ரர் பீஸ் வஞ்சரம், RARE PIECE VANJARAM TAMIL LYRICS is recorded by Thamizh from Think Music India label. The music of "RARE PIECE VANJARAM" song is composed by Thamizh, while the lyrics are penned by Thamizh.
ரர் பீஸ் வஞ்சரம் Rare Piece Vanjaram Lyrics In Tamil
ஒரு குடம் தண்ணி ஊத்தி
ஒரே பூ பூத்துச்சா
ரெண்டு குடம் தண்ணி ஊத்தி
ரெண்டே பூ பூத்துச்சா
மூணு குடம் தண்ணி ஊத்த
காளான் ஒன்னு மொளச்சுச்சா
நான் நேத்து மொளச்ச காளான்
நீங்க என்னை இக்னோர்
பண்ண வேணாம் பாய்!
மொட்டை மாடி மேல காய
வச்ச துணியக் கேட்டு
மழை வரும் முன்ன
கொட்டகைய விரிப்போம்
சந்தடி சாக்குல சந்ததிப் பாட்ட
வகை வகை வார்னி ராகத்தில்
பாட்டி சொன்ன பேய்க்கதை
எல்லாம் அழுத்துப் போச்சு
என் கறுப்பு பேண்ட்
வெளுத்துப் போச்சு
ஆடி மாசத்துல பாட்டி இலை
இடுக்குறாங்க தூக்க கலக்கத்துல
அண்ணே அட்டையை போடப்
போறோம் ஊட்டி வாப்பா மந்திரம்
நான் குட்டையில மேயிற கெண்டை
இல்ல ரேர் பீஸ் வஞ்சரம்
பார்த்து வளர்ந்து வந்ததெல்லாம்
குள்ளநரி தந்துரம்
கொடுக்கிற தெய்வம் மனசு வச்சா
கூரையப் பிச்சுத் தந்துரும்
ஆசையோட உச்சத்துல மாட்டி
நான் போகப் போறேன் சேட்டர்ன்
ஓட சக்கரத்துல வாக்கிங்
இனி தொட்டதெல்லாம் தொலங்கப்
போகுது ஆரம்பம் என் தொழிலு
இதைத் தடுக்க நினைச்சா எடுத்துடுவேன்
எஃப்.ஐ.ஆர் ஃபைலு
முடிவெடுத்துட்டேனா
பாதம் பட்ட இடத்துல
நடக்கப் போற தடத்தில்
பங்களாவ கட்டி முடிப்பேன்
50 சென்ட் நிலத்துல தங்கத்
தட்டுல ஊட்டிவிட்டு
சொகுசு காட்டிப் பழக்கல ஆனா
சாகும்போது ஜெயிச்சிருப்போம்
சொத்துக் குவிப்பு வழக்கில!
ஒரு குடம் தண்ணி ஊத்தி
ஒரே பூ பூத்துச்சா
ரெண்டு குடம் தண்ணி ஊத்தி
ரெண்டே பூ பூத்துச்சா
மூணு குடம் தண்ணி ஊத்த காளான்
ஒன்னு மொளச்சுச்சா
நான் நேத்து மொளச்ச காளான் நீங்க
என்னை இக்னோர் பண்ண வேணாம் பாய்!
ஒரு குடம் தண்ணி ஊத்தி
ஒரே பூ பூத்துச்சா
ரெண்டு குடம் தண்ணி ஊத்தி
ரெண்டே பூ பூத்துச்சா
மூணு குடம் தண்ணி ஊத்த
காளான் ஒன்னு மொளச்சுச்சா
நான் நேத்து மொளச்ச காளான்
நீங்க என்னை இக்னோர் பண்ண
வேணாம் பாய்
காலை இறுக்கி பிடிச்சுக்கிச்சா
கட்டுன கடிவாளம்
இருட்டு குடி வாழ்க்கை எல்லாம்
திருட்டுக்கு அடையாளம்
சங்கடம் சூழும்போது சம்பளம்
தீந்து போகுது
குளத்துல கட்டுன வீட்டுல வாஸ்து
மீனு நீந்து போகுது
நெற்றிக்கண்ண திறக்கச் சொல்லி
வேண்டப்போறேன் ஈசன்கிட்ட
வாழ்க்கை வாழ ஆசைப்பட்டா
கத்துக்கிட்டு வா ஈசல்கிட்ட
கையில புக்கு ஆங்கிலத்துல
அறிவியல் பேரு யூகலிப்டஸ்
கட்டை விரலை வெட்டித் தரணும்
பிச்சை கேட்கிற எச்சக் கிட்ட
பரத்கிரிக்.காம்
இண்டிபெண்டன்ட் ஆளுக்கெல்லாம்
ஒத்துக்காது இண்டிபெண்டன்ட்
உழைப்புக்கேத்தப் பொருளு கிடைச்சா
ஏறப் போகுது இன்கிரிமெண்ட்
வண்டிய கழுவ நினைச்சாக்கூட
ஆகிடாது இம்ப்ரூவ்மெண்ட்
கதையக் கேட்டு எமனை இறக்கிப்
போட்டுத் தரணும் இன்சூரன்ஸ்
ஆசையோட உச்சத்துல மாட்டி
நான் போகப் போறேன் சேட்டர்ன் ஓட
சக்கரத்துல வாக்கிங்
இனி தொட்டதெல்லாம் தொலங்கப்
போகுது ஆரம்பம் என் தொழிலு
இதைத் தடுக்க நினைச்சா எடுத்துடுவேன்
எஃப்.ஐ.ஆர் ஃபைலு
அட மச்சம் வச்ச தரவத் தந்து
அழியாம வச்சிருக்கோம்
காணும் உருவம் இல்ல ஒடஞ்சாதான்
பறக்கக் கத்துக்கோ
தூண்டில் புழுக்கு பதிலா கறியப்
போடு மீனு மாட்டிக்கும்
முடியும்னு முடிவை எடு மத்ததெல்லாம்
மூல பாத்துக்கும்
ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரே பூ பூத்துச்சா
ரெண்டு குடம் தண்ணி ஊத்தி
ரெண்டே பூ பூத்துச்சா
மூணு குடம் தண்ணி ஊத்த காளான்
ஒன்னு மொளச்சுச்சா
Rare Piece Vanjaram lyrics
Oru kudam thanni ooththi
Ore poo pooththuchaa
Rendu kudam thanni ooththi
Rende poo pooththuchaa
Moonu kudam thanni ooththa
Kaalaan onnu molachuchaa
Naan nethu molacha kaalaan neenga
Ennai ignore panna venam boy
Mottai maadi mela kaaya vacha thuniyak kettu
Mazhai varum munna kottagaiya virippom
Sandhadi saakkula sandhadhip paatta
Vagai vagai vaarni raagathil
bharatlyrics.com
Paatti sonna peykkadhai ellaam azhuththup pochu
En karuppu pant veluththup pochu
Aadi maasathula paatti ilai
Idukkuraanga thookka kalakkathula
Anne attaiya podap porom
Ooti vaappaa mandhiram
Naan kuttaiyila meyira kendai
Illa rare piece vanjaram
Paarthu valarndhu vandhathellaam
Kullanari thandhiram
Kodukkira dheivam manasu vachaa
Kooraiyap pichuth thandhurum
Aasaiyoda uchaththula maatti
Naan pogap poren Saturn
Oda sakkarathula walking
Ini thottadhellaam tholangap
Pogudhu aarambam en thozhilu
Idha thadukka ninaichaa
Eduthuduven fir file-u
Mudiveduthuttenaa paadham patta idathula
Nadakkap pora thadathil bangalawa katti mudippen
50 cent nilathula thanga thattula ootivittu
Sogusu kaattip pazhakkala aanaa
Saagumpodhu jeyichiruppom soththu
Kuvippu vazhakkila
Oru kudam thanni ooththi
Ore poo pooththuchaa
Rendu kudam thanni ooththi
Rende poo pooththuchaa
Moonu kudam thanni ooththa
Kaalaan onnu molachuchaa
Naan nethu molacha kaalaan neenga
Ennai ignore panna venam boy
Kaalai irukki pidichukkichaa
Kattuna kadivaalam
Iruttu kudi vaazhkkai ellaam
Thiruttukku adaiyaalam
Sangadam soozhumpodhu sambalam
Theendhu pogudhu
Kulathula kattuna veetula vaasthu
Meenu neendhu pogudhu
Nettrikkanna thirakkach
Sollivendapporen eesankitta
Vaazhkkai vaazha aasaippattaa
Kaththukkittu vaa eesalkitta
Kaiyila bukku aangilathula
Ariviyal Peru eucalyptus
Kattai viralai vettith tharanum
Pichai ketkira echchak kitta
Independent aalukkellaam
Oththukkaadhu intiment-u
Uzhaippukkethap porulu kidaichaa
Erap pogudhu increment
Vandhiya kazhuva ninaichaakkooda
Aagidaadhu improvement
Kadhaiyak kettu emanal irakkip
Pottuth tharanum insurance
Aasaiyoda uchaththula maatti
Naan pogap poren Saturn oda
Sakkarathula walking
Ini thottadhellaam tholangap
Pogudhu aarambam en thozhilu
Idha thadukka ninaichaa
Eduthuduven fir file-u
Ada machcham vacha tharavath
Thandhu azhiyaama vachchirukkom
Kaanum uruvam illa odanjaadhaan
Parakkak kuththikko
Thoondil puzhukku badhilaa
Kariyap podu meenu maattikkum
Mudiyumnu mudivai edu
Maththathellaam moola paaththukkum
Oru kudam thanni ooththi
Ore poo pooththuchaa
Rendu kudam thanni ooththi
Rende poo pooththuchaa
Moonu kudam thanni ooththa
Kaalaan onnu molachuchaa
