ஓயாத அலை போலே | OYAADHA ALAI POLEY SONG LYRICS IN TAMIL: The song is recorded by Pradeep Kumar and Revaa from the Tamil film Mughizh, directed by Karthik Swaminathan. The film stars Sreeja Vijay Sethupathi, Regina Cassandra, Vijay Sethupathi and Scooby in the lead role. The music of "OYAADHA ALAI POLEY" song is composed by Revaa, while the lyrics are penned by Balaji Tharaneetharan.
Oyaadha Alai Poley Lyrics
Yaadha alai poley
Vaazhvu theeratha kadal poley
Ethu vantha pothum
Kalangamal neeyum
Anbondrai kai yenthi vaa
Uyir vaazhum vazhi engum
Ozhi veesi vaa
Kai sera va va va
Oyaadha alai poley
Vaazhvu theeratha kadal poley
bharatlyrics.com
Ethu vantha pothum
Kalangamal neeyum
Anbondrai kai yenthi vaa.
ஓயாத அலை போலே Lyrics in Tamil
ஓயாத அலை போலே
வாழ்வு தீராத கடல் போலே
எது வந்த போதும்
கலங்காமல் நீயும்
அன்பொன்றை கை ஏந்தி வா
உயிர் வாழும் வழியெங்கும்
ஒளி வீசி வா
கை சேர வா வா
ஓயாத அலை போலே
வாழ்வு தீராத கடல் போலே
பரத்கிரிக்.காம்
எது வந்த போதும்
கலங்காமல் நீயும்
அன்பொன்றை கை ஏந்தி வா.