OREY PAARVAI SONG LYRICS IN TAMIL: 'ஒரே பார்வை' The song is sung by Amina Rafiq from the soundtrack album for the Tamil film Rendagam, directed by Fellini T.P., starring Arvind Swami, Kunchako Boban, Jackie Shroff, Eesha Rebba and Adukalam Naren. "OREY PAARVAI" is a Romantic song, composed by A. H. Kaashif, with lyrics written by Mohan Raj.
Orey Paarvai Lyrics
Orey paarvai paarthal podhum
Verontrum vendaame
Orey vaarthai kettal podhum
Uyir engum nee dhaane
Enai neengi pogathe en nenjam yengume
En anbai meerathe en naalume
Manam mannai meerithaan sellaathada
Uyirai uyiraal thoduven
Nee thantha azhagaana
Ninaivodu vaazhven
Nee ingu varum varaiyil
Naan kaathu iruppen
Ethilum nee ethuvum nee
Thirumpum dhisaigal nee
Pagalum nee iravum nee
Unai pol aanen naane.
ஒரே பார்வை Lyrics in Tamil
ஒரே பார்வை பார்த்தால் போதும்
வேறொன்றும் வேண்டாமே
ஒரே வார்த்தை கேட்டால் போதும்
உயிர் எங்கும் நீ தானே
எனை நீங்கி போகாதே என் நெஞ்சம் ஏங்குமே
என் அன்பை மீறாதே எந்நாளுமே
மனம் மண்ணை மீறித்தான் செல்லாதடா
உயிரை உயிரால் தொடுவேன்
bharatlyrics.com
நீ தந்த அழகான
நினைவோடு வாழ்வேன்
நீ இங்கு வரும் வரையில்
நான் காத்து இருப்பேன்
எதிலும் நீ எதுவும் நீ
திரும்பும் திசைகள் நீ
பகலும் நீ இரவும் நீ
உனை போல் ஆனேன் நானே.