லித்யானந்தா | LITYANANDA SONG LYRICS IN TAMIL: The song is sung by ADK and Rohith Abraham (OfRo) under Rap Machines Worldwide label. LITYANANDA song was composed by Rohith Abraham (OfRo) and Abdul Karim Ismail, with lyrics written by ADK. The music video of this Dance song stars Remonisha, Abu Karim, ADK and Krish Manoj.
Lityananda Lyrics
Kailasa
Vachan paaru aapu
Lityananda nanda nonda
Uttanda thaan yaaru vantha
Un gokka kooda sernthu
Naanum party panna swaha
Vachan paaru aapu…
Lityananda nanda nonda
Uttanda thaan yaaru vantha
Un gokka kooda sernthu
Naanum party panna swaha
Kailasam pogalam jollya oyla
Ola ulla book u panni all ah pogalama
Somarasam irukuthu kinnathila baama
Kudicha john cena can’t see me how
Imma swagy swami
Disco sivagami
Bajanai thudangatum
Call u echi raja swami
I can make you fly like a butterfly
Aiyyo vai olaruthu why?
Lityananda nanda nonda
Uttanda thaan yaaru vantha
Un gokka kooda sernthu
Naanum party panna swaha
Vachan paaru aapu…
Lityananda nanda nonda
Uttanda thaan yaaru vantha
Un gokka kooda sernthu
Naanum party panna swaha
Ada odi pudi vilaiyadalama
Illai kattipudi vaithiyam pannalama
Kamal hassan oda vithaikaaran naan ma
Unakku thaan theriyum naan yaaru solluma
So the me resides in this as me
Is residing in all of that as me
So that me through this me talking to me
Om vajaraganam ranjitha ragam
Ranagana gatham aapu
Om vajaraganam ranjitha ragam
Ranagana gatham aapu
Om vajaraganam ranjitha ragam
Ranagana gatham aapu
Om vajaraganam ranjitha ragam
Ranagana gatham aapu
People my humble apologies
To everybody who have come here
To listen to my speech
I have only one request
Please share this material
Athaiyachum panni tholaingada
Share panungada
Give me some support
Banana bajanai
Valga valarga
Vajaragam pannanum
Sooriyan vara poguthu
Nilavaiyum serthu kupida poren
Eppadi nilavaiyu serthu kupida poren.
லித்யானந்தா Lyrics in Tamil
கைலாசா
bharatlyrics.com
வச்சான் பாரு ஆப்பு
லித்யானந்தா நந்தா நொந்தா
உட்லானந்தா யாரு வந்தா
உன் கொக்கா கூட சேந்து
நானும் பார்ட்டி பண்ணா ஸ்வாஹா
வச்சான் பாரு ஆப்பு
லித்யானந்தா நந்தா நொந்தா
உட்லானந்தா யாரு வந்தா
உன் கொக்கா கூட சேந்து
நானும் பார்ட்டி பண்ணா
கைலாசம் போகலாம் ஜாலியா ஒய்லா
ஓலாவில புக்கு பண்ணி ஆல் ஆ போகலாமா
சோமரசம் இருக்குது கிண்ணத்தில பாமா
குடிச்சா ஜான் சீனா கேன் சீ மி ஹவ் மா
ஐ ஏம் ஏ ஸ்வகி சுவாமி
டிஸ்கோ சிவகாமி
பஜனை துடங்கட்டும்
கால்லு எச் கஜ சுவாமி
ஐ கேன் மேக் யு ஃப்ளை லைக் ஏ பட்டர்ஃப்ளை
ஐயோ வாய் ஒளறுது ஒய்?
லித்யானந்தா நந்தா நொந்தா
உட்லானந்தா யாரு வந்தா
உன் கொக்கா கூட சேந்து
நானும் பார்ட்டி பண்ணா
வச்சான் பாரு ஆப்பு
லித்யானந்தா நந்தா நொந்தா
உட்லானந்தா யாரு வந்தா
உன் கொக்கா கூட சேந்து
நானும் பார்ட்டி பண்ணா
அட ஓடி புடி விளையாடலாமா
இல்ல கட்டிப்புடி வைத்தியம் பண்ணலாமா
கமல் ஹாசனோட வித்தகாரன் நான் மா
உனக்கு தான் தெரியும் நா யாரு சொல்லுமா
ஸோ த மீ றிசைட்ஸ் இன் திஸ் அஸ் மீ
இஸ் ஏ றிசைடிங் இன் ஆல் ஆஃப் தேட் அஸ் மீ
சோ தேட் மீ த்ரூ திஸ் மீ டாக்கிங் டூ மீ
ஓம் வஜரகானம் ரஞ்சித ராகம்
ரணகன கதம் வா பாப்பு
ஓம் வஜரகானம் ரஞ்சித ராகம்
ரணகன கதம் வா பாப்பு
ஓம் வஜரகானம் ரஞ்சித ராகம்
ரணகன கதம் வா பாப்பு
ஓம் வஜரகானம் ரஞ்சித ராகம்
ரணகன கதம் வா பாப்பு
பீப்பிள்’ஸ் மை ஹம்பிள் அப்போளஜிஸ்
டூ எவ்ரிபடி ஹு ஹேவ் கம் கியர்
டூ லிசன் டூ மை பிரீச்
ஐ கேவ் ஒள்ளி ஒண் றிக்குவஸ்ட்
ப்ளீஸ் ஷேர் திஸ் மெட்டீரியல்
அதையாச்சும் பண்ணி தொலைங்கடா
ஷேர் பண்ணுங்கடா
கிவ் மீ ஸம் ஸப்போர்ட்
பனானா பஜனை
வாழ்க வளர்க
வஜராகம் பண்ணனும்
சூரியன் வர போகுது
நிலவையும் சேர்த்து கூப்பிட போறேன்
எப்படி நிலவையும் சேர்த்து கூப்பிட போறேன்.