LYRICS OF NALLARU PO IN TAMIL: 'நல்லாறு போ' The song is sung by Tipu, Mohit Chauhan and Sai Abhyankkar from the Tamil film Dude, directed by Keerthiswaran. The film stars Pradeep Ranganathan, Mamitha Baiju and R.Sarath Kumar in the lead role. "NALLARU PO" is a Playful song, composed by Sai Abhyankkar, with lyrics written by Vivek.
நல்லாறு போ Nallaru Po Lyrics in Tamil
நீ கேட்டா உன்ன கூட
உன் கையில் விட்டுப் போகுறேன்
ஆசை போல வாழ்ந்துக்கோயேன் போ
உன் மேல காதல் வச்சேன்
தொத்தாலும் தீரலா
போனாலும் மாறலா
நீ கேட்டா உன்ன கூட
உன் கையில் விட்டுப் போகுறேன்
ஆசை போல வாழ்ந்துக்கோ டி போ
என்னாலும் காதல் குதடு
பர்வாயல் எங்க வச்சலே
பாக்காம பேசாம சேராம போனாலும்
என்னாலும் நல்லாரு போ
ஹே தாங்காம தூங்காம
நான் இங்க வாழ்ந்தாலும்
நீயாசும் நல்லாரு போ
காதலா என் நெஞ்சம்
ஏக்கம ஆனான் நானே
காயம நீ செஞ்சும்
சிரிக்கிறேன்
யாரடி குத்தம் சொல்ல
என் விதி என்ன கொள்ள
நீ வந்த நெஞ்சுக்குள்ள
இப்போத்து ஒன்றுமில்லை
வேறொரு கையோட
உன் விரல் பாதேன் நானே
வேகுற நெஞ்சோடா போகுறேன்
பரத்கிரிக்.காம்
நேத்து உன் கண்ணில் நானே
இன்றைக்கு யாரோ தானே
திண்டாடுறேன் மானே
தா போ நு விட்டுட்டேன்
பாக்காம பேசாம என் கூட
சேராம போனாலும் நல்லாரு போ
ஹே தங்காம தூங்காம
நான் இங்க வாழ்ந்தாலும்
நீயாசும் நல்லாரு போ
ஹே இன்னொருவரோட நீ போக
உள்ளோலச்சலோட நான் போக
என்ன பண்ணப் போறேன்
திக்கு தெரியாதே
ஆனா நீயும் போ
ஹே என்ன பண்ணப் போறேன் கேக்காதா
இந்த பக்கம் நீயும் பாக்காதா
மிச்சமுள்ள காதல்
அச்சடைய படும்
நல்ல வாழு போ
Nallaru Po Lyrics
Nee Keta Unna Kooda
Un Kaiyil Vittu Poguren
Aasa Pola Vaazhndhukkoyen Po
Un Mela Kaadhal Vachene
Thothadhalum Theerala
Ponadhaalum Maarala
Nee Keta Unna Kooda
Un Kaiyil Vittu Poguren
Aasa Pola Vaazhndhukko Di Po
Ennalum Kaadhal Kuthadu
Parvayal Enga Vechaley
Paakaama Pesama Serama Ponalum
Ennalum Nallaru Po
bharatlyrics.com
Hey Thaangaama Thoongaama
Naan Inga Vaazhndhaalum
Neeyachum Nallaru Po
Kaadhala Yen Nenjam
yEkkama Aanan Naane
Kaayama Nee Senjum
Sirikkirene
Yaaradi Kutham Solla
En Vidhi Enna Kolla
Nee Vantha Nenjukkulla
Ippoththu Onnumilla
Veroru Kayyoda
Un Veral Paathen Naane
Vegura Nenjoda Pogurene
Nethu Un Kannil Naane
Innaikku Yaaro Dhaane
Thindaadurene Maane
Thaa Po Nu Vittutene
Paakaama Pesaama Enkuda
Seraama Ponaalum Nallaru Po
Hey Thangama Thoongama
Naan Inga Vaazhndhaalum
Neeyaachum Nallaru Po
Hey Innoruthanoda Nee Poga
Ullolachaloda Naan Poga
Enna Panna Poren
Thikku Theriyaadhe
Aana Neeyum Po
Hey Ennapanna Poren Kekaadha
Indha Pakkam Neeyum Paakaadha
Michamulla Kaadhal
Atchadhaya Podum
Nalla Vaazhu Po