முதல் முதலாய் Mudhal Mudhalaai Lyrics - G. V. Prakash Kumar

MUDHAL MUDHALAAI SONG LYRICS IN TAMIL: முதல் முதலாய், The song is sung by G. V. Prakash Kumar and released by Saregama Tamil label. MUDHAL MUDHALAAI is a Dance song, composed by Ravichandran Srinivas, with lyrics written by Ravichandran Srinivas.

முதல் முதலாய் Mudhal Mudhalaai Lyrics In Tamil

முதல் தரம் பார்த்த ஞாபகம் வந்ததடி பெண்ணே

வந்தன

முதல் முதலாய் கனவுகள் வந்தது உன்னாலே
முதல் முதலாய் பருவத்தை அறிந்தது உன்னாலே
முதல் முதலாய் கனவுகள் வந்தது உன்னாலே
முதன் முதலாய் பருவத்தை அறிந்தது உன்னாலே

முதலாய் முதலாய் முதல் முதல் முதல் முதல் முதலாய்
இனிதாய் இனிதாய் இனி இனி இனி இனி இனிதாய்
முதலாய் முதலாய் முதல் முதல் முதல் முதல் முதலாய்
இனிதாய் இனிதாய் இனி இனி இனி இனி இனிதாய்

தனிமையில் தவிக்கின்றேன் தலையணை கிழிக்கின்றேன்
இளமையின் பகுதிகளில் அடிக்கடி கொதிக்கின்றேன்
இரவுகள் விழிக்கின்றேன் முழுவதும் உழல்கின்றேன்
உலகினை மறந்தபடி உனை மட்டும் நினைக்கின்றேன்

அருகே அருகே அழைத்ததும் இரவினில் வருவாய்
உயிரை உயிரை மறுபடி என்னிடம் தருவாய்
முதன் முதலாய் கனவுகள் வந்தது உன்னாலே
முதன் முதலாய் பருவத்தை அறிந்தது உன்னாலே

லைலே முதலாய் லை லை லை

பசிவரும் நேரங்களில் இலைகளில் நீர் தெளிப்பாய்
பனிமழை காலங்களில் தாவணி தீயணைப்பாய்
சிலுமிஷ விரல்களினால் சில இம்சைகள் நீ கொடுப்பாய்
முரண்படும் வேளைகளில் இடையிடை போர் தொடுவாய்

அணுவாய் அணு அணுவாய் உன்னை ரசிப்பவன் நான்தானே
இரவாய் பகல் நிலவாய் துணை இருப்பவன் நான்தானே
முதல் முதலாய் கனவுகள் வந்தது உன்னாலே
முதல் முதலாய் பருவத்தை அறிந்தது உன்னாலே
முதல் முதலாய் கனவுகள் வந்தது உன்னாலே
முதன் முதலாய் பருவத்தை அறிந்தது உன்னாலே

முதலாய் முதலாய் முதல் முதல் முதல் முதல் முதலாய்
இனிதாய் இனிதாய் இனி இனி இனி இனி இனிதாய்
முதலாய் முதலாய் முதல் முதல் முதல் முதல் முதலாய்
இனிதாய் இனிதாய் இனி இனி இனி இனி இனிதாய்

பரத்கிரிக்.காம்

முதல் தரம் பார்த்த ஞாபகம் வந்ததடி பெண்ணே உன்னை
புது வானம் புது பூமியின் சாமி நீ சாபம் விட்டாய் காதல் கொள்ள
ஆயிரம் பாதைகள் சென்றன வந்தன
சேருமிடமோ ரோமபுரி என்னும் உந்தன் மனமோ
நீ இசை நான் சொல் சேர்ந்தால் இந்த சொல்லிசை
இமைக்கும் நொடிகளில் உயிரை கொல்கிறாய்
மனது முழுவதும் மகிழ் கொள்கிறாய்
முதன் முதலாய்

Mudhal Mudhalaai lyrics

Mudhal tharam paartha nyaabagam vanthathadi penne

Vanthana

Mudhal mudhalaai kanavugal vanthadhu unnaale
Mudhal mudhalaai paruvathai arinthadhu unnaale
Mudhal mudhalaai kanavugal vanthadhu unnaale
Mudhan mudhalaai paruvathai arinthadhu unnaale

Mudhalaai mudhalaai mudhal mudhal mudhal mudhal mudhalaai
Inithaai inithaai ini ini ini ini inithaai
Mudhalaai mudhalaai mudhal mudhal mudhal mudhal mudhalaai
Inithaai inithaai ini ini ini ini inithaai

Thanimaiyil thavikkindren thalaiyanai kizhikkindren
Ilamaiyin pagudhigalil adikkadi kodhikkindren
Iravugal vizhikkindren muzhuvadhum uzhalkindren
Ulaginai maranthapadi unai mattum ninaikkindren

Aruge aruge azhaithathum iravinil varuvaai
Uyirai uyirai marupadi ennidam tharuvaai
Mudhan mudhalaai kanavugal vanthadhu unnaale
Mudhan mudhalaai paruvathai arinthadhu unnaale

Laile mudhalaai lai lai lai

Pasivarum nerangalil ilaigalil neer thelippaai
Panimazhai kaalangalil thaavani theeyanaippaai
Silumisha viralgalinaal sila imsaigal nee koduppaai
Muranpadum velaigalil idaiyidai por thoduvaai

bharatlyrics.com

Anuvaai anu anuvaai unnai rasippavan naanthaane
Iravaai pagal nilavaai thunai iruppavan naanthaane
Mudhal mudhalaai kanavugal vanthadhu unnaale
Mudhal mudhalaai paruvathai arinthadhu unnaale
Mudhal mudhalaai kanavugal vanthadhu unnaale
Mudhan mudhalaai paruvathai arinthadhu unnaale

Mudhalaai mudhalaai mudhal mudhal mudhal mudhal mudhalaai
Inithaai inithaai ini ini ini ini inithaai
Mudhalaai mudhalaai mudhal mudhal mudhal mudhal mudhalaai
Inithaai inithaai ini ini ini ini inithaai

Mudhal tharam paartha nyaabagam vanthathadi penne unnai
Pudhu vaanam pudhu boomiyin saami nee saabam vittaai kaadhal kolla
Aayiram paadhaigal sendrana vanthana
Serumidamo romapuri ennum unthan manamo
Nee isai naan sol sernthaal intha sollisai
Imaikkum nodigalil uyirai kolgiraai
Manadhu muzhuvadhum magizh kolgiraai
Mudhan mudhalaai

Mudhal Mudhalaai Lyrics PDF Download
Print Print PDF     Pdf PDF Download

FAQs

The song Mudhal Mudhalaai is from the Saregama Tamil.

The song Mudhal Mudhalaai was sung by G. V. Prakash Kumar.

The music for Mudhal Mudhalaai was composed by Ravichandran Srinivas.

The lyrics for Mudhal Mudhalaai were written by Ravichandran Srinivas.

The music director for Mudhal Mudhalaai is Ravichandran Srinivas.

The song Mudhal Mudhalaai was released under the Saregama Tamil.

The genre of the song Mudhal Mudhalaai is Dance.