MAEHAVELI LYRICS IN TAMIL: 'மேகவெளி' The song is sung by Sid Sriram from the soundtrack album for the Tamil film WWW, directed by K V Guhan, starring Adith Arun, Shivani Rajashekar, Priyadarshi, Viva Harsha and Satyam Rajesh. "MAEHAVELI" is a Love song, composed by Simon K. King, with lyrics written by Madhan Karky and Ramajogayya Sastry.
மேகவெளி Lyrics in Tamil
மேகவெளி யாவும் யாவும்
உந்தன் பெயரை துளிகளென தூறுதடீ
காதல் ஒலி பாயும் பாயும்
குறுந்திரை என் உலகம் என மாறுதடீ
அருகே நீ நின்றும் உன்னை தீண்டேனா
கணினி திரை சிறையை தாண்டேனா
இணையம் வழியே
பொழியும் மழையே
எங்கும் உந்தன் காணொலியே
அலையின் ஒலியாய்
இலையின் மொழியாய்
காதொலி கருவியில் பேசிடு காதலியே
மேகவெளி யாவும் யாவும்
உந்தன் பெயரை துளிகளென தூறுதடா
காதல் ஒலி பாயும் பாயும்
குறுந்திரை என் உலகம் என மாறுதடீ
பரத்கிரிக்.காம்
எந்தன் அலுவல் எல்லாமே
ஏன் இனிக்கிறதோ
எந்தன் விசைப்பலகை மேலே
பூ மலர்கிறதோ
மின்சுவறொன்று நாம் முன்னே
நீ இங்கே நான் அங்கே
விண்ணில் மின்னிடும் மீன் எல்லாம்
எண்ணி பார்த்தே தீர்த்தாலும்
எண்ணிமனான்ணய முத்தங்கள் தீர்ந்தே போகுதே ஓ
மேகவெளி யாவும் யாவும்
உந்தன் பெயரை துளிகளென தூறுதடா
காதல் ஒலி பாயும் பாயும்
குறுந்திரை என் உலகம் என மாறுதடீ
நெடுந்தொலை வேணும் போதும்
நிலவொளி நிஜமே
தொலை தொடர்பபேணும் போதும்
வரும் குரல் வரமே
ஏற்பாயா நீ மாட்டாயா
நேற்றெல்லாம் அச்சத்தில்
ஏற்றுகொண்ட பின்னாலே
விண்ணை தாண்டி உச்சத்தில்
நரகமும் இன்பம் உன்னோடு
நான் வாழும் பட்சத்தில் ஓ
மேகவெளி யாவும் யாவும்
உந்தன் பெயரை துளிகளென தூறுதடா
ஏஹ்ஹ் காதல் ஒலி பாயும் பாயும்
குறுந்திரை என் உலகம் என மாறுதடீ.
Maehaveli Lyrics
Maehaveli yaavum yaavum
Undhan peyarai thuligalena thooruthadi
Kaadhal ozhi paayum paayum
Kurundhirai en ulagam ena maaruthadi
Arugae nee nindrum unnai theendena
Kanini thirai chiraiyai thaandena
Inaiyam vazhiyae
Pozhiyum mazhaiyae
Engum undhan kaanoliyae
Alaiyin ozhiyaai
Ilaiyin mozhiyaai
Kaadholi karuviyil pesidu kaadhaliyae
bharatlyrics.com
Maehaveli yaavum yaavum
Undhan peyarai thuligalena thooruthada
Kaadhal ozhi paayum paayum
Kurundhirai en ulagam ena maaruthadi
Endhan azhuval ellaamae
Yen inikkiradho
Endhan visaippalagai melae
Poo malargiradho
Minsuvarondru naam munnae
Nee ingae naan angae
Vinnil minnidum meen ellaam
Enni paarthae theerthaalum
Ennimanaanaya muththangal theernthae pogadhae
Hooo
Maehaveli yaavum yaavum
Undhan peyarai thuligalena thooruthada
Kaadhal ozhi paayum paayum
Kurundhirai en ulagam ena maaruthadi
Neduntholai venum bodhum
Nilavozhi nijamae
Tholai thodarbenum bodhum
Varum kural varamae
Yerpayaa nee maattayaa
Netrellaam achathil
Yetru konda pinnaalae
Vinnai thaandi uchathil
Naragamum inbam unnodu
Naan vaazhum patchathil
Maehaveli yaavum yaavum
Undhan peyarai thuligalena thooruthada
Yeeeh kaadhal ozhi paayum paayum
Kurundhirai en ulagam ena maaruthadi.