PUTHIREY EN PUTHIREY SONG LYRICS: The song is sung by Ravi Raghunandan and Akshara Shritharan from the Tamil film Akku, directed by Stalin V. The film stars Prajin, Gayathri rema, Venkatesh and Sandra Amy in the lead role. The music of "Puthirey En Puthirey" song is composed by Sathish Selvam, while the lyrics are penned by A.P Raja.
Puthirey En Puthirey Lyrics
Kannil kan mothinaal
Latcham minnal poo pookum
Nenchil oor vaanavil
Etti etti thaan paarkum
Ullae theeramale
Kaikall korkkum naal ketkum
Meesayinil un vaasam
Ennai tholaithenae
Puthirey yen puthirey
Pathil ellam neeye thinraye
Kathirey ven kathirey
Athikalai iravil thanthaye
Thotillayum aatti vittu
Killi vitti sellathe
Theendum viral thoondum pothu
Thalli ennai kollathe
Naruee naruvee izhuthalee
Ithayam uruvi odidutheyy…
Aruvi aruvi kuzhalodu
Manathum padagaai aadiduthey
Mithamai mithamai
Uyirum athirum
Ithamai ithamai
Valigal pularum
Markazhi poo
Ennullae poothathaenoe
Thedinene bathilindri nanum
Tholainthathenoe
Kaatrilae etho vaasam
Un thisai paarkiren
Vaarthaigal ethuminri
Thorkirenae
Naan elai ena uthira
Nee karaiyinil pathara
Neer thuligalum sithara
Thoorangal vendame
Poo idayinil pathamai
Nan viralgalal vuzhuthidava
Yen idaiveli azhage
Vaaliba theeyinai seethanaippom
Naruee naruvee izhuthalee
Ithayam uruvi odidutheyy…
Aruvi aruvi kuzhalodu
Manathum padagaai aadiduthey
Puthirey yen puthirey
Pathil ellam neeye thinraye
Kathirey ven kathirey
Athikalai iravil thanthaye
Puthirey yen puthirey
Pathil ellam neeye thinraye
Kathirey ven kathirey
Athikalai iravil thanthaye
புதிரே என் புதிரே Lyrics in Tamil
கண்ணில் கண் மோதினால்
இலட்சம் மின்னல் பூ பூக்கும்
நெஞ்சில் ஓர் வானவில்
எட்டி எட்டி தான் பார்க்கும்
உள்ளே தீராமலே
கைகள் கோர்க்கும் நாள் கேட்கும்
மீசையினில் உன் வாசம்
என்னைத் தொலைத்தேனே
புதிரே என் புதிரே
புரியாமல் உயிராய் ஆனாயே
கதிரே வெண் கதிரே
அதிகாலை இரவில் தந்தாயே
தொட்டிலையும் ஆட்டி விட்டு
கிள்ளி விட்டு செல்லாதே
தீண்டும் விரல் தூண்டும் போது
தள்ளி என்னை கொல்லாதே
bharatlyrics.com
நருவீ நருவீ இழுதாலே
இதயம் உருவி ஓடிடுதே…
அருவி அருவி குழலோடு
மனதும் படகாய் ஆகிடுதே
மிதமாய் மிதமாய்
உயிரும் அதிரும் கேளடி நீ
இதமாய் இதமாய்
வலிகள் புலரும்
மார்கழி பூ
என்னுள்ளே பூத்ததேனோ
தேடினேன பதிலின்றி நானும்
தொலைந்ததேனோ
காற்றிலே ஏதோ வாசம்
உன் திசை பார்க்கிறேன்
வார்த்தைகள் ஏதுமின்றி தோற்கிறேன்
நான் இலையென உதிர
நீ கரையினில் பதற
நீர் துளிகளும் சிதற
தூரங்கள் வேண்டாமே
பூ இடையினில் பதமாய்
நான் விரல்களால் எழுதிடவா
ஏன் இடைவெளி அழகே
வாலிப தீயினை சேர்த்து அணைப்போம்
நருவீ நருவீ இழுதாலே
இதயம் உருவி ஓடிடுதே…
அருவி அருவி குழலோடு
மனதும் படகாய் ஆகிடுதே
மிதமாய் மிதமாய்
உயிரும் அதிரும் கேளடி நீ
இதமாய் இதமாய்
வலிகள் புலரும்
புதிரே என் புதிரே
புரியாமல் உயிராய் ஆனாயே
கதிரே வெண் கதிரே
அதிகாலை இரவில் தந்தாயே
புதிரே என் புதிரே
புரியாமல் உயிராய் ஆனாயே
கதிரே வெண் கதிரே
அதிகாலை இரவில் தந்தாயே