறு தூரிகை
பாடாமல் போவதே பிழை
அலை ஈ நான்தான்
அணை ஈ நான்தான்
தான னனா தான னனா ஆ
நீ வந்தாலே மீண்டும் கையில் எல்லாமே.
Kolame Lyrics
Kolame en kolame
Puzhudhiyil poovin vannam seidhome
Podhume nee eppodhume
Nee vandhaale meendum kaiyil ellaame
Idhu nijama pudhu nirama aa
Kirukkalukkul nindra oviyama
Mazhai vizhum paadhai endru
Mazhalayin paarvai ondru
Manadhinai thenakkuma aa
Podhume nee eppodhume
Nee vandhaale meendum kaiyil ellaame
Kulaavum ezhisayum
Kodi poo dhisaiyum
Aadi nee asaiya kaangiren
Paal nila pisaiyum
Paarvayin vasiyam
Paaraiyum kasiyum engiren
Thadaagamo kalaabamo
Un kai pada uruvaagumo
Maada maaligayum
Jaadaiyaal pozhiyum
Unnai pol suvaiyum aagumo
Pirai ee naan thaan
Nirai ee nee thaan
Enai thodum adheedhame
Orae murai azhai
Idham tharum un nooru thoorigai
Padaamal povadhe pizhai
Alai eee naan thaan
Anai ee naan thaan
bharatlyrics.com
Thaana na naa thaana na naa aa
Nee vandhaale meendum kaiyil ellaame.