UNNA PAATHALEY PUDIKKUTHU SONG LYRICS IN TAMIL: Unna Paathaley Pudikkuthu (உன்ன பாத்தாலே புடிக்குது) is a Tamil song from the film Red Sandal Wood, starring G. Marimuthu, M.S. Bhaskar and Ganesh Venkatraman, directed by Guru Ramaanujam. "UNNA PAATHALEY PUDIKKUTHU" song was composed by Sam C. S. and sung by Bhuvana Ananth, with lyrics written by Yugabharathi.
Unna Paathaley Pudikkuthu Lyrics
Unna paathaley pudikkuthu yen
Unna paatha naan vedikkiren yen
Unna paathaley methakkuren naan
Pattu puchattam parakkura nee
Potta kadattam kedanthava naan
Enna veedakki nozhanjavan nee
Karuvela ilayum una patha udane
Marudhani kozhunthattam sevanthe poche
Pasumattu kambum una pesi karantha
Mala thenu rusiyattam inippa aache
Ummela ummela sema kirukku
Unkooda illatti edhukintha porappu
Ungama mungama usurirukku
Vanthu nee mallathu
Athu innum sirappu
Unnala unnala semma kirukku
Unkooda illatti edhukintha porappu
Unna paathaley methakkuren naan
Pattu puchattam parakkura nee
Kannu moodama kedakkuren naan
Kattikakkama odhukkura nee
Oradi neeyum munna irunthaley
Pesura pechil vekkam varuthe
Jadaya kaattum kannu muzhi paatha
Aayiram aasai mottuviduthe
Rottula unna nenachu
Pogayil mullu medhicha
Kaayamum aagala enna idhu kozhappam
Kaathula rekka virichu
Neenthuren unna rasichu
Devadhayin sayalum vanthuduthey enakku
Ummela ummela sema kirukku
Unkuda illatti edhukintha porappu
Ungama mungama usurirukku
Vanthu nee mallathu
Athu innum sirappu
உன்ன பாத்தாலே புடிக்குது Lyrics in Tamil
உன்ன பாத்தாலே புடிக்குது ஏன்
உன்ன பாத்தா நான் வெடிக்கிறேன் ஏன்
உன்ன பாத்தாலே மெத்தக்குறேன் நான்
பட்டு பூச்சாட்டம் பறக்கற நீ
பொட்ட காடாட்டம் கெடந்தவ நான்
என்ன வீடாக்கி நொழஞ்சவன் நீ
கருவேல இலையும் உன பாத்தா உடனே
மருதாணி கொழுந்தாட்டம் செவந்தே போச்சே
bharatlyrics.com
பசுமாட்டு காம்பும் உன பேசி கரந்தா
மல தேனு ருசியாட்டம் இனிப்பா ஆச்சே
உம்மேல உம்மேல செம கிறுக்கு
உன்கூட இல்லாட்டி எதுக்கிந்த பொறப்பு
உங்கமா முங்கமா உசுரிருக்கு
வந்து நீ மல்லாத்து
அது இன்னும் சிறப்பு
உன்னால உன்னால செம்ம கிறுக்கு
உன்கூட இல்லாட்டி எதுக்கிந்த பொறப்பு
உன்ன பாத்தாலே மெத்தக்குறேன் நான்
பட்டு பூச்சாட்டம் பறக்கற நீ
கண்ணு மூடாம கெடக்குறேன் நான்
கட்டிக்காக்காமா ஓடுக்குற நீ
ஓரடி நீயும் முன்ன இருந்தாலே
பேசுற பேச்சில் வெக்கம் வருதே
ஜாடைய காட்டும் கண்ணு முழி பாத்தா
ஆயிரம் ஆசை மொட்டுவிடுதே
ரோட்டுல உன்ன நெனச்சு
போகயில் முள்ள மிதிச்சா
காயமும் ஆகலா
என்ன இது கொழப்பம்
காத்துல றெக்க விரிச்சு
நீந்துறேன் உன்ன ரசிச்சு
தேவதாயின் சாயலும்
வந்துடுதே எனக்கு
உம்மேல உம்மெல
செம கிறுக்கு
உங்கூட இல்லாட்டி
எதுக்கிந்த பொறப்பு
உங்கமா முங்கமா உசுரிருக்கு
வந்து நீ மல்லாத்து
அது இன்னும் சிறப்பு