நெஞ்சின் எழுத Nenjin Ezhuth Lyrics - Vidya Lakshmi G

நெஞ்சின் எழுத | NENJIN EZHUTH SONG LYRICS IN TAMIL: The song is sung by Vidya Lakshmi G under Sony Music South label. NENJIN EZHUTH song was composed by Adarsh Krishnan N, with lyrics written by Abhilash Britto.

நெஞ்சின் எழுத Nenjin Ezhuth Lyrics in Tamil

வானம் யாவும் மேகம்
காதல் தூவும் காற்றில் கூட
காதல் வசம் வீசும்
கண்ணில் கனவாக நீ
கரையாடி மறயமல்லே நீ நிர்பயா
கலயதடி மறயமல்லே ஆ

உன் உல் வழி சொல்லடி விடை சொல்லடி
நெருங்காமல் நீ செல்வரை
விடாய் சொல்லடி நெருங்காமல் ஆ

இதஸ்க்ல பொய் சொல்லுமே
என்றல் கூட நீ சொல்வாயே
இமைகள் மே சொல்லுமே
உன் பார்வை போதுமே
நெஞ்சம் தடுமாறுதே நீ
தன தேவை என் மயில் இராஜ
கொஞ்சம் தடம் மறுத்தே நீ என் பதயே

ஏன் கொள்கிறாய் என்னை கண்ணாலே
நீ நிற்கிறாய் உள்ளே கல் போலே
ஏன் கொள்கிறாய் என்னை கண்ணாலே
நீ நிற்கிறாய் உள்ளே கல் போலே

கடல் தேடும் நதியாய் உன்னை தேடிய
நதி வென்ற போதும் நன் ஏன் இங்கே
பனி துள்ளி நானும் கிளையை நீயும்
கரை காற்று போலெ காதல் வீசும்

ஏன் கொள்கிறாய் என்னை கண்ணாலே
நீ நிற்கிறாய் உள்ளேய கல் போலே
ஏன் கொள்கிறாய் என்னை கண்ணாலே
நீ நிற்கிறாய் உள்ளேய கல் போலே

கடல் தேடும் நதியாய் உன்னை தேடிய
நதி வென்ற போதும் நன் ஏன் இங்கே

Nenjin Ezhuth Lyrics

Vanam yavum megham
Kadhal thoovum katril kooda
Kadhal vasam veesum
Kannil kanavaga nee
Karayathadi marayamalle nee nirpaya
Kalayadhadi marayamalle aa

Un ul vazhi solladi vidai solladi
Nerungamale nee selvaya
Viday solladi nerungamale aa

Idhazgal poi sollume
Endral kooda nee solvaye
Imaygal mei sollume
Un parvai pothume
Nenjam thadumaruthe ne
Than thevai en mayil irage
Konjam thadam maruthe ne en pathaye

Yen kolgirai ennai kannale
Nee nirkirai ulle kal poley
Yen kolgirai ennai kannale
Nee nirkirai ulle kal poley

Kadal thedum nadhiyay unai thedii
Nadhi vendra podhum nan yean inge
Pani thulli nanum kilaiyay neeyum
Karai kaatru pole kadhal veesum

Yen kolgirai ennai kannaley
Nee nirkirai ulley kal poley
Yen kolgirai ennai kannaley
Nee nirkirai ulley kal poley

Kadal thedum nadhiyay unai thedii
Nadhi vendra podhum nan yean inge

Nenjin Ezhuth Lyrics PDF Download
Print Print PDF     Pdf PDF Download