'சீரா சீரா' | SEERA SEERA SONG LYRICS IN TAMIL: The song "Seera Seera" is sung by Mahalingam, Rajeshwari and Krishh from Mithun Manickam, Ramya Pandian and Vani Bhojan starrer Tamil film Raame Aandalum Raavane Aandalum, directed by Arisil Moorthy . SEERA SEERA song was composed by Krishh, with lyrics written by Yugabharathi.
Seera Seera Lyrics
bharatlyrics.com
Kombaana kombu vecha
Maade namma selvammadi
Thembaave neeyum atha
Kaatha koral illayadi
Senjanthu pottu vechu
Maata netham kumbidadi
Theivaamsam ellam unna
Thedi vandhe thagumadi
Seera seera
Maamen seera
Serum maade
Unna nambi vaazha vantha
Theraa theraa
Oonjal theraa
Neeyum aada
Potta pulla aala vantha
Soothu sogam neeyaga
Sontha bandham nooraga
Sitham athu un mooncha
Paakka paakka yelelo
Kattam thara kaathoda
Kummalam dhan nee poda
Satham podum un madiya
Kekka kekka thaalelo
Kombaana kombu vecha
Maade namma selvammadi
Thembaave neeyum atha
Kaatha koral illayadi
Senjanthu pottu vechu
Maata netham kumbidadi
Theivaamsam ellam unna
Thedi vandhe thagumadi
Kaayathe kaade
Kanjalum kalla
Kaadan kaaya maatane
Naadanda rasan saanjalum
Netta vaalan vaazhva kaapane
Velli nera kaangeyan
Veetukkulla vaaraaga
Aarathiyum eduthidadi
Ponnana thaipasam
Kaimari pogayulum
Thaayaga un maadu
Sellamum konjumadi
Thulluvarum seyaaga
Kayil nee yentha
Nenachathellaam palikkumadi
Kaami kaami
Ethu kaaval kaami
Kaala maada karai
Yethum saami
Odi odi uzhaichome odi
Maadillati suzhalaathe bhoomi
Netham vanangum paramasivan
Veliyila varuvathilla
Kolam velanga varumithupol
Ulagila kadavul illa
Thadi eduthu atha adicha
Valikuthu manasukulla
Varam palave athu kodukka
Vanangidu kavalayilla
Kombaana kombu vecha
Maade namma selvammadi
Thembaave neeyum atha
Kaatha koral illayadi
Senjanthu pottu vechu
Maata netham kumbidadi
Theivaamsam ellam unna
Thedi vandhe thagumadi.
சீரா சீரா Lyrics in Tamil
கொம்பான கொம்பு வெச்ச
மாடே நம்ம செல்வமடி
தெம்பாவே நீயும் அத
காத்தா கொற இல்லையடி
செஞ்சாந்து பொட்டு வெச்சு
மாட்ட நெதம் கும்பிடடி
தெய்வாம்சம் எல்லாம் உன்ன
தேடி வந்து தங்குமடி
சீரா சீரா
மாமன் சீரா
சேரும் மாடு
உன்ன நம்பி வாழ வந்தா
தேரா தேரா
ஊஞ்சல் தேரா
நீயும் ஆட
பொட்ட புள்ள ஆள வந்தா
சொத்து சொகம் நீயாக
சொந்த பந்தம் நூறாக
சித்தம் அது உன் மூஞ்ச
பாக்க பாக்க ஏலேலோ
கட்டான் தற காத்தோட
கும்மாளம் தான் நீ போட
சத்தம் போடும் உன் மடிய
கேக்க கேக்க தாலேலோ
கொம்பான கொம்பு வெச்ச
மாடே நம்ம செல்வமடி
தெம்பாவே நீயும் அத
காத்தா கொற இல்லையடி
செஞ்சாந்து பொட்டு வெச்சு
மாட்ட நெதம் கும்பிடடி
தெய்வாம்சம் எல்லாம் உன்ன
தேடி வந்து தங்குமடி
காயாதே காடே
காஞ்சாலும் கள்ள
காடன் காய மாட்டானே
நாடாண்ட ராசன் சாஞ்சாலும்
நெட்ட வாலன் வாழ்வ காப்பானே
வெள்ளி நெற காங்கேயன்
வீட்டுக்குள்ள வாறாக
ஆரத்தியும் எடுத்திடடி
பரத்கிரிக்.காம்
பொன்னான தாய்பாசம்
கைமாறி போகையிலும்
தாயாக உன் மாடு
செல்லமும் கொஞ்சுமடி
துள்ளிவரும் சேயாக
கையில் நீ ஏந்த
நெனச்சதெல்லாம் பலிக்குமடி
காமி காமி
எது காவல் காமி
காள மாட கர
ஏத்தும் சாமி
ஓடி ஓடி உழைச்சோமே ஓடி
மாடில்லாட்டி சுழலாதே பூமி
நெதம் வணங்கும் பரமசிவன்
வெளியில வருவதில்ல
குலம் விளங்க வருமிதுபோல்
உலகில கடவுள் இல்ல
தடி எடுத்து அத அடிச்சா
வலிக்குது மனசுக்குள்ள
வரம் பலவே அது கொடுக்க
வணங்கிடு கவலையில்ல
கொம்பான கொம்பு வெச்ச
மாடே நம்ம செல்வமடி
தெம்பாவே நீயும் அத
காத்தா கொற இல்லையடி
செஞ்சாந்து பொட்டு வெச்சு
மாட்ட நெதம் கும்பிடடி
தெய்வாம்சம் எல்லாம் உன்ன
தேடி வந்து தங்குமடி.