குல்காந்த் குமார் Kulkanth Kumar Lyrics - Premgi Amaren

KULKANTH KUMAR SONG LYRICS: The song is sung by Premgi Amaren from the Tamil film TN 2026, directed by Umapathy Ramaiah. The film stars Natty, Thambi Ramaiah , MS Bhaskar and Ilavarasu in the lead role. The music of "Kulkanth Kumar" song is composed by Darbuka Siva, while the lyrics are penned by Mohan Rajan.

குல்காந்த் குமார் Kulkanth Kumar Lyrics in Tamil

ஹே நான் கொஞ்சம் காதல் மன்னன்டா
பார்த்த பொண்ணையெல்லாம் காதலிக்கும் கண்ணன்டா
யாருமே ஓகே சொன்னதில்லடா
நான் இருந்துமே சோர்ந்து போனதில்லடா

பரத்கிரிக்.காம்

வானம் தாண்டி போயிலா ஒரு காதல் டூயட் பாடல
தினம் ஒரு பெண்ணின் ஹார்ட்டுல ஒரு காதல் கோட்டை கட்டல
கண்ட கனவும் எதுவுமே கையில் வந்து சேரல
நான் தோற்று வெல்லும் காதல் மன்மதன்

குல்காந்த் குமார் குல்காந்த் குமார்
குல்காந்த் குமார் குல்காந்த் குமார்

ஜோடி போட்டு சுத்திட அவ பேர பச்ச குத்திட
நான் லுக்கு விட்ட பொண்ணுங்களில் ஒன்னு கூட பாக்கல
செல்ல கிஸ்ஸு வாங்கிட அவ ‘எஸ்’ஸு சொல்லிட
என் காதல் கையில் வந்து சேரல

ஹே ஒத்த கால்ல நிக்கிறேன் என் கண்ணால் லெட்டர் எழுதுறேன்
நான் கண்ணதாசன் ஆகுறேன் பாட்டு பாடி நான் புலம்புறேன்
அன்பே என்று கொஞ்சினால் அய்யய்யோ சொல்லும் அழகிகள்
அத்தான் என்று கெஞ்சிடும் நாளும் தூரம் இல்லையே

குல்காந்த் குமார் குல்காந்த் குமார்
குல்காந்த் குமார் குல்காந்த் குமார்

Kulkanth Kumar Lyrics

Hey naan konjam kaadhal mannandaa
Paartha ponnaiyellaam kaadhalikkum kannandaa
Yaarumey ok sonnathilladaa
Naan irundhumey sornthu ponathilladaa

bharatlyrics.com

Vaanam thaandi poyilaa oru kaadhal duet paadala
Dhinam oru pennin heart-la oru kaadhal kottai kattala
Kanda kanavum edhuvumey kaiyil vandhu serala
Naan thotru vellum kaadhal manmadhan

Kulkanth kumar kulkanth kumar
Kulkanth kumar kulkanth kumar

Jodi pottu suththida ava pera pacha kuththida
Naan look-u vitta ponnungalil onnu kooda paakkala
Chella kiss-u vaangida ava yes-u sollida
En kaadhal kaiyil vandhu serala

Hey oththa kaalla nikkiraen en kannaal letter ezhudhuraen
Naan kannadhasan aaguraen paattu paadi naan polamburaen
Anbey endru konjinaal ayyayyo sollum azhagigal
Atthaan endru kenjidum naalum thooram illaiye

Kulkanth kumar kulkanth kumar
Kulkanth kumar kulkanth kumar

Kulkanth Kumar Lyrics PDF Download
Print Print PDF     Pdf PDF Download

FAQs

The song Kulkanth Kumar is from the TN 2026.

The song Kulkanth Kumar was sung by Premgi Amaren.

The music for Kulkanth Kumar was composed by Darbuka Siva.

The lyrics for Kulkanth Kumar were written by Mohan Rajan.

The music director for Kulkanth Kumar is Darbuka Siva.

The song Kulkanth Kumar was released under the Saregama Tamil.

The genre of the song Kulkanth Kumar is Dance.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *