LYRICS OF POGA POGA IN TAMIL: 'போக போக' The song is sung by Vineeth Sreenivasan from the Tamil film Youth, directed by Ken and Gang. The film stars Ken Karunas, Sri Devi and Anishma Anilkumar in the lead role. "POGA POGA" is a Playful song, composed by G. V. Prakash Kumar, with lyrics written by Vignesh Srikanth.
போக போக Poga Poga Lyrics In Tamil
போக போக வாழ்க்கை மாறும்
ஓய்ந்து போகாதே
நீ போகும் தூரம் தூரம் இல்லை
சோர்ந்து போகாதே
தடைகள் மறையும்
நீ ஓட ஓயாதே
வழிகள் பிறக்கும்
நீ பாதை மாறாதே
நீ நா பறவைகளா
வாழ்வோம் நினைவுகளா
வா வா உறவுகளா
மின்னும் கனவுகளா
நீ நா பறவைகளா
வாழ்வோம் நினைவுகளா
வா வா உறவுகளா
மின்னும் கனவுகளா
பரத்கிரிக்.காம்
தனனனா நா
தானா நன நனா
தன்னன்னே நா
தன்னானே
தானே நா நனே
தானே நா நனே
தானே நா
அன்பாய் மாறி ஆசைகள் கூடும்
காதலும் பாடமே
எல்லை மீறி புன்னகை தேட
நண்பர்கள் போதுமே
மனமே மனமே
முடிவு ஒன்றை தேடாதே
முடியும் வரைக்கும்
இந்த பூமி தூங்காதே
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
நீ நா பறவைகளாவா
வாழ்வோம் நினைவுகளாவா
வா வா உறவுகளாவா
மின்னும் கனவுகளாவா
நீ நா பறவைகளாவா
வாழ்வோம் நினைவுகளாவா
வா வா உறவுகளாவா
மின்னும் கனவுகளாவா
Poga Poga lyrics
Poga poga vaazhkai maarum
Oindhu pogaadhey
Nee pogum dhooram dhooram illai
Sornthu pogaadhey
Thadaigal maraiyum
Nee oda oyaadhey
Vazhigal pirakkum
Nee paadhai maaraadhey
Nee naa paravaigalaa
Vaazhvom ninaivugalaa
Vaa vaa uravugalaa
Minnum kanavugalaa
Nee naa paravaigalaa
Vaazhvom ninaivugalaa
Vaa vaa uravugalaa
Minnum kanavugalaa
Thanananaa naa
Thaanaa nana nanaa
Thannannae naa
Thannanae
Thaanae naa nanae
Thaanae naa nanae
Thaanae naa
bharatlyrics.com
Anbaai maari aasaigal koodum
Kaadhalum paadamae
Ellai meeri punnagai theda
Nanbargal podhumae
Manamae manamae
Mudivu ondrai thedadhey
Mudiyum varaikkum
Indha bhoomi thoongadhey
Oh oh oh oh oh oh
Nee naa paravaigalaava
Vaazhvom ninaivugalaava
Vaa vaa uravugalaava
Minnum kanavugalaava
Nee naa paravaigalaava
Vaazhvom ninaivugalaava
Vaa vaa uravugalaava
Minnum kanavugalaava
