UN KANNANGUZHIYIL SONG LYRICS IN TAMIL: 'உன் கண்ணங்குழியில்' The song is sung by Karthika Vaidyanathan from the soundtrack album for the Tamil film Thittam Irandu, directed by Vignesh Karthick, starring Aishwarya Rajesh. "UN KANNANGUZHIYIL" is a Happy song, composed by Satish Raghunathan, with lyrics written by Mohan Rajan.
Un Kannanguzhiyil Lyrics
Un kannanguzhiyil enna izhukka paakkura
Kedanthu parithavikkeran
Naaum en imaigalaala naan parakkuren
Un nizhala kooda naan rasikkiren
Paathi kannil naa paakkuren
Kaadhaanu naa ketkiren
Paathi kannil naa paakkuren
Enna senja naa thokkuren
Un kannanguzhiyil enna izhukka paakkura
Kedanthu parithavikkeran naaum
En imaigalaala naan parakkuren
Un nizhala kooda naan rasikkiren
Paathi kannil naan paakkuren
Kaadhaanu naan ketkiren
Paathi kannil naan paakkuren
Enna senja naan thokkuren
bharatlyrics.com
Venaam venaanu
Naanum solla solla
Kettidaama kaal poguthedaa
Venum venunu
Neethaan pesum neram
Poividaama neela venumedaa
Naan inga naanaaga illa
Nethoda naan kaanavilla
Sollaamey thallaaduren
Unna paathi kannil naan paakkuren
Kaadhaanu naan ketkiren
Paathi kannil naan paakkuren
Enna senja naan thokkuren.
உன் கண்ணங்குழியில் Lyrics in Tamil
உன் கண்ணங்குழியில் என்ன இழுக்க பாக்குர
கெடந்து பறிதவிக்கிறேன்
நானும் என் இமைகளால நான் பறக்குறேன்
உன் நிழல கூட நான் ரசிக்கிறேன்
பாதி கண்ணில் நான் பார்க்குறேன்
காதலானு நான் கேக்குறேன்
பாதி கண்ணில் நான் பார்க்குறேன்
என்ன செஞ்ச நான் தோக்குறேன்
உன் கண்ணங்குழியில் என்ன இழுக்க பாக்குர
கெடந்து பறிதவிக்கிறேன் நானும்
என் இமைகளால நான் பறக்குறேன்
உன் நிழல கூட நான் ரசிக்கிறேன்
பாதி கண்ணில் நான் பார்க்குறேன்
காதலானு நான் கேக்குறேன
பாதி கண்ணில் நான் பார்க்குறேன்
என்ன செஞ்ச நான் தோக்குறேன்
பரத்கிரிக்.காம்
வேணாம் வேணானு
நானும் சொல்ல சொல்ல
கேட்டிடாம கால் போகுதேடா
வேணும் வேணுனு
நீதான் பேசும் நேரம்
போய்விடாம நீள வேணுமேடா
நான் இங்க நானாக இல்ல
நேத்தோட நான் காணவில்ல
சொல்லாமலே தள்ளாடுறேன்
உன்ன பாதி கண்ணில் நான் பாக்குறேன்
காதலானு நான் கேக்குறேன்
பாதி கண்ணில் நான் பார்க்குறேன்
என்ன செஞ்ச நான் தோக்குறேன்.