சீரும் புலி Seerum Puli Lyrics - Narayanan Ravishankar, Vikram Pitty, Shridhar Ramesh

SEERUM PULI SONG LYRICS IN TAMIL: 'சீரும் புலி' The song is sung by Narayanan Ravishankar, Vikram Pitty and Shridhar Ramesh from the soundtrack album for the Tamil film Leader, directed by R.S. Durai Senthilkumar, starring Amritha Aiyer, Vel Arunachalam and VTV Ganesh. "SEERUM PULI" is a Proud song, composed by Ghibran Vaibodha, with lyrics written by Viveka.

சீரும் புலி Seerum Puli Lyrics In Tamil

பரத்கிரிக்.காம்

ஓரே ஓரே ஓரே ஓரே
ஓரே ஓரே ஓரே ஓரே

சீறும் புலிகள் சிந்தை விழுங்காது
நேரம் பார்த்துப் பதுங்குகிறதே
இருக்கு எதிரி அசரும் நேரம்
களம் இறங்கிடுமே

தீயை அஞ்சால் மூடி வைத்தாலும்
ஒதுங்கி உறங்கி ஓய்வு எடுத்து
திபுதிபு என்று சிறப்போடு எழும்
ஒருபோதும் உண்மை உறங்காது

ஒருநாளும் பொய்மை ஜெயிக்காது
ஒருநொடியும் மேன்மை ஒழியாது
வெளிப்படுமே

இவர் உலகில் விதிகள் நிலையாது
இவர் செயலின் வழிகள் பலநூறு
இவர் எதிரில் வலிகள் நிலங்காது
சிதறி சிதறி உடைப்படுமே

ஓரே ஓரே ஓரே ஓரே
ஓரே ஓரே ஓரே ஓரே

இதுதான் இவன் கேட்டது
இவன் போயென்று பூத்தது
உலகே அழகானது
இவன் கதை ஆரம்பமே

Seerum Puli lyrics

Seerum puligal sinthai vizhungathu
Neram paarthu pathungugirathe
Irukku ethiri asarum neram
Kalam irangidume

bharatlyrics.com

Theeyai anjaal moodi vaithalum
Othungi urangi oyvu eduthu
Thibuthibu endru sirappodu ezhum

Orupodhum unmai urangaathu
Orunaalum poimai jeyikkaathu
Orunodiyum mênmai ozhiyaathu
Velippadume

Ivar ulagil vithigal nilaiyaathu
Ivar seyalin vazhigal palanooru
Ivar ethiril valigal nilangaathu
Sithari sithari udaippadume

Ore ore ore ore
Ore ore ore ore

Idhuthaan ivan kettathu
Ivan poyendru poothathu
Ulage azhagaanathu
Ivan kathai aarambame

Seerum Puli Lyrics PDF Download
Print Print PDF     Pdf PDF Download

FAQs

The song Seerum Puli is from the Leader.

The song Seerum Puli was sung by Narayanan Ravishankar, Vikram Pitty and Shridhar Ramesh.

The music for Seerum Puli was composed by Ghibran Vaibodha.

The lyrics for Seerum Puli were written by Viveka.

The music director for Seerum Puli is Ghibran Vaibodha.

The song Seerum Puli was released under the Think Music India.

The genre of the song Seerum Puli is Proud.