LYRICS OF NAGARAATHA NODIYODU IN TAMIL: 'நகராத நொடியோடு' The song is sung by Kapil Kapilan from the Tamil film The Road, directed by Arun Vaseegaran. The film stars Trisha Krishnan, Vela Ramamoorthy, Miya George and Santhosh Prathap in the lead role. "NAGARAATHA NODIYODU" is composed by Sam C. S., with lyrics written by Karthik Netha.
Nagaraatha Nodiyodu Lyrics
Nagaraatha nodiyodu
Naan vaazhgiren
Iyangaatha sirakodu
Vaan paarkiren
Yeno yeno kaneero
Yaarai naan ketpen
Veeno veeno ellame
Yaarai naan noven
Vazhve enmel yen vanmam
Yaarin kobam en vaazhkaiyo
Kaanum ellam thee endraal enge
Enge en deepamo
Nermaiye saabam endraal
Naanum enge poovatho
Oor ellam poo poo endraal
Yarin tholil naan saaivatho
Vidiyaatha iravodu naan vazhgiren
Puriyaadha ulagodu pooradinen
Vaanil undu vinmeengal
Enge en vaazhvil
Pogum ellam peitheril
Kaneer en poovil
Naal ondru ellorukkum undu
Endraal naan thedum naal enge
Noolil aadum bommai pola
Aadum en vazhvin ver enge
Pizhaiye needhi adhuve sedhi endraal
Inge arangal yeno
Ini naan ini naan yaaro
Vidiyaatha iravodu naan vazhkiren
Puriyaatha ulakodu pooradinen
Vaanil undu vinmeengal
Enge en vaazhvil
Pogum ellam peitheril
Enge en kovil
நகராத நொடியோடு Lyrics in Tamil
நகராத நொடியோடு
நான் வாழ்கிறேன்
இயங்காத சீறகோடு
வான் பார்க்கிறேன்
ஏனோ ஏனோ கண்ணீரோ
யாரை நான் கேட்பேன்
வீணோ வீணோ எல்லாமே
யாரை நான் நோவேன்
வாழ்வே என்மேல் ஏன் வன்மம்
யாரின் கோபம் என் வாழ்கையோ
காணும் எல்லாம் தீ என்றால் எங்கே
எங்கே எங்கே என் தீபமோ
நேர்மையே சாபம் என்றால்
நானும் எங்க போவதோ
ஊர் எல்லாம் போ போ என்றால்
யாரின் தோளில் நான் சாய்வதோ
விடியாத இரவோடு நான் வாழ்கிறேன்
புரியாத உலகோடு போராடினேன்
bharatlyrics.com
வானில் உண்டு விண்மீன்கள்
எங்கே என் வாழ்வில்
போகும் எல்லாம் பேய்தேரில்
கண்ணீர் என் பூவில்
நாள் ஒன்று எல்லோர்க்கும் உண்டு
என்றால் நான் தேடும் நாள் எங்கே
நூலில் ஆடும் பொம்மை போல
ஆடும் என் வாழ்வின் வேர் எங்கே
பிழையே நீதி அதுவே சேதி என்றால்
இங்கே அறங்கள் ஏனோ
இனி நான் இனி நான் யாரோ
விடியாத இரவோடு நான் வாழ்கிறேன்
விரியாத சீறகொடு வான் பார்க்கிறேன்
வானில் உண்டு விண்மீன்கள்
எங்கே என் வாழ்வில்
போகும் எல்லாம் பொய்த்தேரில்
எங்கே என் கோயில்