ஒத்தையடி Othaiyadi Lyrics in Tamil
ஒத்தையடி பாதையில ஒசந்த காட்டுல
முத்தத்த ஒன்னு நான் தரவா உதட்டு மேட்டுல
மெத்த மெத்த போகுறியே மரட்டலா புள்ள
அடி பெண்ணே புது கவிதை வா
எனக்கு நீயடி கண்ணே கருப்பட்டிதான் வா
உனக்கு நானடி அடி கண்ணே உன்னை என்ன
தன தந்தன நன்னானே
மடி உன்ன வச்சு கொஞ்ச தன தந்தன
நன்னானே அட வெண்மேகம் கொட்டுது என் மேல
என் தேகம் சொக்குது உன்னால
முத்தம் தந்த சத்தத்தில மொத்தம் மறந்தேனே
புத்தம் புது புத்தகமா நானும் மணந்தேனே
பொத்தி வச்ச சித்திர பொண்ணே
புத்திக்குள்ள புகுந்து புட்ட
புது பூவா அணல் வீசும் தாமரையே
தத்தி தத்தி தவழ்ந்து வந்து புத்தி
நெஞ்ச கிழிச்சு புட்ட
தழுக்காக மிடுக்காக போகிறியே
பரத்கிரிக்.காம்
அட பொன்மானோ இறங்கி வந்து கிறங்கி நின்னு
முட்டுது முட்டுது தட்டுது தட்டுது கொலுச
முன்னாக பொறந்த நேரா நிமிர்ந்து நின்னு பட்டுது
பட்டுது வெட்டுது வெட்டுது மனச
நிக்க வச்சு நீ நடந்தா முட்டுது மூச்சு
நீ வெக்கத்துல நீ சிரிச்சா மொத்தமும் போச்சுடி
கண்ணத்துல மண்ணக்கிடி நீ படிச்ச
மாதிரி நீ சின்ன குழி நின்னுதடி
சிரிக்கும் போது நீ
எண்ணத்துல எப்போதும் உன் நனப்புதானடி
என் கண்ணே புது கவித வா
எனக்கு நீயடி கண்ணே
கருப்பட்டினாவா உனக்கு நானடி என் கண்ணே
உன்னை என்ன தன தந்தன நன்னானே
மடி உன்ன வச்சு கொஞ்ச தன தந்தன நன்னானே
அட வெண்மே தேகம்
கொட்டுது என் மேல என் தேகம் சொக்குது உன்னால
முத்தம் தந்த சத்தத்தில மொத்தம் மறந்தேனே
முத்தம் புது புத்தகமா நானும் மணந்தேனே
ன்னனா ன்னனா நன்னனானா
Othaiyadi Lyrics
Othaiyadi paadhaiyila osandha kaattula
Muthatha onnu naan tharavaa udhattu mettula
Metha metha poguriye marattalaa pulla
Adi penne pudhu kavidhai vaa enakku neeyadi
bharatlyrics.com
Kanne karuppattidhaan vaa
Unakku naanadi, adi kanne unnai enna
Thana thandhana nannaane
Madi unna vachu konja thana thandhana
Nannaane ada venmegam kottudhu en mela
En thegam sokkudhu unnaala
Mutham thandha sathathila motham marandhene
Putham pudhu puthagamaa naanum manandhene
Pothi vacha chithira ponne
Buthhikkulla pugundhu putta
Pudhu poovaa anal veesum thamaraiye
Thathi thathi thavalndhu vandhu
Buthhi nenja kilichu putta
Thalukkaaga midukkaaga pogiriye
Ada ponmaano irangi vandhu, kirangi ninnu
Muttudhu muttudhu thattudhu thattudhu kolusa
Munnaaga porandha neraa, nimirndhu ninnu pattudhu
Pattudhu vettudhu vettudhu manasa
Nikka vachu nee nadandhaa muttudhu moochu
Nee vekkathula nee sirichaa mothamum pochudi
Kannathula mannakidi nee padicha
Maadhiri nee chinna kuzhi ninnudhadi
Sirikkum podhu nee
Ennathula eppodhum un nanappudhaanadi
En kanne pudhu kavidha vaa
Enakku neeyadi kanne
Karuppattinaavaa unakku naanadi en kanne
Unnai enna thana thandhana nannaane
Madi unna vachu konja thana thandhana nannaane
Ada venme thegam
Kottudhu en mela, en thegam sokkudhu unnaala
Mutham thandha sathathila motham marandhene
Mutham pudhu puthagamaa naanum manandhene
Nnanaa nnanaa nannananaa.
