NAANA MASTANA SONG LYRICS IN TAMIL: Naana Mastana (நானா மஸ்தான) is a Tamil song from the film Nee Forever, starring Sudharsan Govind, Archana Ravi, Y Gee Mahendran and Nizhalgal Ravi, directed by Ashokkumar Kalaivani. "NAANA MASTANA" song was composed by Ashwin Hemanth and sung by Vijay Narain (Vijaynarain), with lyrics written by Ku Karthick.
நானா மஸ்தான Naana Mastana Lyrics In Tamil
நானா மஸ்தானா
வாழ்க்கையே ஒரு கானா
தடையுமே இல்லையே
உல்லாசம் தானா
நானா மஸ்தானா
வாழ்க்கையே ஒரு கானா
தடையுமே இல்லையே
உல்லாசம் தானா
ஸ்டேட்டஸ் எல்லாம் ஏதுக்கு
வாழ்க்கை இங்கே வாழ்வதற்கு
பிரீ ஒப்பி கோஷ்டி-ல் கிடைக்குதே
சந்தோஷம் தான் நமக்கு!
கவலைகள் வந்தாலே
காற்றோடு போகட்டுமே
கனவுகள் கண்டாலே
கண்ணெதிரே சேரட்டுமே
வானமே எல்லை என்று
மேலே நான் பறக்கின்றேன்
பாதையில் முட்கள் இல்லை
பூக்களாய் பார்க்கின்றேன்
நானா மஸ்தானா
வாழ்க்கையே ஒரு கானா
தடையுமே இல்லையே
உல்லாசம் தானா
பரத்கிரிக்.காம்
நாளை என்பது என்ன
யாரும் அறிவாரோ?
இன்று இருப்பதை போல
என்றும் இருப்பாரோ?
ஆட்டம் பாட்டம் என்று
ஆனந்தம் கொள்ளுவோமே
கூட்டம் கூடிக் கொண்டு
கும்மாளம் போடுவோமே!
நானா மஸ்தானா
வாழ்க்கையே ஒரு கானா
தடையுமே இல்லையே
உல்லாசம் தானா
Naana Mastana lyrics
Naana mastana
Vaazhkaiyae oru gaana
Thadaiyumae illaiyae
Ullaasam thaana
Naana mastana
Vaazhkaiyae oru gaana
Thadaiyumae illaiyae
Ullaasam thaana
Status ellaam yedhukku?
Vaazhkai ingae vaazhvadharkku!
Free of cost-il kidaikkudhae
Sandhosham thaan namakku!
Kavalaigal vandhaalae
Kaatrodu pogattumae
Kanavugal kandaalae
Kannedhirae saerattumae
bharatlyrics.com
Vaanamae ellai endru
Maelae naan parakkindraen
Paadhaiyil mutkkal illai
Pookkalaai paarkkindraen
Naana mastana
Vaazhkaiyae oru gaana
Thadaiyumae illaiyae
Ullaasam thaana
Naalai enbadhu enna
Yaarum arivaaro
Indru iruppadhai pola
Endrum iruppaaro
Aattam paattam endru
Aanandham kolluvomae
Koottam koodik kondu
Kummaalam poduvomae!
Naana mastana
Vaazhkaiyae oru gaana
Thadaiyumae illaiyae
Ullaasam thaana
