SALAAM CHENNAI LYRICS IN TAMIL: Salaam Chennai (சலாம் சென்னையே) is a Tamil Motivational song, voiced by Sathyaprakash from Think Music India. The song is composed by Mohamaad Ghibran, with lyrics written by Karthik Netha.
சலாம் சென்னையே Lyrics in Tamil
சலாம் சென்னையே
செல்க முன்னாலே
யாவும் அன்பாலே
மாறும் தன்னாலே
தொடாமல் வாழும் போதும்
தண்ணீரை தீண்டும் வானம்
நீண்ட தனிமை நீண்ட தனிமை
வாழ்வின் வலிமை காட்டும்
எப்போதும் போல வாழ
அப்போதை மீண்டும் காண
பேருணர்வில் தீண்டி தொலைவை காண
இயல்பு நாளை தோன்றும்
நீதானே மாற்றம்
நீதானே ஏற்றம்
நீதானே தேவை
நீதானே நாளை
சலாம் சென்னையே
செல்க முன்னாலே
யாவும் அன்பாலே
மாறும் தன்னாலே
பரத்கிரிக்.காம்
பூக்கடையும் நீள் தெருவும்
நாம் இல்லாமல் ஏங்கலாம்
ஊர் உலகில் நாம் இணைய
பேரிடரை பூக்கலாம்
வா வா வா வந்து
நீ உன்னை மாத்திக்கோ
நோ நோ நோ சொல்லி கூட்டத்தை நீங்கிக்கோ
மா மா மாஸ்க் கொண்டு நீ கொஞ்சும் மாட்டிக்கோ
ஹே யு கண்ணால் பேசிக்கோ சீண்டிக்கோ
தீண்டாமை எப்போதும்
பெரும் தீமையே
பேரன்பில் தீண்டலாம்
நீதானே மாற்றம்
நீதானே ஏற்றம்
நீதானே தேவை
நீதானே நாளை
நீதானே மாற்றம்
நீதானே ஏற்றம்
நீதானே தேவை
நீதானே நாளை.
Salaam Chennai Lyrics
bharatlyrics.com
Salaam chennaiye
Sella munnale
Yaavum anbale
Maarum thannale
Thodamal vazhum bothum
Thannerai theendum vaanam
Neenda thanimai neenda thanimai
Vazhvin valimai kaattum
Eppothum pola vaazha
Appothai meendum kaana
Perunarvil theendi tholavai kaana
Iyalbu naalai thondrum
Neethane maatram
Neethane yetram
Neethane thevai
Neethane naalai
Salaam chennaiye
Sella munnale
Yaavum anbale
Maarum thannale
Pookadaiyum neezh theruvum
Naam illamal yengalam
Oor ulagil naam inaya
Peridalai pookalam
Vaa vaa vanthu nee unnai maathikko
No no no solli koottamthai neengikko
Ma ma mask kondu nee konjum nee maatikko
Hey you kannal pesikko seendikko
Theedamai eppothum
Perum theemaiye
Peranbil theendalam
Neethane maatram
Neethane yetram
Neethane thevai
Neethane naalai
Neethane maatram
Neethane yetram
Neethane thevai
Neethane naalai