'மாறும் உறவே' | MAARUM URAVAE SONG LYRICS IN TAMIL: The song "Maarum Uravae" is sung by Deepika Karthik Kumar from Ashok Selvan, Janani, Iswarya Menon and Shyam Sundhar starrer Tamil film Vezham, directed by Sandeep Shyam. MAARUM URAVAE song was composed by Jhanu Chanthar, with lyrics written by Deepika Karthik Kumar.
Maarum Uravae Lyrics
Maarum uravae en maarbil uraivaaya
Seerum vezhame en seerai yerpaaya
Maarum uravae en maarbil uraivaaya
Seerum vezhame en seerai yerpaaya
Paasam paarka paarka
Pesa pesa valara
Nenjil aasai ninaika ninaika
Nerunga nerunga malarudhe
Nerungum pozhudhu theeyai unarndhen
Kovam kodhikum erimalaiyo
Vittil poochi pol erikintren
Vaazhkkaiyai vaazhave anbe
Kaadhal kadalum
Theeyai thanithidumo uyire
Idhayum irandum
Kalandhu viyandhu rasithidumo
Maarum uravae en maarbil uraivaaya
Seerum vezhame en seerai yerpaaya
Paasam paarka paarka
Pesa pesa valara
Nenjil aasai ninaika ninaika
Nerunga nerunga malarudhe.
மாறும் உறவே Lyrics in Tamil
மாறும் உறவே என் மார்பில் உறைவாயா
சீரும் வேழமே என் சீரை ஏற்பாயா
bharatlyrics.com
மாறும் உறவே என் மார்பில் உறைவாயா
சீரும் வேழமே என் சீரை ஏற்பாயா
பாசம் பார்க்க பார்க்க
பேச பேச வளர
நெஞ்சில் ஆசை நினைக்க நினைக்க
நெருங்க நெருங்க மலருதே
நெருங்கும் பொழுது தீயை உணர்ந்தேன்
கோவம் கொதிக்கும் எரிமலையோ
விட்டில் பூச்சி போல் எரிகின்றேன்
வாழ்க்கையை வாழவே அன்பே
காதல் கடலும்
தீயை தணித்திடுமோ உயிரே
இதயும் இரண்டும்
கலந்து வியந்து ரசித்திடுமோ
மாறும் உறவே என் மார்பில் உறைவாயா
சீரும் வேழமே என் சீரை ஏற்பாயா
பாசம் பார்க்க பார்க்க
பேச பேச வளர
நெஞ்சில் ஆசை நினைக்க நினைக்க
நெருங்க நெருங்க மலருதே.