LYRICS OF PATHU KAASU IN TAMIL: 'பத்து காசு' The song is sung by G. V. Prakash Kumar from the Tamil film Jail, directed by Vasanthabalan. The film stars G. V. Prakash Kumar, Radhika Sarathkumar, Yogi Babu, Robo Shankar and Premgi Amaren in the lead role. "PATHU KAASU" is a Friendship song, composed by G. V. Prakash Kumar, with lyrics written by Arivu.
பத்து காசு Lyrics in Tamil
பத்து காசு இல்லேனாலும் பணக்காரன்டா
என் சொத்து சொகம் எல்லாமே என் நண்பன்தானடா
பெத்த தாய போல வந்து துடிப்பானடா
என் பக்கத்துல எப்போதுமே இருப்பானடா
லப்பு டப்பு லப்பு டப்பு இதயம் துடிக்கும்
அது நட்பு நட்பு நட்புனுதான் எப்போதும் நினைக்கும்
லப்பு டப்பு லப்பு டப்பு இதயம் துடிக்கும்
அது நட்பு நட்பு நட்புனுதான் எப்போதும் நினைக்கும்
பரத்கிரிக்.காம்
தந்தையும் தாயும் இந்த ஒரே ஆளுடா
என் நண்பன போல் ஒரே சொந்தம் இங்கே யாருடா
பத்து காசு இல்லேனாலும் பணக்காரன்டா
என் சொத்து சொகம் எல்லாமே என் நண்பன்தானடா
பெத்த தாய போல வந்து துடிப்பானடா
என் பக்கத்துல எப்போதுமே இருப்பானடா
பட்டுனு போன்ன போட்டா வந்து நிப்பான் முன்னாடி
பிரெண்டுனு பேருதானே ஒன்னா நம்பர் கில்லாடி
கெத்துன்னா கெத்துங்கோ என் நண்பன் வர்றான் ஒத்துங்கோ
சிக்காம நிக்கிறப்போ வந்துக் கைய குட்த்தாங்கோ
டக்குனு கைய போட்டா டைட்டானிக்கு நிக்காது
பிரச்சனை வந்துபுட்டா மச்சான் தானே பேஜாரு
தந்தையும் தாயும் இந்த ஒரே ஆளுடா
என் நண்பன போல் ஒரே சொந்தம் இங்கே யாருடா
பத்து காசு இல்லேனாலும் பணக்காரன்டா
என் சொத்து சொகம் எல்லாமே என் நண்பன்தானடா
பத்து காசு இல்லேனாலும் பணக்காரன்டா
என் சொத்து சொகம் எல்லாமே என் நண்பன்தானடா.
Pathu kaasu illanaalum panakkaran da
En soththu sogam ellame en nanban thaane da
Peththa thaaiye pola vanthu thudippane da
En pakkamthule yeppothume iruppane da
Lappu thappu lappu thappu idhayam thudikkum
Adhu natpu natpunu thaan yeppothum ninaikkum
Lappu thappu lappu thappu idhayam thudikkum
Adhu natpu natpunu thaan yeppothum ninaikkum
bharatlyrics.com
Thanthaiyum thaaiyayum intha oore aalu da
En nanban pol oru sondham inga yaaru da
Pathu kaasu illanaalum panakkaran da
En soththu sogam ellame en nanban thaane da
Peththa thaaiye pola vanthu thudippane da
En pakkamthule yeppothume iruppane da
Pattunu phone-ah potta vanthu nippan munnadi
Friend-u peru thaane onna number killadi
Gethuna gethungo en nanban vaaran oththungo
Sikkama nikkurapo vanthu kaiya kuththango
Thakkunu kaiya potta titanic nikkathu
Prachanai vanthuputta machan naane bejaru