LYRICS OF UCHANTHALA REGAIYILE IN TAMIL: 'உச்சந்தல ரேகையிலே' The song is sung by Sid Sriram from the Tamil film Pisasu 2, directed by Mysskin. The film stars Vijay Sethupathi, Andrea Jeremiah and Rajkumar Pitchumani in the lead role. "UCHANTHALA REGAIYILE" is composed by Karthik Raja, with lyrics written by Kabilan.
Uchanthala Regaiyile Lyrics
Uchanthala regaiyile
Machchu vandi poguthamma
Vellakatti salaiyile
Pullakutti poguthamma
Kannakuzhi pallathula thulli kuthichom
Vettukili sattathula mettu kudichom
Pogum vazhiyile
Rendu paatha inaiyuthe
Oru mannu paanaiyaai
Ada manasu udaiyuthe
Uchanthala regaiyile
Machchu vandi poguthamma
Vellakatti salaiyile
Pullakutti poguthamma
Hey ponnu vandu kai yenthuthu
Vannam kettuthaan
Alli thandu neer ketkuthu thaagamaa
Rayilu vandi kooda nadakuthu
Pechu thunaikuthan
Kuyilu rendu ku koovuthu ragamaa
Uchiyila megama uppu mazha aagumaa
Kan moodi vaazhum maanida unma kelu
Ada oththa paalam than
Rendu oora serkuthu
Ada thanda vaalama
Ingu uravu phiriyuthu
Aalamara koonthal alaiyuthu seeppu illama
Paaku maram veththala ketkuthu sevapaaga
Keeripulla porva theduthu thunai illama
Keelipulla yelam poduthu salikkama
bharatlyrics.com
Verukkulla eerama veppathula kaayuma
Poiyodu pesum maanida unma kelu
Rendu karaiya pudichu than
Oru nathiyum nadakuthu
Ingu vidhi ah pudichu thaan
Kai vilagi nadakuthu
Uchanthala regaiyile
Machchu vandi poguthamma
Vellakatti salaiyile
Pullakutti poguthamma
Kannakuzhi pallathula thulli kuthichom
Vettukili sattathula mettu kudichom
Pogum vazhiyile
Rendu paatha inaiyuthe
Oru mannu paanaiyaai
Ada manasu udaiyuthe
Uchanthala regaiyile
Machchu vandi poguthamma
Vellakatti salaiyile
Pullakutti poguthamma.
உச்சந்தல ரேகையிலே Lyrics in Tamil
உச்சந்தல ரேகையிலே
மாட்டு வண்டி போகுதம்மா
வெள்ளக்கட்டி சாலையிலே
புள்ளக்குட்டி போகுதம்மா
கன்னக்குழி பள்ளத்துல துள்ளி குடிச்சோம்
வெட்டுக்கிளி சட்டத்துல மெட்டு குடிச்சோம்
போகும் வழியிலே
ரெண்டு பாத இணையுதே
ஒரு மண்ணு பானையாய்
அட மனசு உடையுதே
உச்சந்தல ரேகையிலே
மாட்டு வண்டி போகுதம்மா
வெள்ளக்கட்டி சாலையிலே
புள்ளக்குட்டி போகுதம்மா
ஹே பொன்னு வண்டு கை ஏந்துது
வண்ணம் கேட்டுத்தான்
அல்லி தண்டு நீர் கேட்குது தாகமா
ரயிலு வண்டி கூட நடக்குது
பேச்சு துணைக்குத்தான்
குயிலு ரெண்டு கூ கூவுது ராகமா
உச்சியில மேகமா உப்பு மழை ஆகுமா
கண் மூடி வாழும் மானிடா உண்ம கேளு
அட ஒத்த பாலம் தான்
ரெண்டு ஊர சேர்க்குது
அட தண்ட வாளமா
இங்கு உறவு பிரியுது
ஆலமர கூந்தல் அலையுது சீப்பு இல்லாம
பாக்கு மரம் வெத்தல கேட்குது செவப்பாக
கீரிபுள்ள போர்வ தேடுது துணை இல்லாம
கீலிபுள்ள ஏலம் போடுது சலிக்காம
வேருக்குள்ள ஈராமா வெப்பத்துல காயுமா
பொய்யோடு பேசும் மானிட உண்ம கேளு
பரத்கிரிக்.காம்
ரெண்டு கரைய புடிச்சு தான்
ஒரு நதியும் நடக்குது
இங்கு விதிய புடிச்சு தான்
கை விலகி நடக்குது
உச்சந்தல ரேகையிலே
மாட்டு வண்டி போகுதம்மா
வெள்ளக்கட்டி சாலையிலே
புள்ளக்குட்டி போகுதம்மா
கன்னக்குழி பள்ளத்துல துள்ளி குடிச்சோம்
வெட்டுக்கிளி சட்டத்துல மெட்டு குடிச்சோம்
போகும் வழியிலே
ரெண்டு பாத இணையுதே
ஒரு மண்ணு பானையாய்
அட மனசு உடையுதே
உச்சந்தல ரேகையிலே
மாட்டு வண்டி போகுதம்மா
வெள்ளக்கட்டி சாலையிலே
புள்ளக்குட்டி போகுதம்மா.