குறும்பா Kurumba Lyrics - Sid Sriram

குறும்பா | KURUMBA SONG LYRICS IN TAMIL: The song is recorded by Sid Sriram from the Tamil film Tik Tik Tik, directed by Shakti Soundar Rajan. The film stars Jayam Ravi, Aaron Aziz, Nivetha Pethuraj, Ramesh Thilak Arjunan and Vincent Asokan in the lead role. The music of "KURUMBA" song is composed by D. Imman, while the lyrics are penned by Madhan Karky.

குறும்பா Kurumba Lyrics in Tamil

குறும்பா ஆஆ
குறும்பா ஆஆ

உயரம் குறைந்தேன்
உன்னால் மணலில் வரைந்தேன்
உன்னால் கடலில் கரைந்தேன்
உன்னாலே

சிறகாய் விரிந்தேன்
உன்னால் தரையில் பறந்தேன்
உன்னால் நிறங்கள் நிறைந்தேன்
உன்னாலே

ஒற்றை கிரையோன்
ரெண்டாய் உடைத்து
கிறுக்கிடுவோம் உருளை
சீவல் பையை வெடித்து
நொறுக்கிடுவோம் நொறுக்கிடுவோம்

குறும்பா ஆஆ என்
உலகே நீதான் டா குறும்பா
ஆஆ என் உயிரே நீதான் டா

குறும்பா ஆஆ என்
உலகே நீதான் டா குறும்பா
ஆஆ ஆஆ ஆஆ என் உயிரே
நீதான் டா ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ

விண்வெளி
மீன்களில் எல்லாம்
உன் விழிதானே பார்ப்பேன்
வெண்ணிலா உந்தன் காலில்
சேர்ப்பேன்

ஆண் : வெற்றிகள் ஆயிரம்
வந்தால் புன்னகையோடே
ஏற்பேன் உன்னிடம் மட்டும்
தானே தோற்பேன்

ஆட்டம் போடும்
போதெல்லாம் உலகே
அழகாய் மாறும் வீட்டு
பாடம் செய்தாலோ ரத்த
அழுத்தம் ஏறும்

உந்தன் குறும்பு
மரபணு எவ்வழி கண்டாய்
எனக்கு தெரியாதா

குறும்பா ஆஆ என்
உலகே நீதான் டா குறும்பா
ஆஆ என் உயிரே நீதான் டா

குறும்பா ஆஆ என்
உலகே நீதான் டா குறும்பா
ஆஆ ஆஆ ஆஆ என் உயிரே
நீதான் டா ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ

ஆண் : உளறல் மொழிகள்
உன்னால் கார்ட்டூன் கனவும்
உன்னால் கிறுக்காய் ஆனேன்
உன்னாலே

எறும்போடெறும்பாய்
சில நாள் பூனை நாயாய் சில
நாள் மனிதன் ஆனேன்
உன்னாலே

விந்தை என்று
கையில் வந்தாயே என்
மனம் குளிர தந்தை என்று
பட்டம் தந்தாயே நான் தலை
நிமிர தலை நிமிர

குறும்பா ஆஆ என்
உலகே நீதான் டா குறும்பா
ஆஆ என் உயிரே நீதான் டா

குறும்பா ஆஆ
என் உதிரம் நீதான் டா
குறும்பா ஆஆ என் விடியல்
நீதான் டா ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ

ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ
ஆஆ ம்ம்ம்

Kurumba Lyrics

Kurumbaa aaa
Kurumbaa aaa
Kurumbaa aaa
Kurumbaa aaa

Uyaram kuraindhen unnaal
Manalil varaindhen unnaal
Kadalil karaindhen unnaalae ae

Siragaai virindhen unnaal
Tharaiyil parandhen unnaal
Nirangal niraindhen unnaalae ae

Otrai crayon
Rendaai udaithu kirukkiduvom
Urulaich cheeval
Paiyai vedithu norukkiduvom
Norukkiduvom

Kurumbaa aaa
En ulagae needhaan daa
Kurumbaa aaa
En uyirae needhaan daa

Kurumbaa…aaa
En ulagae needhaan daa
Kurumbaa aaa aaa aaa
En uyirae needhaan daa
Aaa aaa aaa aaa aa

Vinveli meengalil ellaam
Un vizhidhaanae paarppen
Vennila undhan kaalil serppen

Vetrigal aayiram vandhaal
Punnagaiyodae yerppen
Unnidam mattumdhaanae thorppen

Aattam podumbodhellam
Ulagae azhagaai maarum
Veettup paadam seidhaaloo
Ratha azhutham yerum

Undhan kurumbu marabanu
Evvazhi kandaai
Enakku theriyaadhaa…aaa

Kurumbaa aaa
En ulagae needhaan daa
Kurumbaa aaa
En uyirae needhaan daa

Kurumbaa aaa
En ulagae needhaan daa
Kurumbaa aaa aaa aa
En uyirae needhaan daa
Aaa aaa aaa aaa aa

Ularal mazhigal unnaal
Cartoon kanavum unnaal
Kirukkaai aanaen unnaalae ae

Erumboderumbaai sila naal
Poonai naayaai sila naal
Manidhan aanen unnaalae

Vindhai endru kaiyil vandhaayae
En manam kulira
Thandhai endru pattam thandhaayae
Naan thalai nimira
Thalai nimira

Kurumbaa aaa
En ulagae needhaan daa
Kurumbaa aaa
En uyirae needhaan daa

Kurumbaa aaa
En uthiram needhaan daa
Kurumbaa aaa
En vidiyal needhaan daa
Aaa aaa aaa aaa aa

Aaa aa aaa aa aa aa
Aaa mmm

Kurumba Lyrics PDF Download
Print Print PDF     Pdf PDF Download

FAQs

The song Kurumba is from the Tik Tik Tik.

The song Kurumba was sung by Sid Sriram.

The music for Kurumba was composed by D. Imman.

The lyrics for Kurumba were written by Madhan Karky.

The music director for Kurumba is D. Imman.

The song Kurumba was released under the Sony Music Entertainment India Pvt. Ltd..

The genre of the song Kurumba is Playful.