மினுக்கி மினுக்கி Minikki Minikki Lyrics - Sinduri Vishal

LYRICS OF MINIKKI MINIKKI IN TAMIL: 'மினுக்கி மினுக்கி' The song is sung by Sinduri Vishal from the Tamil film Thangalaan, directed by Pa. Ranjith. The film stars Vikram, Parvathy Thiruvothu and Malavika Mohanan in the lead role. "MINIKKI MINIKKI" is a Playful song, composed by G. V. Prakash Kumar, with lyrics written by Uma Devi.

மினுக்கி மினுக்கி Minikki Minikki Lyrics in Tamil

அன்னக்கிளி
ஆ வண்ணக்கிளி

அன்னக்கிளி அன்னக்கிளி
சஞ்சாடுர சாயாகிளி
அன்னநட மின்னலிட
முன்ன வந்தாளே
புது வெட்கம் வந்து
மாமன் இப்போ சொக்கி நின்னானே

மினுக்கி மினுக்கி மேனா மினுக்கி
மினுக்கா நடந்தா திண்ணாக்குதா
சிலுப்பி சிலுப்பி ஜிகுன்னா சிலுப்பி
சிலுக்கா ஜொலிச்சா திண்ணாக்குதா

பாலாத்து தண்ணி இப்போ
பவுசா ஜொலிக்குது
பாசங்கு பார்வையில
அயிர குளிக்குது

காத்தோட்டம் பண்ணுற மாமன்
தலப்பா நெளியுது
தவுலோண்டு தந்திடிடலானு
தழும்பு கொழையுது

பேரணாங்கு இப்போ வந்தா முன்னால
பேயாடுது கண்ணு எதுக்கு தன்னால
பித்தம் புடிச்சி இப்போ வந்தானே பின்னால

எகே எகே எகே
எகே எகே

மினுக்கி மினுக்கி மேனா மினுக்கி
மினுக்கா நடந்தா திண்ணாக்குதா
சிலுப்பி சிலுப்பி ஜிகுன்னா சிலுப்பி
சிலுக்கா ஜொலிச்சா திண்ணாக்குதா

எகே எகே எகே
எகே எகே

அஞ்சாறு ஜல்லட கண்ணு
ஜலிச்சு சிரிக்குது
ஆடு மாடு தள்ளி நின்னு
தெகச்சி மொரைக்குது
சோளக்காட்டு பொம்ம எல்லாம்
சோக்கா திரியுது

சொக்கா போட்டா அக்கா பாத்து
காக்கா மெரளுது
கும்பல் கூடும் மேகம்
மழைய பெய்யாதோ
கட்டி வச்ச சோகம்
கரஞ்சி போவதோ

கொட்டும் பனையா
வந்து கொண்டாடு கொண்டாடு

மினுக்கி மினுக்கி மேனா மினுக்கி
மினுக்கா நடந்தா திண்ணாக்குதா
சிலுப்பி சிலுப்பி ஜிகுன்னா சிலுப்பி
சிலுக்கா ஜொலிச்சா திண்ணாக்குதா

அன்னக்கிளி
ஆ வண்ணக்கிளி

அன்னக்கிளி அன்னக்கிளி
சஞ்சாடுர சாயாகிளி
அன்னநட மின்னலிட
முன்ன வந்தாளே
புது வெட்கம் வந்து
மாமன் இப்போ சொக்கி நின்னானே

Minikki Minikki Lyrics

Annakili
Aaaa vannakili

Annakili annakili
Saanjaadura saayakili
Annanada minnalida
Munna vandhaale
Pudhu vekkam vandhu
Maman ippo sokki ninnane

Minikki minikki mena minikki
Minukka nadantha thinakkudhaa
Siluppi siluppi jiguna siluppi
Silukka jolicha thinakkudhaa

Paalathu thanni ippo
Pavusaa jolikkudhu
Paasangu paarvaiyila
Iyira kulikkudhu

Kaathottam pannura maman
Thalappaa neliyudhu
Thavulondu thandhidalaanu
Thazhunbu kozhaiyudhu

Peranangu ippo vandhaa munnaala
Peyaaduthu kannnu edhukku thannaala
Piththam pudhichi ippo vandhaane pinnaala

Heyhe heyhe heyhe
Heyhe heyhe

Minikki minikki mena minikki
Minukka nadantha thinakkudhaa
Siluppi siluppi jiguna siluppi
Silukka jolicha thinakkudhaa

Heyhe heyhe heyhe
Heyhe heyhe

Anjaaru jalldda kannu
Jalichu sirikkudhu
Aadu maadu thalli ninnu
Thegachi moraikkudhu
Solakaattu bomma yellam
Sokka thiriyudhu

Sokka potta akka paathu
Kaka meraludhu
Kumbal koodum megam
Mazhaya peyyadho

Katti vacha soagam
Karainji povaadho

Kottum panaiyaa
Vandhu kondaadu kondaadu

Minikki minikki mena minikki
Minukka nadantha thinakkudhaa
Siluppi siluppi jiguna siluppi
Silukka jolicha thinakkudhaa

Annakili
Aaaa vannakili

Annakili annakili
Saanjaadura saayakili
Annanada minnalida
Munna vandhaale
Pudhu vekkam vandhu
Maman ippo sokki ninnane

Minikki Minikki Lyrics PDF Download
Print Print PDF     Pdf PDF Download

FAQs

The song Minikki Minikki is from the Thangalaan.

The song Minikki Minikki was sung by Sinduri Vishal.

The music for Minikki Minikki was composed by G. V. Prakash Kumar.

The lyrics for Minikki Minikki were written by Uma Devi.

The music director for Minikki Minikki is G. V. Prakash Kumar.

The song Minikki Minikki was released under the Junglee Music Tamil.

The genre of the song Minikki Minikki is Playful.