ORU KADHAL ORU VAZHKAI LYRICS IN TAMIL: ஒரு காதல் ஒரு வழக்கை This Happy song is sung by Sharanya Srinivas & released by Mondosonic Studios. ORU KADHAL ORU VAZHKAI song was composed by Varun Krishna, with lyrics written by Sirkali Sirpi. The music video of this track is picturised on Pranav Das, Anna Prasad, Shihaab M and Roshan Daniel.
ஒரு காதல் ஒரு வழக்கை Lyrics in Tamil
பூவிது தீ என்றால்
பூ என்ன செய்யும்
வலி தானே என்றும்
உன் மீது என் தூக்கம்
விழி என்ன செய்யும் கண்ணீரை தான் மிஞ்சும்
நான் இங்கு கண்டேன் பொய் தூக்கமாய்
நாள் தோறும் கண்டேன் நானும் மாற்றம்
நீதானே வேண்டும் நீ என்னை நீங்காதே
காதலை காற்றோடு தொலைத்தேனே நான்
ஆசைகளை நேற்றோடு புதைத்தேனே நான்
காலமெல்லாம் காயங்கள் ஆராதோ
வானவில்லை என் வாழ்க்கை மாறாதோ
போதும் ம்ம் ஏன் இந்த சோகம் எப்போது தீரும்
உன் மீது என் தூக்கம்
விழி என்ன செய்யும் கண்ணீரை தான் மிஞ்சும்
நான் இங்கு கண்டேன் பொய் தூக்கமாய்
நாள் தோறும் கண்டேன் நானும் மாற்றம்
நீதானே வேண்டும் நீ என்னை நீங்காதே
கைகளிலே வரமாக கிடைத்தாயே நீ
கனவுகளை என்னுடன் கலந்தாயே நீ
காலமெல்லாம் வலியோடு வாழ்ந்தேனே
நூறு ஜென்மம் என்னோடு வாராயோ
வாழ்வில் நீ வந்தால் போதும்
வேறு என்ன வேண்டும்
பரத்கிரிக்.காம்
பூங்காற்றே என் வாழ்வில்
நீ தானே வந்தாய் ஆனந்தம் தந்தாய்
நான் இங்கு ஆனேன் பூந்தோட்டமாய்
உன்னாலே கண்டேன் நானும் காதல்
எந்நாளும் அன்பே நான்தானே உன் மீது.
Oru Kadhal Oru Vazhkai Lyrics
Thuyithu theeyendral
Poo enna seiyum, vazhi thaane endrum
Un meedhu en thookkam
Vizhi enna seiyum, kanneerai minjum
Naan ingu konden poi thookkamai
Naal thorum kanden naalum matram
Neethane vendum nee ennai neengathe
Kadhalai kaatrodu tholaithene naan
Aasaigalai netrodu pudhaithene naan
Kaalamellam kaayangal aaaradho
Vaanavillai en vazhkai maaradho
Podhum yen intha sogam eppothu theerum
Vazhiyuthu en thookkam
Vizhi enna seiyum, kanneerai minjum
Naan ingu konden poi thookkamai
Naal thorum kanden naalum matram
Neethane vendum nee ennai neengathe
Kaigalile varamaga kidaithaye nee
Kanuvugalai ennodu sumanthaye nee
Kaalamellam vazhiyodu vazhthene
Nooru jenmam ennodu vaarayo
Vazhvil nee vanthal podhum
Verenna vendum
bharatlyrics.com
Poongatre en vazhvil
Neethane vanthai, anandham thandhai
Naan ingu aanen ponthottamai
Unnale kanden naanum kadhal
Ennaalum anbe naanthane un meedhu