ஒரு பார்வை பார்த்தவனே Oru Paarvai Paarthavanae Lyrics - Ghibran, Shakthisree Gopalan, Namitha Babu

ஒரு பார்வை பார்த்தவனே Oru Paarvai Paarthavanae Lyrics in Tamil

ஒரு பார்வை பார்த்தவனே
உயிர் வேரை சாய்த்தவனே

பார்த்து பார்த்து பேசவா
பேசி பேசி பார்க்கவா
உன்னில் எனை ஊற்றவா
நீயும் சொல்லடா

எனக்கு பிடித்த படலை
அடுக்கி வைக்கிறேன்
உன்னோடு கைகள் கோர்த்து போகையில்
கேட்க்க நினைக்கிறேன்

எனது மனதை முழுமையாய்
கொடுக்க தவிக்கிறேன்
உள்ளார இருக்கும் கனவு அனைத்தையும்
உளற துடிக்கிறேன்

நான் சொல்கிறேன்
ம்ம்ம் சொல்லடா

பரத்கிரிக்.காம்

ஒரு பார்வை பார்த்தவனே
உயிர் வேரை சாய்த்தவனே
ஒரு பார்வை பார்த்தவனே
உயிர் வேரை சாய்த்தவனே

ரசித்தேன் நானடா
பக்கம் வரும் நேரமே
தவித்தேன் பாரடா
தூரம் போகும் நேரமே

விரலின் பிடியில்
உணர்கிறேன் காதலை
விழியின் மொழியில்
உரைக்கிறேன் ஆவலை

செல்ல சண்டை போடவே
உள்ளம் உன்னை தேடுதே
உன்னை கண்டால் என் நிழல்
ஒட்டிக்கொள்ளுதே

பார்த்து பார்த்து பேசவா
பேசி பேசி பார்க்கவா
உன்னில் என்னை ஊற்றவா
நீயும் சொல்லடா

தேடி தேடி சேரவா
சேர்ந்து சேர்ந்து தேடவா
என்னில் உன்னை மாற்றவா
நீயே நானடா

ஒரு பார்வை பார்த்தவனே
உயிர் வேரை சாய்த்தவனே
ஒரு பார்வை பார்த்தவனே
உயிர் வேரை சாய்த்தவனே.

Oru Paarvai Paarthavanae Lyrics

Oru paarvai paarththavanae
Uyir verai saaiththavanae

Paarththu paarththu pesavaa
Pesi pesi paarkkavaa
Unnil enai oottravaa
Neeyum solladaa

Enakku pidiththa paadalai
Adukki vaikkiraen
Unnodu kaigal korththu pogaiyil
Ketkka ninaikkiraen

Enathu manathai muzhumaiyaai
Kodukka thavikkiraen
Ullaaraa irukkum kanavu anaiththaiyum
Ulara thudikkiraen

Naan solgiraen
Mmmm solladaa

Oru paarvai paarththavanae
Uyir verai saaiththavanae
Oru paarvai paarththavanae
Uyir verai saaiththavanae

bharatlyrics.com

Rasiththen naanadaa
Pakkam varum neramae
Thaviththaen paaradaa
Thooram pogum neramae

Viralin pidiyil
Unarkiraen kadhalai
Vizhiyin mozhiyil
Uraukkiraen aavalai

Chella sandai podavae
Ullam unnai theduthae
Unnai kandaal en nizhal
Ottikkolluthae

Paarththu paarththu pesavaa
Pesi pesi paarkkavaa
Unnil ennai oottravaa
Neeyum solladaa

Thedi thedi seravaa
Saernthu saernthu thedavaa
Ennil unnai maattravaa
Neeyae naanadaa

Oru paarvai paarththavanae
Uyir verai saaiththavanae
Oru paarvai paarththavanae
Uyir verai saaiththavanae.

Oru Paarvai Paarthavanae Lyrics PDF Download
Print Print PDF     Pdf PDF Download

FAQs

The song Oru Paarvai Paarthavanae is from the Others.

The song Oru Paarvai Paarthavanae was sung by Ghibran, Shakthisree Gopalan and Namitha Babu.

The music for Oru Paarvai Paarthavanae was composed by Mohamaad Ghibran.

The lyrics for Oru Paarvai Paarthavanae were written by Mohan Rajan.

The music director for Oru Paarvai Paarthavanae is Mohamaad Ghibran.

The song Oru Paarvai Paarthavanae was released under the TrendMusic.

The genre of the song Oru Paarvai Paarthavanae is Romantic.