THAPPU PANNITTEN SONG LYRICS IN TAMIL: தப்பு பண்ணிட்டேன், The song is sung by Silambarasan (STR) and released by U1 Records label. THAPPU PANNITTEN is composed by A.K. Priyan, with lyrics written by Vignesh Ramakrishna. The music video of this song is picturised on Kalidas Jayaram and Megha Akash.
Thappu Pannitten Lyrics
Ava mela usura irunthen
Ava mela usura iruken
Aana oru naal oru nimisham
Kaanavillaiye
Ava pesa dhinamum rasichen
Ava kaiya pudiche kedanthen
Aana oru naal oru nimisham
Kaanavillaiye
Ava vinnai thandiyum vara vehnam
Ava veetta thandiyum vara vehnam
Oru paarvai onnu jannal orama paartha
Athu podhum
Ava moochi kaatha thaan tharuvaala
En vetkam vittu thaan varuvena
En perai solli konjam koopitaale
Oh athu pothum
Naan thappu pannitten avala tholaichen
En kadhala naan tholaiche
Naan thappu pannitten manasa odachen
En aasaiya naan keduthen
Naan thappu pannitten avala tholaichen
En kadhala naan tholaichen
Naan thappu pannitten manasa odachen
En aasaiya naan keduthen
Ava mela usura irunthen
Ava mela usura iruken
Aana oru naal oru nimisham
Kaanavillaiye
Thanimaiya theduren
Thookkam illama saaguren
Veruppula vaazhuren
Veraalaga maaruren
Thappulam en kitta thaan
En manasu un kitta thaan
En devathai nee mattum thaan
Enakellam neethan neethan
bharatlyrics.com
Thappulam en kitta thaan
En manasu un kitta thaan
En devathai nee mattum thaan
Enakellam neethan
En thaali thaangavum vara vena
En vaghka mothamum vara vena
En thappa thirutha vaaipu onnu thaan
Nee thaan adhu podhum
En pechu thaangida ini vehnam
Nee muzhusa unnai thaan thara vehnam
Nee oththa vaatti ennai mannicha podhum
Adhu podhum
Naan thappu pannitten avala tholaichen
En kadhala naan tholaichen
Naan thappu pannitten manasa odachen
En aasaiya naan keduthen
Naan thappu pannitten avala tholaichen
En kadhala naan tholaichen
Naan thappu pannitten manasa odachen
En aasaiya naan keduthen
Naan thappu pannitten avala tholaichen
En kadhala naan tholaichen
Naan thappu pannitten manasa odachen
En aasaiya naan keduthen
Thappu pannitten.
தப்பு பண்ணிட்டேன் Lyrics in Tamil
அவ மேல உசுரா இருந்தேன்
அவ மேல உசுரா இருக்கேன்
ஆனா ஒரு நாள் ஒரு நிமிஷம்
காணவில்லையே
அவ பேச தினமும் ரசிச்சேன்
அவ கைய புடிச்சே கெடந்தேன்
ஆனா ஒரு நாள் ஒரு நிமிஷம்
காணவில்லையே
அவ விண்ணை தாண்டியும் வர வேணும்
அவ வீட்ட தாண்டியும் வர வேணும்
ஒரு பார்வை ஒண்ணு ஜன்னல் ஓரமா பார்த்தா
அது போதும்
அவ மூச்சி காத்த தான் தருவாளா
என் வெட்கம் விட்டு தான் வருவேனா
என் பேரை சொல்லி கொஞ்சம் கூப்பிட்டாலே
ஓ அது போதும்
பரத்கிரிக்.காம்
நான் தப்பு பண்ணிட்டேன் அவள தொலச்சேன்
என் காதல நான் தொலச்சே
நான் தப்பு பண்ணிட்டேன் மனச ஓடச்சேன்
என் ஆசைய நான் கெடுத்தேன்
நான் தப்பு பண்ணிட்டேன் அவள தொலச்சேன்
என் காதல நான் தொலச்சே
நான் தப்பு பண்ணிட்டேன் மனச ஓடச்சேன்
என் ஆசைய நான் கெடுத்தேன்
அவ மேல உசுரா இருந்தேன்
அவ மேல உசுரா இருக்கேன்
ஆனா ஒரு நாள் ஒரு நிமிஷம்
காணவில்லையே
தனிமைய தேடுறேன்
தூக்கம் இல்லாம சாகுறேன்
வெறுப்புல வாழுறேன்
வேராலக மாறுறேன்
தப்புலாம் என் கிட்ட தான்
என் மனசு உன் கிட்ட தான்
என் தேவதை நீ மட்டும் தான்
எனகெல்லாம் நீதான் நீதான்
தப்புலாம் என் கிட்ட தான்
என் மனசு உன் கிட்ட தான்
என் தேவதை நீ மட்டும் தான்
எனகெல்லாம் நீதான்
என் தாலி தாங்கவும் வர வேணா
என் வாழ்க மொத்தமும் வர வேணா
என் தப்ப திருத்த வாய்ப்பு ஒண்ணு தான்
நீ தான் அது போதும்
என் பேச்சு தாங்கிட இனி வேணாம்
நீ முழுசா உன்னை தர வேணாம்
நீ ஒத்த வாட்டி என்னை மன்னிச்சா
போதும் அது போதும்
நான் தப்பு பண்ணிட்டேன் அவள தொலச்சேன்
என் காதல நான் தொலச்சே
நான் தப்பு பண்ணிட்டேன் மனச ஓடச்சேன்
என் ஆசைய நான் கெடுத்தேன்
நான் தப்பு பண்ணிட்டேன் அவள தொலச்சேன்
என் காதல நான் தொலச்சே
நான் தப்பு பண்ணிட்டேன் மனச ஓடச்சேன்
என் ஆசைய நான் கெடுத்தேன்
நான் தப்பு பண்ணிட்டேன் அவள தொலச்சேன்
என் காதல நான் தொலச்சே
நான் தப்பு பண்ணிட்டேன் மனச ஓடச்சேன்
என் ஆசைய நான் கெடுத்தேன்
தப்பு பண்ணிட்டேன்.