சீனு சிங்காரி Scene-u Singaari Lyrics - Sridhar Sena, Bharath, Saisharan

SCENE-U SINGAARI SONG LYRICS IN TAMIL: Scene-u Singaari (சீனு சிங்காரி) is a Tamil Dance song, voiced by Sridhar Sena, Bharath and Saisharan from Media Masons Music. The song is composed by Saisharan, with lyrics written by Rajalakshmi.

Scene-u Singaari Lyrics

Hey scene-u singari
Pudicha pudiyila nikkum sandakari
Hey scene-u singari
Prachanaikku pangali

Modhal thevai illa
Moththathil sandai illa
Mogam paarvai illa
Morattu single naane

Hifi acting illa
Girlfriend kooda illa
Outing selavu illa
Morattu single naane

Thevai illai maane meene theane
Thedi vandha okay pannuven
Jodi illa single naane
Naane sogam illa party pannuven

Chellame en chellame
Heart-u poora endrume un enname
Vellame en vellame
En dream-il kooda endrume un vinbame

High speed-la bike-la sernthu rendu perum
Ride onnu polama
Night party-um dating-um unnai kootti poga
Chance onnu thaayenma

Chinna mulla konjam thalla
Thaane periya mullum suththi oduthe
Panna paavam ponna maari vandhu
Suththa vittu summa thaakuthu

Non sync-la link-la paattu kettu kettu
En kaathu thaan oduthe
Un uncle-ah bunk-la paarthu pesum bodhu
En bp-um eruthe

Uber oda thaane naan velaikku ippo ponen
Ada unnai drop-u panna naan kenji kettene
Veettu velai paarka nee sonnathellam ketka
Unnai serthu meikka naan inga vanthene

Chinna mulla konjam thalla
Thaane periya mullum suththi oduthe
Panna paavam ponna maari vandhu
Suththa vittu summa thaakuthu

Hey scene-u singari
Pudicha pudiyila nikkum sandakari
Hey scene-u singari
Prachanaikku pangali

Modhal thevai illa
Moththathil sandai illa
Mogam paarvai illa
Morattu single naane

Hifi acting illa
Girlfriend kooda illa
Outing selavu illa
Morattu single naane.

சீனு சிங்காரி Lyrics in Tamil

ஹேய் சீனு சிங்காரி
புடிச்ச புடியில நிக்கும் சண்டகாரி
ஹேய் சீனு சிங்காரி
பிரச்சனைக்குப் பங்காளி

மோதல் தேவை இல்ல
மொத்தத்தில் சண்டை இல்ல
மோகம் பார்வை இல்ல
மொரட்டு சிங்கிள் நானே

ஹைஃபை ஆக்டிங் இல்ல
கேள்ஃபிரண்ட் கூட இல்ல
அவுட்டிங் செலவு இல்ல
மொரட்டு சிங்கிள் நானே

bharatlyrics.com

தேவ இல்லை மானே மீனே தேனே
தேடி வந்தா ஓகே பண்ணுவேன்
ஜோடி இல்ல சிங்கிள் நானே நானே
சோகம் இல்ல பார்ட்டி பண்ணுவேன்

செல்லமே என் செல்லமே
ஹார்ட்டு பூர என்றுமே உன் எண்ணமே
வெல்லமே என் வெல்லமே
என் ட்ரீமில் கூட என்றுமே உன் பின்பமே

ஹை ஸ்பீட்ல பைக்ல சேர்ந்து ரெண்டு பேரும்
ரைடு ஒண்ணு போலாமா ஆ
நைட் பார்ட்டியும் டேட்டிங்ம் உன்னை கூட்டி போக
சான்ஸ் ஒண்ணு தாயேம்மா

சின்ன முள்ள கொஞ்சம் தள்ளதானே
பெரிய முள்ளும் சுத்தி ஓடுதே
பண்ண பாவம் பொண்ணா மாறி வந்து
சுத்த விட்டு சும்மா தாக்குது

நாண் ஸிங்ல லிங்க்ல பாட்டு கேட்டு கேட்டு
என் காதுதான் ஓடுதே
உன் அங்கிள பங்க்ல பார்த்து பேசும்போது
என் பிபியும் ஏறுதே

ஊபர் ஓடத்தானே நான் வேலைக்கு இப்போ போனேன்
அட உன்னை டிராப்பு பண்ண நான் கெஞ்சி கேட்டேனே
வீட்டு வேலை பார்க்க நீ சொன்னதெல்லாம் கேட்க
அட உன்னை சேர்த்து மேய்க்க நான் இங்க வந்தேனே

சின்ன முள்ள கொஞ்சம் தள்ளதானே
பெரிய முள்ளும் சுத்தி ஓடுதே
பண்ண பாவம் பொண்ணா மாறி வந்து
சுத்த விட்டு சும்மா தாக்குது

ஹேய் சீனு சிங்காரி
புடிச்ச புடியில நிக்கும் சண்டகாரி
ஹேய் சீனு சிங்காரி
பிரச்சனைக்குப் பங்காளி

மோதல் தேவை இல்ல
மொத்தத்தில் சண்டை இல்ல
மோகம் பார்வை இல்ல
மொரட்டு சிங்கிள் நானே

ஹைஃபை ஆக்டிங் இல்ல
கேள்ஃபிரண்ட் கூட இல்ல
அவுட்டிங் செலவு இல்ல
மொரட்டு சிங்கிள் நானே.

Scene-u Singaari Lyrics PDF Download
Print Print PDF     Pdf PDF Download

FAQs

The song Scene-u Singaari is from the Media Masons Music.

The song Scene-u Singaari was sung by Sridhar Sena, Bharath and Saisharan.

The music for Scene-u Singaari was composed by Saisharan.

The lyrics for Scene-u Singaari were written by Rajalakshmi.

The music director for Scene-u Singaari is Saisharan.

The song Scene-u Singaari was released under the Media Masons Music.

The genre of the song Scene-u Singaari is Dance.